Singer : Vijay Yesudas

Music by : Yuvan shankar Raja

Male : Enna enna enna aagiren
Mella mella vinnil pogiren
Thottu pidithidum thoorathil
Parakkiren nilavai pidikkiren

Male : Kaadhal silai ondru
Nenjam seidhadhae
Kannai thirandhidum
Neram vandhadhae
Kaththum kadal alai
Amaidhiyaanadhae
Vettaveliyinil
Kaadhal neendhudhae

Male : Enna enna enna aagiren
Mella mella vinnil pogiren

Female : Ooohoooo…oooo…oooo
Ooohoooo…oooo…oooo

Male : Paarvaiyil undhan yosanai purindhu
Sevaiyaavum seiven
Uyirukkul oru noolinai korththu
Unnai angu neiven

Male : Mannil yedhu sugam
Pennae undhan mugam
Unnidathil enna ketkiren
Un kaadhal podhumae
En jenmam theerumae

Male : Kaadhal silai ondru
Nenjam seidhadhae
Kannai thirandhidum
Neram vandhadhae
Kaththum kadal alai
Amaidhiyaanadhae
Vettaveliyinil
Kaadhal neendhudhae

Male : Enna enna enna aagiren
Mella mella vinnil pogiren

Male : Vidhai ena andru vizhundhadhu
Valarndhu viruchamaagum neram
Kanavena kannil irundhadhu
Karaindhu kaadhalaaga maarum

Male : Edhai virumbinen
Adhai adaigiren
Unnidathil enna ketkiren
Seththaalum un madi
Thandhaalae nimmadhi

Male : Kaadhal silai ondru
Nenjam seidhadhae
Kannai thirandhidum
Neram vandhadhae
Kaththum kadal alai
Amaidhiyaanadhae
Vettaveliyinil
Kaadhal neendhudhae

Male : Enna enna enna aagiren
Mella mella vinnil pogiren
Thottu pidithidum thoorathil
Parakkiren nilavai pidikkiren

Female : Ooohoooo…oooo…oooo
Ooohoooo…oooo…oooo

 

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : என்ன என்ன
என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல
விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும்
தூரத்தில் பறக்கிறேன்
நிலவை பிடிக்கிறேன்

ஆண் : காதல் சிலை
ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம்
வந்ததே கத்தும் கடல் அலை
அமைதியானதே வெட்ட
வெளியினில் காதல் நீந்துதே

ஆண் : என்ன என்ன
என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல
விண்ணில் போகிறேன்

பெண் : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ

ஆண் : பார்வையில்
உந்தன் யோசனை புரிந்து
சேவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை
கோர்த்து உன்னை அங்கு
நெய்வேன்

ஆண் : மண்ணில் ஏது
சுகம் பெண்ணே உந்தன்
முகம் உன்னிடத்தில்
என்ன கேட்கிறேன் உன்
காதல் போதுமே என்
ஜென்மம் தீருமே

ஆண் : காதல் சிலை
ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம்
வந்ததே கத்தும் கடல் அலை
அமைதியானதே வெட்ட
வெளியினில் காதல் நீந்துதே

ஆண் : என்ன என்ன
என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல
விண்ணில் போகிறேன்

ஆண் : விதை என அன்று
விழுந்தது வளர்ந்து விருச்சம்
ஆகும் நேரம் கனவென கண்ணில்
இருந்தது கரைந்து காதல்ஆக மாறும்

ஆண் : எதை விரும்பினேன்
அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன
கேட்கிறேன் செத்தாலும்
உன் மடி தந்தாலே நிம்மதி

ஆண் : காதல் சிலை
ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம்
வந்ததே கத்தும் கடல் அலை
அமைதியானதே வெட்ட
வெளியினில் காதல் நீந்துதே

ஆண் : என்ன என்ன
என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல
விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும்
தூரத்தில் பறக்கிறேன்
நிலவை பிடிக்கிறேன்

பெண் : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here