Singer : S. P. Balasubrahmanyam
Music by : Sankar Ganesh
Male : En raathookkam pochu…
Male : En raathookkam pochu…
Ravikkaiyum saelaiyum paayaachu
Male : Paala kudichen sembodu
Paadam padichen thembodu
Konjam nadukkamum thayakkamum
Thodakkathil irundhuchu
Thoda thoda sariyaachu
Male : En raathookkam pochu…
Ravikkaiyum saelaiyum paayaachu
Male : Kattililae sattham kekkumunnu
Oru pattu paaya keezhae virichen
Male : Kaalu mettiyilae vandha sathathilae
Enga appan aathaa kannu muzhichaa
Male : Kattililae sattham kekkumunnu
Oru pattu paaya keezhae virichen
Kaalu mettiyilae vandha sathathilae
Enga appan aathaa kannu muzhichaa
Male : Anna kili alli kodi thulli kudhichaa
Konjam andha pakkam indha pakkam
Yengi maraichaa
Male : Yaethi vecha nei vilakka oodhi anachen
Ava vekka pattu etti nikka vaari anachen
Ada saeva kozhi koovi kooda kummaalam thaan
Male : En raathookkam pochu…
Ravikkaiyum saelaiyum paayaachu
Male : Paala kudichen sembodu
Paadam padichen thembodu
Konjam nadukkamum thayakkamum
Thodakkathil irundhuchu
Thoda thoda sariyaachu
Male : En raathookkam pochu…
Ravikkaiyum saelaiyum paayaachu
Male : Chinna ponnu enna vitturunnu
Ava saelaiya thaan thaedi pudichaa
Male : Paavamunnu naanum vittiruppen
Aanaa buthi kettu thaavi pudichen
Male : Chinna ponnu enna vitturunnu
Ava saelaiya thaan thaedi pudichaa
Paavamunnu naanum vittiruppen
Aanaa buthi kettu thaavi pudichen
Male : Jallikkattu kaalaiya pol thulli kudhichen
Ava appappaannu ammammaannu
Kaththi tholachaa
Male : Kokkarikkum konda chaeval vittu vidumaa
Andha petta kozhi sathatthukku kattu padumaa
Andha nerathula soora puli naan thaandaa
Male : En raathookkam pochu…
Ravikkaiyum saelaiyum paayaachu
Male : Paala kudichen sembodu
Paadam padichen thembodu
Konjam nadukkamum thayakkamum
Thodakkathil irundhuchu
Thoda thoda sariyaachu
Male : En raathookkam pochu…
Ravikkaiyum saelaiyum paayaachu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….
ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….
ராத்திரி நேரம் பகலாச்சு
ஆண் : பாட நினைச்சேன் அப்போது
பாட்டப் புடிச்சேன் இப்போது
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்
தொடக்கத்தில் இருந்துச்சு
தொடத் தொட சரியாச்சு
ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….
ராத்திரி நேரம் பகலாச்சு
ஆண் : கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு
ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்
ஆண் : காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே
எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா
ஆண் : கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு
ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்
காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே
எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா
ஆண் : அன்னக்கிளி அல்லிக்கொடி
துள்ளி குதிச்சா
கொஞ்சம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
ஏங்கி மறைச்சா
ஆண் : ஏத்தி வச்ச நெய் விளக்க
ஊதி அணைச்சேன்
அவ வெக்கப்பட்டு எட்டி நிக்க
வாரி அணைச்சேன்
அட சேவக்கோழி கூவிக் கூட
கும்மாளம்தான்
ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….
ராத்திரி நேரம் பகலாச்சு
ஆண் : பாட நினைச்சேன் அப்போது
பாட்டப் புடிச்சேன் இப்போது
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்
தொடக்கத்தில் இருந்துச்சு
தொடத் தொட சரியாச்சு
ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….
ராத்திரி நேரம் பகலாச்சு….ஊ……
ஆண் : சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு
அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா
ஆண் : பாவமுன்னு நானும் விட்டிருப்பேன்
ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்
ஆண் : சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு
அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா
பாவமுன்னு நானும் விட்டிருப்பேன்
ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்
ஆண் : கையத்தொட்டும் காலத்தொட்டும்
கெஞ்சி தவிச்சா
அட அப்பக்கூட
என் மனசு விட்டுதல்லையே
ஆண் : கொக்கரிக்கும் கொண்டச்சேவல்
விட்டுவிடுமா
அந்த பெட்டக்கோழி சத்தத்துக்கு
கட்டுப்படுமா
அந்த ராகத்தில சூரப்புலி நான்தாண்டா
ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….
ராத்திரி நேரம் பகலாச்சு
ஆண் : பாட நினைச்சேன் அப்போது
பாட்டப் புடிச்சேன் இப்போது
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்
தொடக்கத்தில் இருந்துச்சு
தொடத் தொட சரியாச்சு
ஆண் : என் ராத்தூக்கம் போச்சு…….
ராத்திரி நேரம் பகலாச்சு