Singer : Malasiya Vasudevan

Music by : L. Vaithiya Nathan

Male : ………………..

Male : Engum Vivasaaya sangam amaiththathil
Angam vagiththiduvom
Engum Vivasaaya sangam amaiththathil
Angam vagiththiduvom

Male : Intha thanga muyarchchikku pangam vilaiththidum
Thanmaiyai vetti mithitthiduvom
Chorus : Intha thanga muyarchchikku pangam vilaiththidum
Thanmaiyai vetti mithiththiduvom

Chorus : Engum Vivasaaya sangam amaiththathil
Angam vagiththiduvom
Intha thanga muyarchchikku pangam vilaiththidum
Thanmaiyai vetti mithiththiduvom

Chorus : …………………

Male : Iravu pagal nindru kaadu thirirunthiya
Kaigal uyarthiduvom
Chorus : Iravu pagal nindru kaadu thirirunthiya
Kaigal uyarthiduvom

Male : Endrum engal uzhaippinai
Engalukkae ena ekkaalam oodhi kilappiduvom
Chorus : Endrum engal uzhaippinai
Engalukkae ena ekkaalam oodhi kilappiduvom

Chorus : Engum Vivasaaya sangam amaiththathil
Angam vagiththiduvom
Intha thanga muyarchchikku pangam vilaiththidum
Thanmaiyai vetti mithiththiduvom

Male : ………………….
Chorus : …………………

Male : Kaippu nilaththaiyum seppanittu payir
Kaaththu kadhir valarththor
Chorus : Kaippu nilaththaiyum seppanittu payir
Kaaththu kadhir valarththor

Male : Adhan kanda palanai parikoduththu nindru
Kanneer vadippathai ini sagiyom
Chorus : Adhan kanda palanai parikoduththu nindru
Kanneer vadippathai ini sagiyom

Chorus : Engum Vivasaaya sangam amaiththathil
Angam vagiththiduvom
Intha thanga muyarchchikku pangam vilaiththidum
Thanmaiyai vetti mithiththiduvom

Male : ………………….
Chorus : …………………

Male : Kann kettu ponatho
Innum sagippathen thunputtra thozharkalae
Kann kettu ponatho
Innum sagippathen thunputtra thozharkalae

Male : Thulli minvettu polae
Palichendru vaarungal
Medhinikkunmai vilakkiduvom
Thulli minvettu polae
Palichendru vaarungal
Medhinikkunmai vilakkiduvom

Chorus : Engum Vivasaaya sangam amaiththathil
Angam vagiththiduvom
Intha thanga muyarchchikku pangam vilaiththidum
Thanmaiyai vetti mithiththiduvom

Chorus : Engum Vivasaaya sangam amaiththathil
Angam vagiththiduvom
Intha thanga muyarchchikku pangam vilaiththidum
Thanmaiyai vetti mithiththiduvom

Male : Intha thanga muyarchchikku pangam vilaiththidum
Thanmaiyai vetti mithiththiduvom

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

ஆண் : …………………..

ஆண் : எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில்
அங்கம் வகித்திடுவோம்
எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில்
அங்கம் வகித்திடுவோம்

ஆண் : இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும்
தன்மையை வெட்டி மிதித்திடுவோம்
குழு : இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும்
தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

குழு : எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில்
அங்கம் வகித்திடுவோம்
இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும்
தன்மையை வெட்டி மிதித்திடுவோம்..

குழு : ………………………………

ஆண் : இரவு பகல் நின்று காடு திருத்திய
கைகள் உயர்த்திடுவோம்…..
குழு : இரவு பகல் நின்று காடு திருத்திய
கைகள் உயர்த்திடுவோம்……

ஆண் : என்றும் எங்கள் உழைப்பினை
எங்களுக்கே என எக்காளம் ஊதிக் கிளப்பிடுவோம்
குழு : என்றும் எங்கள் உழைப்பினை
எங்களுக்கே என எக்காளம் ஊதிக் கிளப்பிடுவோம்

குழு : எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில்
அங்கம் வகித்திடுவோம்
இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும்
தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

ஆண் : …………………..
குழு : ………………………

ஆண் : கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர்
காத்துக் கதிர் வளர்த்தோர்
குழு : கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர்
காத்துக் கதிர் வளர்த்தோர்

ஆண் : அதன் கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று
கண்ணீர் வடிப்பதை இனி சகியோம்
குழு : அதன் கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று
கண்ணீர் வடிப்பதை இனி சகியோம்

குழு : எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில்
அங்கம் வகித்திடுவோம்
இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும்
தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

ஆண் : …………………..
குழு : ………………………

ஆண் : கண் கெட்டுப் போனதோ
இன்னும் சகிப்பதேன் துன்புற்ற தோழர்களே
கண் கெட்டுப் போனதோ
இன்னும் சகிப்பதேன் துன்புற்ற தோழர்களே

ஆண் : துள்ளி மின்வெட்டு போலே
பளிச்சென்று வாருங்கள்
மேதினிக் குண்மை விளக்கிடுவோம்
குழு : துள்ளி மின்வெட்டு போலே
பளிச்சென்று வாருங்கள்
மேதினிக் குண்மை விளக்கிடுவோம்

குழு : எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில்
அங்கம் வகித்திடுவோம்
இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும்
தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

குழு : எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில்
அங்கம் வகித்திடுவோம்
இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும்
தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

ஆண் : இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும்
தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here