Singers : Devan Ekambaram and Mathangi

Music by : Yuvan Shankar Raja

Female : Enna enna enna aachu doctor
Ivanukku enna aachu doctor

Male : Amnesia

Female : Ippa ippa enna pannalaam doctor
Idhukenna treatment pannalaam doctor

Male : No idea

Female : Ennoda pesivittu
Ennaththaan paaththuvittu
Ippaththaan theriyaathunu
Soldran soldraan

Female : Cellsukkul treatment panni
Jeans-kkul operate panni
Yaedhaachchum seiyungalaen please doctor

Chorus : ………………

Female : Enna enna enna aachu doctor
Ivanukku enna aachu doctor

Male : Amnesia

Female : Unnoda cpu athukulla thaedippaar
Ennoda ninaivum angirukkum
Unnoda hardware hang aagi ponathaal
Kadhal file azhinjae poyirukkum

Male : Onnoda torture thaangalaiyae
Ennoda danger ippadiyae
Robo-kkal manasil love illaiyae
Love pannum robo seiyyalaiyae

Female : Ada vishanthan virus
Unnai thaakka ellaam maranthiruchchaa

Chorus : …………….

Female : Enna enna enna aachu doctor
Ivanukku enna aachu doctor

Male : Amnesia

Male : Black and white roja poo
Nee andru kettaayae
Nyaabagam varuthae ippozhuthu
Graphics-il vaanavil naan seithu thanthaenae
Ninaivugal varuthae ippozhuthu

Female : Pine apple taplet kondu vanthu
Aalukku padhi sappitomae
Sterlite bus-sil thongikondae
Nee naanum duet paadinomae
Antha august padhinanju
Neeyum naanum meet panni pesinomae

Chorus : ……………….

Female : Enna enna enna aachu doctor
Ivanukku enna aachu doctor

Male : Amnesia

Female : Ippa ippa enna pannalaam doctor
Idhukenna treatment pannalaam doctor

Male : No idea

Female : Ennoda pesivittu
Ennaththaan paaththuvittu
Ippaththaan theriyaathunu
Soldran soldraan

Female : Cellsukkul treatment panni
Jeans-kkul operate panni
Yaedhaachchum seiyungalaen please doctor

Chorus : ………………

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம் மற்றும் மாதங்கி

இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்

ஆண் : அமினீசியா

பெண் : இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்

ஆண் : நோ ஐடியா

பெண் : என்னோட பேசிவிட்டு
என்னத்தான் பாத்துவிட்டு
இப்பத்தான் தெரியாதுனு
சொல்றான் சொல்றான்

பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்

குழு : ………………………..

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்

ஆண் : அமினீசியா

பெண் : உன்னோட சிபியூ அதுக்குள்ள தேடிப்பார்
என்னோட நினைவும் அங்கிருக்கும்
உன்னோட ஹார்ட்வேர் கேங்காகிப் போனதால்
காதல் ஃபயில் அழிஞ்சே போயிருக்கும்

ஆண் : ஒன்னோட டார்ச்சர் தாங்கலையே
என்னோட டேஞ்சர் இப்படியே
ரோபோக்கள் மனசில் லவ் இல்லையே
லவ் பண்ணும் ரோபோ செய்யலையே

பெண் : அட விஷந்தன் வைரஸ்
உன்னை தாக்க எல்லாம் மறந்திருச்சா

குழு : ………………………..

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்

ஆண் : அமினீசியா

ஆண் : பிளாக் அண்ட் ஒயிட் ரோஜாப்பூ
நீ அன்று கேட்டாயே
ஞாபகம் வருதே இப்பொழுது
கிராபிக்ஸில் வானவில் நான் செய்து தந்தேனே
நினைவுகள் வருதே இப்பொழுது

பெண் : பைன் ஆப்பிள் டேப்லெட் கொண்டு வந்து
ஆளுக்கு பாதி சாப்பிட்டோமே
சேட் லைட் பஸ்சில் தொங்கிக்கொண்டே
நீ நானும் டூயட் பாடினோமே
அந்த ஆகஸ்ட் பதினஞ்சு
நீயும் நானும் மீட் பண்ணி பேசினோமே

குழு : …………………..

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்

ஆண் : அமினீசியா

பெண் : இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்

ஆண் : நோ ஐடியா

பெண் : என்னோட பேசிவிட்டு
என்னத்தான் பாத்துவிட்டு
இப்பத்தான் தெரியாதுனு
சொல்றான் சொல்றான்

பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்

குழு : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here