Singers : Unnikrishnan and Anuradha Sriram

Music by : Bharathwaj

Female : Sirikkindrein silirkkindrein
Idhayam illaamalae naan vaazhgiren
Idhayam engae idhayam engae ..engae
I have fallen in love
I have fallen in love

Female : Enna idhu enna idhu
En manadhu ennai vittu
Dhooram nindru paarkiradhae

Male : Enna idhu enna idhu
En vizhigal ennai vittu
Un vazhiyil kidakkiradhae

Female : Thendralilae eera padham
Kuraigindradhae
Male : Thendral ingae thee pidithu
Erigindradhae
Female : I have fallen in love
I have fallen in love

Female : Enna idhu enna idhu
En manadhu ennai vittu
Dhooram nindru paarkiradhae

Male : Enna idhu enna idhu
En vizhigal ennai vittu
Un vazhiyil kidakkiradhae

Male : Haa….aaa…..aa…..

Male : Haa…..aaa….aaa….aaa…..

Female : Minnal sudar vizhundhu
Megam thee pidikka
Nindren nindren kaadhal kondu

Male : Hmmm ..mm
Undhan azhagai kandu
Urugum pani malaiyai
Kanden kanden naan ingu

Female : Orae oru pori podhum
Patrikkollum oru kaadu
Male : Podhum undhan kaal suvadu
Aazhum adhil endhan manadhu
Female : Kaadhalar nadandhidum
Salaigal yaavayum
Sorgaththai nokkiyae sellum

Both : I have fallen in love
I have fallen in love

Female : Enna idhu enna idhu
En manadhu ennai vittu
Dhooram nindru paarkiradhae

Male : Enna idhu enna idhu
En vizhigal ennai vittu
Un vazhiyil kidakkiradhae

Female : Kannam varudi vidum
Kaatrin iniya sugam
Inbham inbham unnai polae

Male : Hmmm ..mm
Poovin asaivugalum
Nadhiyin valaivugalum
Inbham inbham unnai polae

Female : Podhum podhum indha sparisam
Podhum podhum indha nimisham
Male : Thaevai illai indha ulagam
Thaedu thaedu vera giragam
Female : Ulaga adhisayam edhuvum illayae
Anbae nam kaadhalin munnae

Both : I have fallen in love
I have fallen in love

Female : Enna idhu enna idhu
En manadhu ennai vittu
Dhooram nindru paarkiradhae

Male : Enna idhu enna idhu
En vizhigal ennai vittu
Un vazhiyil kidakkiradhae

Female : Thendralilae eera padham
Kuraigindradhae
Male : Thendral ingae thee pidithu
Erigindradhae
Both : I have fallen in love
I have fallen in love

பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : சிரிக்கின்றேன் சிரிக்கின்றேன்
இதயம் இல்லாமலே நான் வாழ்கிறேன்
இதயம் எங்கே இதயம் எங்கே….எங்கே
I have fallen in love
I have fallen in love

பெண் : என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே

ஆண் : என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

பெண் : தென்றலிலே ஈரபதம்
குறைகிறதே
ஆண் : தென்றல் இங்கே தீ பிடித்து
எரிகிறதே
பெண் : I have fallen in love
I have fallen in love

பெண் : என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே

ஆண் : என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

ஆண் : ஹா…ஆஆ….ஆ….

ஆண் : ஹா…ஆஆ….ஆ….ஆஅ….

பெண் : மின்னல் சுடர் விழுந்து
மேகம் தீ பிடிக்க
நின்றேன் நின்றேன் காதல் கொண்டு

ஆண் : ஹ்ம்ம்ம்….ம்ம்ம்
உந்தன் அழகை கண்டு
உருகும் பனி மலையில்
கண்டேன் கண்டேன் நான் இங்கு

பெண் : ஒரே ஒரு பொறி போதும்
பற்றிக்கொள்ளும் ஒரு காடு
ஆண் : போதும் உந்தன் கால் சுவடு
ஆளும் அதில் எந்தன் மனது
பெண் : காதலர் நடந்திடும்
சாலைகள் யாவையும்
சொர்க்கத்தை நோக்கியே செல்லும்

இருவர் : I have fallen in love
I have fallen in love

பெண் : என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே

ஆண் : என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

பெண் : கன்னம் வருடி விடும்
காற்றின் இனிய சுகம்
இன்பம் இன்பம் உன்னை போலே

ஆண் : ஹ்ம்ம்….ம்ம்ம்
பூவின் அசைவுகளும்
நதியின் வளைவுகளும்
இன்பம் இன்பம் உன்னை போலே

பெண் : போதும் போதும் இந்த ஸ்பரிசம்
போதும் போதும் இந்த நிமிஷம்
ஆண் : தேவை இல்லை இந்த உலகம்
தேடு தேடு வேறு கிரகம்
பெண் : உலக அதிசயம் எதுவும் இல்லையே
அன்பே நம் காதலின் முன்னே

இருவர் : I have fallen in love
I have fallen in love

பெண் : என்ன இது என்ன இது
என் மனது என்னை விட்டு
தூரம் நின்று பார்க்கிறதே

ஆண் : என்ன இது என்ன இது
என் விழிகள் என்னை விட்டு
உன் வழியில் கிடக்கிறதே

பெண் : தென்றலிலே ஈரபதம்
குறைகிறதே
ஆண் : தென்றல் இங்கே தீ பிடித்து
எரிகிறதே
இருவர் : I have fallen in love
I have fallen in love


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here