Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Dara raaraa… dara daaraa raaraa daa…
Dara raaraa… dara raararooroo…

Male : Dara raaraa dara daaraa dara daaraa dara daaraa
Dara raaraa dara daaraa raa rararara

Male : En kaadhal dhevi nee ennil paadhi
En kaadhal dhevi nee ennil paadhi
Ilam poovin dhegamae alai pongum mogamae
Idhu kaama dhevan kaadhal yaagamae

Male : En kaadhal dhevi nee ennil paadhi
En kaadhal dhevi nee ennil paadhi

Male : Hae paavai unadhan paarvai kanai paaya
Naalai manam sorgam thannil saaya
Paavai unadhan paarvai kanai paaya
Naalai manam sorgam thannil saaya
Pagal yaedhu iravaedhu unai ennum podhu
Pala vaeru ninaivodu pasikkindra podhu
Maarbodu saerum kaar kaalam
Azhagae en arugae nee vendum

Male : En kaadhal dhevi nee ennil paadhi
Ilam poovin dhegamae alai pongum mogamae
Idhu kaama dhevan kaadhal yaagamae

Male : En kaadhal dhevi nee ennil paadhi

Male : Tooru roorurooru ruru ruru ruru ruru
Tooru roorurooru tharat tharatthaa
Tooru roorurooru tharat tharat tharat thara
Tooru roorurooru tharat tharatthaa

Male : Kobam enna vegam enna kannae
Thogai unnai kaadhal konden pennae
Kobam enna vegam enna kannae
Thogai unnai kaadhal konden pennae
Kulir kaalam theriyaamal parimaaru munnae
Unai saerum dhevan naan thaanae ponnae
Nee illai endraal veen thaanae
Tharuvaai un thiruvaai senthaenae

Male : En kaadhal dhevi nee ennil paadhi
Ilam poovin dhegamae alai pongum mogamae
Idhu kaama dhevan kaadhal yaagamae

Male : Tharat thaarat thara
Thara tharat tharat tharat thararaa
Thara thaanaa naanaa thara thanaa naanaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : டர ராரா… டர டாரா ராரா டா…
டர ராரா… டர ராரரூரூ…

ஆண் : டர ராரா டர ராரா டர ராரா டர ராரா
டர ராரா டர ராரா ரா ரரரர

ஆண் : என் காதல் தேவி நீ என்னில் பாதி
என் காதல் தேவி நீ என்னில் பாதி
இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே
இது காம தேவன் காதல் யாகமே

ஆண் : என் காதல் தேவி நீ என்னில் பாதி
என் காதல் தேவி நீ என்னில் பாதி

ஆண் : ஹே பாவை உந்தன் பார்வை கணை பாய
நாளை மனம் சொர்க்கம் தன்னில் சாய
பாவை உந்தன் பார்வை கணை பாய
நாளை மனம் சொர்க்கம் தன்னில் சாய
பகல் ஏது இரவேது உனை எண்ணும் போது
பல வேறு நினைவோடு பசிக்கின்ற போது
மார்போடு சேரும் கார்காலம்
அழகே என் அருகே நீ வேண்டும்

ஆண் : என் காதல் தேவி நீ என்னில் பாதி
இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே
இது காம தேவன் காதல் யாகமே

ஆண் : என் காதல் தேவி நீ என்னில் பாதி

ஆண் : டூரு ரூருரூரு ருரு ருரு ருரு ருரு
டூரு ரூருரூரு தரத் தரத்தா
டூரு ரூருரூரு தரத் தரத் தரத் தர
டூரு ரூருரூரு தரத் தரத்தா

ஆண் : கோபம் என்ன வேகம் என்ன கண்ணே
தோகை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே
கோபம் என்ன வேகம் என்ன கண்ணே
தோகை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே
குளிர் காலம் தெரியாமல் பரிமாறு முன்னே
உனைச் சேரும் தேவன் நான் தானே பொன்னே
நீ இல்லை என்றால் வீண் தானே
தருவாய் உன் திருவாய் செந்தேனே

ஆண் : என் காதல் தேவி நீ என்னில் பாதி
இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே
இது காம தேவன் காதல் யாகமே

ஆண் : தரத் தாரத் தர
தர தரத் தரத் தரத் தரா
தர தானா னானா தர தானா னானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here