Engleesu Lovesu Song is the first single from the upcoming Tamil and English film “Pakkiri” starring “Dhanush” in a lead role. This song is sun by “Dhanush” himself and the music score is done by “Amit Trivedi“. This song is the pleasant and soothing song from Famous lyricist “Madhan Karky“.  The main core of this song is about “love and language of uncultured people“.

Singer : Dhanush

Music by : Amit Trivedi

Male : Ae kaathae edhirkaathae
Un vaasang konjam maathen
Ae naethae en naethae
Un vaasala nee chaathaen

Male : Aathu ala veesathaen
Kaathu nikkuren
Vaartha onnu nee emmela veesa
Engleesu loves -udhaen
Engleesu loves -udhaen

Male : Pesu nee pesu de
Chutham aavenadee
Artham kithamellaam
Ae venaamadee

Male : Oo aasa oaraasadhaen
Kekka peraasadhaen
Vaazhkka pooraavumae
Naa ongoodathaen

Male : Ae pulla paravaalla
Oru annandhanni venaa
Nee vandha poravaala
Ae moochukkaathum venaa

Male : Unna paathukkirundhaa
Sorgam adhudhaen
Vaartha onnu nee emmela veesa
Engleesu loves -udhaen
Engleesu loves -udhaen
Engleesu loves -udhaen….aennn
Engleesu loves -udhaen

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : அமித் திருவேதி

ஆண் : ஏ காத்தே எதிர்காத்தே
உன் வாசங் கொஞ்சம் மாத்தேன்
ஏ நேத்தே என் நேத்தே
உன் வாசல நீ சாத்தேன்

ஆண் : ஆத்து அலை வீசத்தேன்
காத்து நிக்கிறேன்
வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்

ஆண் : பேசு நீ பேசு டி
சுத்தம் ஆவேனடி
அர்த்தம் கிர்த்தமெல்லாம்
ஏ வேணாமடி

ஆண் : ஓ ஆச ஓரசாதேன்
கேக்க பேராசதேன்
வாழ்க்கை பூராவும்
நான் ஒன்கூடத்தேன்

ஆண் : ஏ புள்ள பரவால்லை
ஒரு அன்னந்தண்ணி வேணா
நீ வந்த பொரவால
என் மூச்சுகாத்தும் வேணா

ஆண் : உன்ன பாத்துக்கிருந்தா
சொர்க்கம் அதுதேன்
வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்….ஏன்
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here