Singer : A. L. Ragavan

Music by : K. V. Mahadevan

Male : Enna illai enakku
Enna illai enakku
Edhudhaan undhan kanakku
Chinna vayasu sirikkira manasu
Tiptop condition udambu
O hoo hoo hoo

Male : Enna illai enakku
Edhudhaan undhan kanakku
Chinna vayasu sirikkira manasu
Tiptop condition udambu
Aahaa ohoo hoho hoho

Male : Pagal kollaikkaaran vaalmiki
Avan bharatha kadhaiya ezhudalaiya..aaaa..
Paavalanam kavi..

Male : Mannichikka stuck aayipocchu
Arambathilirundu varen
Paavalanam kavi kaalidaasan
Oru paarthiban kanavu varaiyalaya

Male : Ayyaiyoo karmo karmo
Ella thalakizha sollriyae
Adhu naan sirasaasanam
Pottukittu padichadhu

Male : Viswamithra munivan
Ezhudiya veettu vaidhiyam padikkaliya
Viswamithra munivan
Ezhudiya veettu vaidhiyam padikkaliya
Andha vegathil naanum ponadhu paarthu
Vittutiya moottai kattitiya
Vegathilae naanum ponadhu paarthu
Vittutiya moottai kattitiya

Male : Enna illai enakku
Edhudhaan undhan kanakku

Male : Harichandran manaivi malayani
Andha arjunan manaivi chandramathi..
Indiran manaivi mandodhari
Andha ravanan manaivi indrani..

Male : Purushanukkaaga uyirai vittada
Puranam irukkudhu ennikkama
Purushanukkaaga uyirai vittada
Puranam irukkudhu ennikkama
Naa pondaattikaaga uyirayum tharuven
Pottuunnu kalyanam pannikkama
Pondaattikaaga uyirayum tharuven
Pottuunnu kalyanam pannikkama

Whistling : …………………………..

Male : Enna illai enakku
Edhudhaan undhan kanakku
Chinna vayasu sirikkira manasu
Tiptop condition udambu
Aahaa ohoo hoho hoho

பாடகர் : ஏ. எல். ராகவன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : என்ன இல்லை எனக்கு
என்ன இல்லை எனக்கு
எதுதான் உந்தன் கணக்கு
சின்ன வயசு சிரிக்கிற மனசு
டிப்டாப் கண்டிஷன் உடம்பு
ஓ ஹோ ஹோ ஹோ

ஆண் : என்ன இல்லை எனக்கு
எதுதான் உந்தன் கணக்கு
சின்ன வயசு சிரிக்கிற மனசு
டிப்டாப் கண்டிஷன் உடம்பு
ஆஹா ஹோ ஹோ ஹோ

ஆண் : பகல் கொள்ளைக்காரன் வால்மீகி
அவன் பாரதக் கதையை எழுதலையா….ஆஅ….
பாவலனும் கவி

ஆண் : மன்னிச்சிக்க ஸ்டக் ஆயிபோச்சு
ஆரம்பத்திலிருந்து வரேன்
பாவலனும் கவி காளிதாசன்
ஒரு பார்த்திபன் கனவு வரையலையா

ஆண் : அய்யய்யோ கர்மோ கர்மோ
எல்லா தலகீழா சொல்லறியே
அது நான் சிறாசனம்
போட்டுக்கிட்டு படிச்சது

ஆண் : விஸ்வாமித்திர முனிவன்
எழுதிய வீட்டு வைத்தியம் படிக்கலையா
விஸ்வாமித்திர முனிவன்
எழுதிய வீட்டு வைத்தியம் படிக்கலையா
அந்த வேகத்தில் நானும் போனது பார்த்து
விட்டுட்டியா மூட்டை கட்டிட்டியா
வேகத்தில் நானும் போனது பார்த்து
விட்டுட்டியா மூட்டை கட்டிட்டியா

ஆண் : என்ன இல்லை எனக்கு
எதுதான் உந்தன் கணக்கு

ஆண் : அரிச்சந்திரன் மனைவி நளாயினி
அந்த அர்ச்சுனன் மனைவி சந்திரமதி
இந்திரன் மனைவி மண்டோதரி
அந்த ராவணன் மனைவி இந்திராணி

ஆண் : புருஷனுக்காக உயிரை விட்டதா
புராணம் இருக்குது எண்ணிக்கம்மா
புருஷனுக்காக உயிரை விட்டதா
புராணம் இருக்குது எண்ணிக்கம்மா
நான் பொண்டாட்டிக்காக உயிரை விடுவேன்
பொட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கம்மா
பொண்டாட்டிக்காக உயிரை விடுவேன்
பொட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கம்மா

விசில் : ………………………..

ஆண் : என்ன இல்லை எனக்கு
எதுதான் உந்தன் கணக்கு
சின்ன வயசு சிரிக்கிற மனசு
டிப்டாப் கண்டிஷன் உடம்பு
ஆஹா ஹோ ஹோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here