Singer :  Ilayaraja

Music by : Ilayaraja

Male : Enna jenmam indha pen jenmam
Thaangavillai ivar padum thuyaram ho
Thunbam thurathugira oru jenmam
Mannil paavamadi pen jenmam ho

Male : Pennaai pirandhavar
Vaazhkkaiyae poraattamaa
Annaalil yevano ezhudhi vaitha
Maaraattamaa
O iraivaa badhil kooru ho… oo…

Male : Enna jenmam indha pen jenmam
Thaangavillai ivar padum thuyaram ho
Thunbam thurathugira oru jenmam
Mannil paavamadi pen jenmam ho

Male : Petraval poi chaerndhaal
Thandhai yena irundhavan thani aanaan
Matraval thaayaanaal
Kottugindra kodumaiyin vadivaanaal

Male : Palli sellum vayadhinilae
Katru konda paadathukku alavillaiyae
Sumakkira vayadhillaiyae
Indha chumai tholaigira vazhi illaiyae

Male : Sogam ondrae sondham endru
Sorna kiliyum thani aanaal
Sorndhu sorndhu oindhu nindru
Kaaindhu pona kani aanaal
Thodarum thuyarangal ivalai
Vairangal aakaadho malar pookkaadho

Male : Enna jenmam indha pen jenmam
Thaangavillai ivar padum thuyaram ho
Thunbam thurathugira oru jenmam
Mannil paavamadi pen jenmam ho

Chorus : …………………………

Male : Thaniyaai pen oruthi
Ulaginil vaazhvadhu saathiyamaa
Thunai indri vaazhvadhendraal
Unmayil nadakkindra kaariyamaa

Male : Pen oruthi veedhiyil sendraal
Thurathidum kangalukku kanakkillaiyae
Pangu pottu kedukka ennum
Kedu ketta aangalukku vazhakkillaiyae

Male : Kaama paeigal aadum aattam
Kaala dhevan ivar kaiyil
Kaanbadhellaam miruga koottam
Manidha inamae yaar kaiyil
Vaazha vazhi indri saaga vidhi indri
Azhuvaaro mannil vizhuvaaro

Male : Enna jenmam indha pen jenmam
Thaangavillai ivar padum thuyaram ho
Thunbam thurathugira oru jenmam
Mannil paavamadi pen jenmam ho

Male : Pennaai pirandhavar
Vaazhkkaiyae poraattamaa
Annaalil yevano ezhudhi vaitha
Maaraattamaa
O iraivaa badhil kooru ho… oo…

Male : Enna jenmam indha pen jenmam
Thaangavillai ivar padum thuyaram ho
Thunbam thurathugira oru jenmam
Mannil paavamadi pen jenmam ho

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன ஜென்மம்
இந்த பெண் ஜென்மம்
தாங்கவில்லை
இவர் படும் துயரம் ஹோ ஓ…

ஆண் : துன்பம் துரத்துகிற
ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி
பெண் ஜென்மம் ஹோ….

ஆண் : பெண்ணாய் பிறந்தவர்
வாழ்க்கையே போராட்டமா
அந்நாளில் எவனோ
எழுதி வைத்த மாறாட்டமா
ஓ இறைவா பதில் கூறு ஹோ ஓ…

ஆண் : என்ன ஜென்மம்
இந்த பெண் ஜென்மம்
தாங்கவில்லை
இவர் படும் துயரம் ஹோ ஓ…

ஆண் : துன்பம் துரத்துகிற
ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி
பெண் ஜென்மம் ஹோ ஓ…

ஆண் : பெற்றவள் போய்ச் சேர்ந்தாள்
தந்தை என இருந்தவன்
தனி ஆனான்
மற்றவள் தாயானாள்
கொட்டுகின்ற கொடுமையின்
வடிவானாள்

ஆண் : பள்ளி செல்லும் வயதினிலே
கற்றுக் கொண்ட பாடத்துக்கு
அளவில்லையே
சுமக்கிற வயதில்லையே
இந்தச் சுமை தொலைகிற
வழி இல்லையே

ஆண் : சோகம் ஒன்றே சொந்தம் என்று
சொர்ணக்கிளியும் தனி ஆனாள்
சோர்ந்து சோர்ந்து ஓய்ந்து நின்று
காய்ந்து போன கனி ஆனாள்

ஆண் : தொடரும் துயரங்கள்
இவளை வைரங்கள் ஆக்காதோ
மலர் பூக்காதோ

ஆண் : என்ன ஜென்மம்
இந்த பெண் ஜென்மம்
நெஞ்சு கொதிக்குது
இவர் படும் துயரம் ஹோ ஓ…

ஆண் : துன்பம் துரத்துகிற
ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி
பெண் ஜென்மம் ஹோ ஓ…

ஆண் : தனியாய் பெண் ஒருத்தி
உலகினில் வாழ்வது சாத்தியமா
துணை இன்றி வாழ்வதென்றால்
உண்மையில் நடக்கின்ற காரியமா

ஆண் : பெண் ஒருத்தி
வீதியில் சென்றால்
துரத்திடும் கண்களுக்கு
கணக்கில்லையே
பங்கு போட்டு கெடுக்க எண்ணும்
கேடு கெட்ட ஆண்களுக்கு
வழக்கில்லையே

ஆண் : காமப் பேய்கள் ஆடும் ஆட்டம்
கால தேவன் இவர் கையில்
காண்பதெல்லாம் மிருகக் கூட்டம்
மனித இனமே யார் கையில்

ஆண் : வாழ வழி இன்றி
சாக விதி இன்றி அழுவாரோ
மண்ணில் விழுவாரோ

ஆண் : என்ன ஜென்மம்
இந்த பெண் ஜென்மம்
நெஞ்சு கொதிக்குது
இவர் படும் துயரம் ஹோ ஓ…

ஆண் : துன்பம் துரத்துகிற
ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி
பெண் ஜென்மம் ஹோ ஓ…

ஆண் : பெண்ணாய் பிறந்தவர்
வாழ்க்கையே போராட்டமா
அந்நாளில் எவனோ
எழுதி வைத்த மாறாட்டமா
ஓ இறைவா பதில் கூறு ஹோ ஓ…

ஆண் : என்ன ஜென்மம்
இந்த பெண் ஜென்மம்
நெஞ்சு கொதிக்குது
இவர் படும் துயரம் ஹோ ஓ…

ஆண் : துன்பம் துரத்துகிற
ஒரு ஜென்மம்
மண்ணில் பாவமடி
பெண் ஜென்மம் ஹோ ஓ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here