Singer : Rozario

Music by : Rozario and Kiran Surath N

Lyrics by : Rozario

Dialogue : …………

Male : Naan ini engu poven
Nee ingu illaiyae

Male and Chorus : Oru paravai vaanodu….vaanodu
Adhan thunaiyin azhagodu..azhagodu
Vinnil parakkum bodhellam.. bodhellam
Rasipene naan ingae

Male : Naan ini engu poven
Chorus : Naan ini engu poven
Male : Nee ingu illaiyae
Chorus : Nee ingu illaiyae

Male : Vaanam irulum
Pookal azhugum
Avalum avanum ondraai inaindhirundhaal
Naanum inimel
Ullam theliven
Avalum avanum ondraai inaindhirundhaal
Chorus : Ondraai inaindhirundhaal

Dialogue : ………………

Male : Naan ini engu poven
Nee ingu illaiyae

Male : Oru maalai nerathil..nerathil
Aval kaadhal thunaiyodu..thunaiyodu
Thozh saayum bodhellam ..bodhellam ..
Thudithenae naan ingae..naan ingae

Male and Chorus : Vaanam irulum
Pookal azhugum
Avalum avanum ondraai inaindhirundhaal
Naanum inimel
Ullam theliven
Avalum avanum ondraai inaindhirundhaal
Adadaa…
Dialogue : ……………….

Male : Vaanam irulum
Pookal azhugum
Avalum avanum ondraai inaindhirundhaal
Chorus : Inaindhirundhaal
Male : Naanum inimel
Ullam theliven
Avalum avanum ondraai inaindhirundhaal

பாடகர்  : ரோசாரியோ

இசை அமைப்பாளர் : ரோசாரியோ மற்றும் கிரண் சூரத் என்

பாடல் ஆசிரியர் : ரோசாரியோ

வசனம் : …………

ஆண் : நான் இனி எங்கே போவேன்
நீ இங்கு இல்லையே

ஆண் மற்றும் குழு : ஒரு பார்வை வானோடு ….வானோடு
அதன் துணையின் அழகோடு ..அழகோடு
விண்ணில் பார்க்கும்போதெல்லாம் .. போதெல்லாம்
ரசிப்பேன் நான் இங்கே

ஆண் : நான் இனி எங்கே போவேன்
குழு : நான் இனி எங்கே போவேன்
ஆண் : நீ இங்கு இல்லையே
குழு : நீ இங்கு இல்லையே

ஆண் : வானம் இருளும்
பூக்கள் அழுகும்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
நானும் இனிமேல்
உள்ளம் தெளிவேன்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
குழு : ஒன்றாய் இணைத்திருந்தால்

வசனம் : ………………

ஆண் : நான் இனி எங்கே போவேன்
நீ இங்கு இல்லையே

ஆண் : ஒரு மாலை நேரத்தில் ….நேரத்தில்
அவள் காதல் துணையோடு …துணையோடு
தோல் சாயும்போதெல்லாம் ..போதெல்லாம் ..
துடித்தேன் நான் இங்கே ..நான் இங்கே

ஆண் மற்றும் குழு : வானம் இருளும்
பூக்கள் அழுகும்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
நானும் இனிமேல்
உள்ளம் தெளிவேன்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
அடடடா …

வசனம் : ……………….

ஆண் : வானம் இருளும்
பூக்கள் அழுகும்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
குழு : இணைத்திருந்தால்
ஆண் : நானும் இனிமேல்
உள்ளம் தெளிவேன்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here