Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female : Aahaa aahaa haa….aaa….aa…
Aahaa aahaa haa….aaa….aa…
Lalla lallaa lalla lallaa
laala laala laala laa laa

Female : Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil
Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil
Kaalamellam nee thediya ulagam
Kaanalaam vaa….
Intha pennidaththil

Female : Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil

Female : Ninaiththai marakkum
Nenjam ingillai
Marapathai nenjam
Ninaipathum illai

Female : Ninaiththai marakkum
Nenjam ingillai
Marapathai nenjam
Ninaipathum illai
Amaithiyai thedi
Alainthathu pothum
Aasaiyin kanavu kalainthathu pothum….

Female : Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil

Female : Aahaa haa haa…..aaa….

Female : Ilamaiyin inbam vaavena azhaikka
Idai Idai naanam vanthu vanthu thadukka

Female : Ilamaiyin inbam vaavena azhaikka
Idai Idai naanam vanthu vanthu thadukka
Uravenum paadal thanimaiyil yaedhu
Iruvarillamal paada vaarathu

Female : Enna illai ennidaththil
Eduththu thanthaen unnidaththil
Kalamellam nee thediya ulagam
Kaanalam vaa
Intha pennidaththil

Female : Enna illai ennidathil
Eduththu thanthen unnaidaththil

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆஹா ஆஹா ஹா…..ஆஅ….ஆ..
ஆஹா ஆஹா ஹா…..ஆஅ….ஆ..
லல்ல லல்லா லல்ல லல்லா
லால லால லால லா லா

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்
என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்
காலமெல்லாம் நீ தேடிய உலகம்
காணலாம் வா……
இந்த பெண்ணிடத்தில்…….

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

பெண் : நினைத்ததை மறக்கும்
நெஞ்சம் இங்கில்லை…..
மறப்பதை நெஞ்சம்
நினைப்பதும் இல்லை…..

பெண் : நினைத்ததை மறக்கும்
நெஞ்சம் இங்கில்லை…..
மறப்பதை நெஞ்சம்
நினைப்பதும் இல்லை…..
அமைதியைத் தேடி
அலைந்தது போதும்
ஆசையின் கனவு கலைந்தது போதும்….

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்

பெண் : ஆஹா ஹா ஹா…..ஆஅ….

பெண் : இளமையின் இன்பம் வாவென அழைக்க….
இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க

பெண் : இளமையின் இன்பம் வாவென அழைக்க….
இடை இடை நாணம் வந்து வந்து தடுக்க
உறவெனும் பாடல் தனிமையில் ஏது
இருவரில்லாமல் பாட வராது…….

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்
காலமெல்லாம் நீ தேடிய உலகம்
காணலாம் வா……
இந்த பெண்ணிடத்தில்…….

பெண் : என்ன இல்லை என்னிடத்தில்
எடுத்து தந்தேன் உன்னிடத்தில்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here