Singers : Tippu and Chinmayi

Music by : M.S. Vishwanathan and Ilayaraja

Male : Engu pirandhadhu
Engu valarndhadhu
Sippi thandha muthukkal

Female : Indru thoduthadhu
Endru thodarndhadhu
Anbu ennum kattukkul

Male : Indha maalai seiyum kazhuthu
Yaar ezhudhi vaitha ezhuthu
Solladi solladi kannammaa

Female : Kaiyil kidaithadhu
Yaar idhai korthadhu
Ennendru solluvadhu

Male : Indru nadappadhu
Enna vilangudhu
Kaalathin kelvi idhu

Female : Nalla vairam koorum manigalil
Engum mangalam paadum oligalil

Both : Idhu ennadi ennadi kannammaa

பாடகர்கள் : திப்பு மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

ஆண் : எங்கு பிறந்தது
எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்

பெண் : இன்று தொடுத்தது
என்று தொடர்ந்தது
அன்பு என்னும் கட்டுக்குள்

ஆண் : இந்த மாலை சேரும் கழுத்து
யார் எழுதி வைத்த எழுத்து
சொல்லடி சொல்லடி கண்ணம்மா

பெண் : கையில் கிடைத்தது
யார் இதை கோர்த்தது
என்னென்று சொல்லுவது

ஆண் : இன்று நடப்பது
என்ன விளங்குது
காலத்தின் கேள்வி இது

பெண் : நல்ல வைரம் கூறும் மணிகளில்
எங்கும் மங்கலம் பாடும் ஒலிகளில்

இருவர் : இது என்னடி என்னடி கண்ணம்மா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here