Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Gangai Amaran

Male : {Ennaa chinnam
Chorus : Paanai chinnam
Male : Nampa chinnam
Chorus : Paanai chinnam
Male : Nalla sollu
Chorus : Paanai chinnam
Male : Adichchu sollu
Chorus : Paanai chinnam
Male : Joraa sollu
Chorus : Paanai chinnam
Male : Jeyikkirathu
Chorus : Paanai chinnam} (2)

Male : Naanga kumpidurom ellorum
Vote-ta poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Chorus : Naanga kumpidurom ellorum
Vote-ta poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Male : Chinnaththula melaagum
Paanai chinnamthaanga
Ippa sonna solla kaappaththum
Sinthikkanum nenga

Chorus : Naanga kumpidurom ellorum
Vote-ta poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Male : Maamanukku thembu vara
Murungagaaya vaangi tharom
Machchinikku aasai vara
Podalangaaya vaangi tharom

Male : Maamanukku thembu vara murungagaaya
Chorus : Vaangi tharom
Male : Machchinikku aasai vara podalangaaya
Chorus : Vaangi tharom

Male : Amman kovil ursavaththil
Anurathaava aada soldrom
Paththu vote-tu onnaa vanthaa
Pakkaththula ukkaaththuvom vaa saami
Vera pakkam po saami….

Male : Hae ammaa kaiyila vote-ta paaru
Chorus : Paanaiyila pottu paaru
Male : Appa kaiyila vote-ta paaru
Chorus : Paanaiyila pottu paaru
Male : Chittu kaiyila vote-ta paaru
Chorus : Paanaiyila…..

Male : Haei ennanadaa
Vote-tu ketkka vantha idaththula
Chittu kittungirainga

Male : Nhaa….chittu illaina
Chiththi chiththi
Male : Haei chiththi kaiyila vote-ta paaru
Chorus : Paanaiyila pottu paaru

Male : Ennaa chinnam
Chorus : Paanai chinnam
Male : Nampa chinnam
Chorus : Paanai chinnam
Male : Nalla sollu
Chorus : Paanai chinnam
Male : Adichchu sollu
Chorus : Paanai chinnam
Male : Joraa sollu
Chorus : Paanai chinnam
Male : Jeyikkirathu
Chorus : Paanai chinnam

Male : Naanga kumpidurom ellorum
Vote- tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Chorus : Naanga kumpidurom ellorum
Vote-tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Male : Chinnaththula melaagum
Paanai chinnamthaanga
Ippa sonna solla kaappaththum
Sinthikkanum nenga

Chorus : Naanga kumpidurom ellorum
Vote-tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Male : Naanga therthalla jeyichchominnaa
Un veettu erumaikku thanni vaippom
Paruththi kottai vaippom
Vachchu paal karappom

Male : Thaaikkulam kanneera thodaikka porom
Theruvil paattila pottuththaan odaikka porom
Saarayak kadaigala thedapporom
Chorus : Thedi moodapporom poottu podapporom
Male : Ippa naanga porom
Chorus : Ippa naanga porom

Male : Ennaa chinnam
Chorus : Paanai chinnam
Male : Nampa chinnam
Chorus : Paanai chinnam
Male : Nalla sollu
Chorus : Paanai chinnam
Male : Adichchu sollu
Chorus : Paanai chinnam
Male : Joraa sollu
Chorus : Paanai chinnam
Male : Jeyikkirathu
Chorus : Paanai chinnam

Male : Naanga kumpidurom ellorum
Vote- tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Chorus : Naanga kumpidurom ellorum
Vote-tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

Male : Chinnaththula melaagum
Paanai chinnamthaanga
Ippa sonna solla kaappaththum
Sinthikkanum nenga

Chorus : Naanga kumpidurom ellorum
Vote-tu poda vanga
Unga thambigala polaththaan
Kettukkirom naanga

