Singer : Muthu Sirpi

Music by : D. Imman

Lyrics by : Hemanth

Male : ………………….

Male : Engum oli pirakkumae
Udaithu sella angum
Vazhi kidaikumae

Male & Chorus : Engum oli pirakkumae
Udaithu sella angum
Vazhi kidaikumae

Male : Ada vaalum velum thotta koottam
Eppovum pinvaanga maattom

Male & Chorus : Ada vaalum velum thotta koottam
Eppovum pinvaanga maattom

Male : Raththam vathi ponaa kooda
Vaazhvomada maanathoda
Male & Chorus : Raththam vathi ponaa kooda
Vaazhvomada maanathoda

Male : Engum oli pirakkumae
Udaithu sella angum
Vazhi kidaikumae ..hey

Male & Chorus : Engum oli pirakkumae
Udaithu sella angum
Vazhi kidaikumae

Male : Poraadum makka naanga
Ethukku thalai vananga
Male & Chorus : Poraadum makka naanga
Ethukku thalai vananga

Male : Thandhondaa ulagathukkae
Uyira tharuvomda pazhakathukae
Male & Chorus : Thandhondaa ulagathukkae
Uyira tharuvomda pazhakathukae..hey

Male : Ye thuniva thuninju nillu
Kathukittu neeyum vellu
Male & Chorus : Ye thuniva thuninju nillu
Kathukittu neeyum vellu

Male : Veeram adhu kuthamilla
Parambaraiyil thappe illa
Male & Chorus : Puyalaaga maiyam kondu
Thadaiyellam neeyae vellu

Male : Engum oli pirakkumae
Udaithu sella angum
Vazhi kidaikumae

Male & Chorus : Engum oli pirakkumae
Udaithu sella angum
Vazhi kidaikumae

Male : Aandaan adimaiyilla
Eppavumae thaayin pulla
Aandaan adimaiyilla
Eppavumae thaayin pulla..
Hei hoo hei

Male & Chorus : Illaadha pagaigalai
Valarthaargal nammidayae
Illaadha pagaigalai
Valarthaargal nammidayae

Male & Chorus : Kodigalai arutherivom
Mozhiyae mudhal endru
Ondrupaduvom
Pirikkum
Kodigalai arutherivom
Mozhiyae mudhal endru
Ondrupaduvom
Haan

Male : Podu
Vaazhvoda mallukattu
Adaiyaalam jallikattu
Male & Chorus : Vaazhvoda mallukattu
Adaiyaalam jallikattu

Male : Munnorgal palaperu
Vaazhnthaargal varalaaru
Male & Chorus : Irukkattum nee yaaru
Sollattum ini ooru

Male : Engum oli pirakkumae
Udaithu sella angum
Vazhi kidaikumae

Male & Chorus : Engum oli pirakkumae
Udaithu sella angum
Vazhi kidaikumae

Male : Podu

Male & Chorus : Thanthaana thana nana na
Tha nana nana
Thanthaana thana nana na

பாடகர் : முத்து சிற்பி

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : ஹேமந்த்

ஆண் : எங்கும் ஒளி பிறக்குமே
உடைத்து செல்ல அங்கும்
வழி கிடைக்குமே

ஆண் மற்றும் குழு : எங்கும் ஒளி பிறக்குமே
உடைத்து செல்ல அங்கும்
வழி கிடைக்குமே

ஆண் : அட வாளும் வேலும் தொட்ட கூட்டம்
எப்போவும் பின்வாங்க மாட்டோம்

ஆண் மற்றும் குழு :
அட வாளும் வேலும் தொட்ட கூட்டம்
எப்போவும் பின்வாங்க மாட்டோம்

ஆண் : ரத்தம் வத்தி போனா கூட
வாழ்வோமடா மானத்தோட

ஆண் மற்றும் குழு :
ரத்தம் வத்தி போனா கூட
வாழ்வோமடா மானத்தோட

ஆண் : எங்கும் ஒளி பிறக்குமே
உடைத்து செல்ல அங்கும்
வழி கிடைக்குமே ..ஹே

ஆண் மற்றும் குழு : எங்கும் ஒளி பிறக்குமே
உடைத்து செல்ல அங்கும்
வழி கிடைக்குமே

ஆண் : போராடும் மக்க நாங்க
எதுக்கு தலை வணங்க

ஆண் மற்றும் குழு : போராடும் மக்க நாங்க
எதுக்கு தலை வணங்க

ஆண் : தந்தோண்டா உலகத்துக்கே
உயிர தருவோம்டா பழக்கத்துகே

ஆண் மற்றும் குழு :
தந்தோண்டா உலகத்துக்கே
உயிர தருவோம்டா பழக்கத்துகே ..ஹே

ஆண் : ஏ துணிவா துணிஞ்சு நில்லு
கத்துகிட்டு நீயும் வெல்லு

ஆண் மற்றும் குழு :
ஏ துணிவா துணிஞ்சு நில்லு
கத்துகிட்டு நீயும் வெல்லு

ஆண் : வீரம் அது குத்தமில்ல
பரம்பரையில் தப்பே இல்ல
ஆண் மற்றும் குழு :
புயலாக மையம் கொண்டு
தடையெல்லாம் நீயே வெல்லு

ஆண் : எங்கும் ஒளி பிறக்குமே
உடைத்து செல்ல அங்கும்
வழி கிடைக்குமே

ஆண் மற்றும் குழு : எங்கும் ஒளி பிறக்குமே
உடைத்து செல்ல அங்கும்
வழி கிடைக்குமே

ஆண் : {ஆண்டான் அடிமையில்ல
எப்பவுமே தாயின் புள்ள} (2)
ஹேய் ஹோய் ஹேய் …

ஆண் மற்றும் குழு : {இல்லாத பகைகளை
வளர்த்தார்கள் நம்மிடயே} (2)

ஆண் மற்றும் குழு : கொடிகளை அறுத்தெறிவோம்
மொழியே முதல் என்று
ஒன்றுபடுவோம்
பிரிக்கும்
கொடிகளை அறுத்தெறிவோம்
மொழியே முதல் என்று
ஒன்றுபடுவோம்

ஆண் : போடு
வாழ்வோட மல்லுகட்டு
அடையாளம் ஜல்லிக்கட்டு
ஆண் மற்றும் குழு : வாழ்வோட மல்லுகட்டு
அடையாளம் ஜல்லிக்கட்டு

ஆண் : முன்னோர்கள் பலபேரு
வாழ்ந்தார்கள் வரலாறு

ஆண் மற்றும் குழு : இருக்கட்டும் நீ யாரு
சொல்லட்டும் இனி ஊரு

ஆண் : எங்கும் ஒளி பிறக்குமே
உடைத்து செல்ல அங்கும்
வழி கிடைக்குமே

ஆண் மற்றும் குழு : எங்கும் ஒளி பிறக்குமே
உடைத்து செல்ல அங்கும்
வழி கிடைக்குமே

ஆண் : போடு

ஆண் மற்றும் குழு : தந்தான தானா னானா னா
தா னானா னானா
தந்தான தானா னானா னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here