Singers : S. P. Shailaja and Renuka Devi

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Enna idhu enna idhu enna idhu enna idhu
Nalla kadhai nalla kadhai nalla kadhai nalla kadhai
Appothu thottuvittu ippothu kaiyai vittaa
Ennaagum chinna ponnuthaan

Female : Thaniyaaga vantha pennai thati selvathu
Sari paarththu patham paarththu vittu selvathu
Thaniyaaga vantha pennai thati selvathu
Sari paarththu patham paarththu vittu selvathu

Female : Arjunan thambi ponnu ungalai nambi
Sammatham thanthaa engae neetturae kambi
Arjunan thambi ponnu ungalai nambi
Sammatham thanthaa engae neetturae kambi

Female : Aalai paarththaa jaadai varuthaa
Thaaliyai kettaa sangadam varuthaa

Female : Enna idhu enna idhu enna idhu enna idhu
Nalla kadhai nalla kadhai nalla kadhai nalla kadhai
Appothu thottuvittu ippothu kaiyai vittaa
Ennaagum chinna ponnuthaan

Female : Enna idhu enna idhu enna idhu enna idhu

Female : Aalaagi yaarum ennai thottathilleenga
Aambalai kaigal mael pattathilleenga
Aalaagi yaarum ennai thottathilleenga
Aambalai kaigal mael pattathilleenga

Female : Angae thotteenga pinnae ingae thotteenga
Ammaadinnaa neega enga vitteenga
Angae thotteenga pinnae ingae thotteenga
Ammaadinnaa neega enga vitteenga

Female : Paththu aarum pathinaaru aachchu
Paakki mudinjaa varalaaru aachu

Female : Enna idhu enna idhu enna idhu enna idhu
Nalla kadhai nalla kadhai nalla kadhai nalla kadhai
Appothu thottuvittu ippothu kaiyai vittaa
Ennaagum chinna ponnuthaan

Female : Enna idhu enna idhu enna idhu enna idhu
Enna idhu enna idhu enna idhu enna idhu
Enna idhu enna idhu enna idhu enna idhu

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் ரேணுகாதேவி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது
நல்ல கதை நல்ல கதை நல்ல கதை நல்ல கதை
அப்போது தொட்டுவிட்டு இப்போது கையை விட்டா
என்னாகும் சின்னப் பொண்ணுதான்….

பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது
நல்ல கதை நல்ல கதை நல்ல கதை நல்ல கதை
அப்போது தொட்டுவிட்டு இப்போது கையை விட்டா
என்னாகும் சின்னப் பொண்ணுதான்….

பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது

பெண் : தனியாக வந்த பெண்ணை தட்டிச் செல்வது
சரிப் பார்த்து பதம் பார்த்து விட்டுச் செல்வது
தனியாக வந்த பெண்ணை தட்டிச் செல்வது
சரிப் பார்த்து பதம் பார்த்து விட்டுச் செல்வது

பெண் : அர்ஜூனன் தம்பி பொண்ணு உங்களை நம்பி
சம்மதம் தந்தா எங்கே நீட்டுறே கம்பி….
அர்ஜூனன் தம்பி பொண்ணு உங்களை நம்பி
சம்மதம் தந்தா எங்கே நீட்டுறே கம்பி….

பெண் : ஆளைப் பார்த்தா ஜாடை வருதா
தாலியைக் கேட்டா சங்கடம் வருதா

பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது
நல்ல கதை நல்ல கதை நல்ல கதை நல்ல கதை
அப்போது தொட்டுவிட்டு இப்போது கையை விட்டா
என்னாகும் சின்னப் பொண்ணுதான்….

பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது

பெண் : ஆளாகி யாரும் என்னைத் தொட்டதில்லீங்க
ஆம்பளை கைகள் மேல் பட்டதில்லீங்க
ஆளாகி யாரும் என்னைத் தொட்டதில்லீங்க
ஆம்பளை கைகள் மேல் பட்டதில்லீங்க

பெண் : அங்கே தொட்டீங்க பின்னே இங்கே தொட்டீங்க
அம்மாடின்னா நீங்க எங்க விட்டீங்க
அங்கே தொட்டீங்க பின்னே இங்கே தொட்டீங்க
அம்மாடின்னா நீங்க எங்க விட்டீங்க

பெண் : பத்தும் ஆறும் பதினாறு ஆச்சு
பாக்கி முடிஞ்சா வரலாறு ஆச்சு…….

பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது
ஹ நல்ல கதை நல்ல கதை நல்ல கதை நல்ல கதை
அப்போது தொட்டுவிட்டு இப்போது கையை விட்டா
என்னாகும் சின்னப் பொண்ணுதான்….

பெண் : என்ன இது என்ன இது என்ன இது என்ன இது
என்ன இது என்ன இது என்ன இது என்ன இது
என்ன இது என்ன இது என்ன இது என்ன இது

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here