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : {என்னா சின்னம்
குழு : பானை சின்னம்
ஆண் : நம்ப சின்னம்
குழு : பானை சின்னம்
ஆண் : நல்லா சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : அடிச்சு சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : ஜோரா சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : பானை சின்னம்} (2)

ஆண் : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

குழு : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

ஆண் : சின்னத்துல மேலாகும்
பானை சின்னம் தாங்க
இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும்
சிந்திக்கணும் நீங்க

குழு : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

ஆண் : மாமனுக்கு தெம்பு வர
முருங்ககாய வாங்கி தரோம்
மச்சினிக்கு ஆசை வர
பொடலங்காய வாங்கி தரோம்

ஆண் : மாமனுக்கு தெம்பு வர முருங்ககாய
குழு : வாங்கி தரோம்
ஆண் : மச்சினிக்கு ஆசை வர பொடலங்காய
குழு : வாங்கி தரோம்

ஆண் : அம்மன் கோவில் உற்சவத்தில்
அனுராதாவ ஆடச் சொல்றோம்
பத்து ஓட்டு ஒண்ணா வந்தா
பக்கத்துல உக்காத்துவோம் வா சாமி
வேறப் பக்கம் போ சாமி…..

ஆண் : ஹே அம்மா கையில ஓட்டப் பாரு
குழு : பானையில போட்டுப் பாரு
ஆண் : அப்பா கையில ஓட்டப் பாரு
குழு : பானையில போட்டுப் பாரு..
ஆண் : சிட்டு கையில ஓட்டப் பாரு
குழு : பானையில….

ஆண் : ஹேய் என்னங்கடா
ஓட்டு கேட்க்க வந்த இடத்துல
சிட்டு கிட்டுங்கிறைங்க

ஆண் : ங்ஹா….சிட்டு இல்லைங்க
சித்தி சித்தி
ஆண் : ஹேய் சித்தி கையில ஓட்டப் பாரு
குழு : பானையில போட்டுப் பாரு

ஆண் : என்னா சின்னம்
குழு : பானை சின்னம்
ஆண் : நம்ப சின்னம்
குழு : பானை சின்னம்
ஆண் : நல்லா சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : அடிச்சு சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : ஜோரா சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : பானை சின்னம்

ஆண் : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

குழு : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

ஆண் : சின்னத்துல மேலாகும்
பானை சின்னம் தாங்க
இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும்
சிந்திக்கணும் நீங்க

குழு : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

ஆண் : நாங்க தேர்தல்ல ஜெயிச்சோமின்னா….
உன் வீட்டு எருமைக்கு தண்ணி வைப்போம்
பருத்திக் கொட்டை வைப்போம்
வச்சு பால் கறப்போம்

ஆண் : தாய்க்குலம் கண்ணீர தொடைக்கப் போறோம்
தெருவில் பாட்டில போட்டுத்தான் ஒடைக்க போறோம்
சாராயக் கடைகள தேடப்போறோம்
குழு : தேடி மூடப்போறோம் பூட்டுப் போடப்போறோம்
ஆண் : இப்ப நாங்க போறோம்
குழு : இப்ப நாங்க போறோம்

ஆண் : என்னா சின்னம்
குழு : பானை சின்னம்
ஆண் : நம்ப சின்னம்
குழு : பானை சின்னம்
ஆண் : நல்லா சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : அடிச்சு சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : ஜோரா சொல்லு
குழு : பானை சின்னம்
ஆண் : ஜெயிக்கிறது
குழு : பானை சின்னம்

ஆண் : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

குழு : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க

ஆண் : சின்னத்துல மேலாகும்
பானை சின்னம் தாங்க
இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும்
சிந்திக்கணும் நீங்க

குழு : நாங்க கும்பிடுறோம் எல்லாரும்
ஓட்டு போட வாங்க
உங்க தம்பிகள போலத்தான்
கேட்டுக்கிறோம் நாங்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here