Singer : K. J. Yesudas

Music by : Srikanth Deva

Male : Enna thavam seidhen
Ennaippeththa maganae
Kallukkullae eeram
Kaanacheidha maganae

Chorus : Haa..aaa haa..haaa aaa haa..(4)

Male : Enna thavam seidhen
Ennaippeththa maganae
Kallukkullae eeram
Kaanacheidha maganae
Thaththivandha pillai nee….. eee…eee…
Thaththivandha pillai nee…..
Petra thandhai naanae
Thandhaiyaana pinbu thaan
Meendum pillayaanen

Male : Enna thavam seidhen
Ennaippeththa maganae
Kallukkullae eeram
Kaanacheidha maganae

Chorus : …………………………

Male : …………………………..

Male : Buththikkul vanmurai
Valarthirundhen
Raththathil velaanmai
Nadathivandhen
Vaalodu velgal rendum
Pidiththa kaiyil
Vannaththu poochiyai pidiththukkonden

Male : Paasathinaalae paaviyin vaazhvil
Iththanai rusigalaa
Naaththiganaaga vaazhndhavan arugae
Iththanai kadavulaa
Moovar mattum aalgira dhesam
Naangal vaazhvadhu
Paasam ondrae dhesiya geedham
Endrae aanadhu

Male : En viral naduvae idaiveli edharkku
Un viral korththu uravaadathaan
Thuyarangal marandhu vilaiyaadathaan

Chorus : …………………………….

Male : Sonthangal poi endru
Ninaiththirundhen
Sorkkathin nagal endru
Therindhukkonden..aen….
Bandhangal baaramendru
Veruththirundhen …
Baarangal parisendru purindhukkonden

Male : Mutrum thurandhaal
Motcham enbadhu
Munivargal sonnadhu
Pattrum anbum pagirvadhu thaanae
Motcham enbadhu

Male : Aanavamellaam anbil karaindhaal
Aanandha vellamae
Aayiram aandugal boomiyil vaazhum
Maathirai vendumae

Male : Aaradi kuraindhu arai adiyaagi
Aanmagam madiyil maganaanen
Aazhkadal migundha malaiyaanen

Male : Enna thavam seidhen
Ennaippeththa maganae
Kallukkullae eeram
Kaanacheidha maganae
Thaththivandha pillai nee….. eee…eee…
Thaththivandha pillai nee…..
Petra thandhai naanae
Thandhaiyaana pinbu thaan
Meendum pillayaanen

Chorus : Haa..aaa haa..haaa aaa haa..(4)
Haa…aaa.haa…aaa…haaa….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே

குழு : ஹா….ஆ….ஹா….ஹா….ஆ…ஹா….(4)

ஆண் : என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே
தத்தி வந்த பிள்ளை நீ…..ஈ…,ஈ…..
தத்தி வந்த பிள்ளை நீ……
பெற்ற தந்தை நானே
தந்தையான பின்புதான்
மீண்டும் பிள்ளை ஆனேன்

ஆண் : என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே

குழு : …………………………….

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : புத்திக்குள் வன்முறை
வளர்த்திருந்தேன்
ரத்தத்தில் வேளாண்மை
நடத்தி வந்தேன்
வாளோடு வேல்கள்
இரண்டும் பிடித்த கையில்
வண்ணத்து பூச்சியை பிடித்து கொண்டேன்

ஆண் : பாசத்தினாலே பாவியின் வாழ்வில்
இத்தனை ருசிகளா
நாத்திகனாக வாழ்ந்தவன் அருகே
இத்தனை கடவுளா
மூவர் மட்டும் ஆள்கிற தேசம்
நாங்கள் வாழ்வது
பாசம் ஒன்றே தேசியகீதம்
என்றே ஆனது

ஆண் : என் விரல் நடுவே இடைவெளி எதற்கு
உன் விரல் கோர்த்து உறவாடத்தான்
துயரங்கள் மறந்து விளையாடத்தான்

குழு : …………………………

ஆண் : சொந்தங்கள் பொய் என்று
நினைத்திருந்தேன்
சொர்க்கத்தின் நகல் என்று
தெரிந்து கொண்டேன்…ஏன்…..
பந்தங்கள் பாரமென்று
வெறுத்திருந்தேன்
பாரங்கள் பரிசென்று
புரிந்து கொண்டேன்

ஆண் : முற்றும் துறந்தால்
மோட்சம் என்பது
முனிவர்கள் சொன்னது
பற்றும் அன்பும் பகிர்வதுதானே
மோட்சம் என்பது

ஆண் : ஆணவம் எல்லாம்
அன்பில் கரைந்தால்
ஆனந்த வெள்ளமே
ஆயிரம் ஆண்டுகள்
பூமியில் வாழும்
மாத்திரை வேண்டுமே

ஆண் : ஆறடி குறைந்து அரையடி ஆகி
ஆண்மகன் மடியில் மகனானேன்
ஆழ்கடல் மிகுந்த மழையானேன்

ஆண் : என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே
தத்தி வந்த பிள்ளை நீ…..ஈ…ஈ…..
தத்தி வந்த பிள்ளை நீ……
பெற்ற தந்தை நானே
தந்தையான பின்புதான்
மீண்டும் பிள்ளை ஆனேன்

குழு : ஹா….ஆ….ஹா….ஹா….ஆ…ஹா….(4)
ஹா….ஆ….ஹா….ஹா….ஆ…ஹா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here