Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : ……………….

Male : Engum mythili edhilum mythili
Ellam mythili ennuyir mythili
Ammammaa mythili anbaanaen mythili

Male : Engum mythili edhilum mythili
Ellam mythili ennuyir mythili
Ammammaa mythili anbaanaen mythili

Male : Paarkka thudippaen mythili
Pesa thudippaen mythili
Paarkka thudippaen mythili
Pesa thudippaen mythili

Male : Ninaiththu paarppaen mythili
Nenjil sumappaen mythili
Ninaiththu paarppaen mythili
Nenjil sumappaen mythili

Male : Mythili mythili mythili
Mythili mythili mythili

Male : Engum mythili edhilum mythili
Ellam mythili ennuyir mythili
Ammammaa mythili anbaanaen mythili

Male : Mythili mythili hohoho
Mythili mythili hoho mythili mythili

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ……………..

ஆண் : எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி

ஆண் : எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி

ஆண் : பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி
பார்க்கத் துடிப்பேன் மைதிலி
பேசத் துடிப்பேன் மைதிலி

ஆண் : நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி
நினைத்துப் பார்ப்பேன் மைதிலி
நெஞ்சில் சுமப்பேன் மைதிலி

ஆண் : மைதிலி மைதிலி மைதிலி
மைதிலி மைதிலி மைதிலி

ஆண் : எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
எல்லாம் மைதிலி என்னுயிர் மைதிலி
அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி

ஆண் : மைதிலி மைதிலி ஹோஹோஹோ
மைதிலி மைதிலி ஹோஹோ மைதிலி மைதிலி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here