Singers : S. P. Balasubramaniyam and S. Janagi

Music by : Ramesh Naidu

Female : Enna machchanae
Ne ippadi panniputtae
En nilaiya paaththuttu
Engammaa keppaalae
Enna soldrathu
Naan enna soldrathu
Ennaa soldrathu amma…
Ennaa soldrathu
Naan ennaa soldrathu

Male : Yeandi pulla nee
Ippadi nadungungra
Naan enna pannittaen
Nee edhukku kalangurae
Yeadho sollikko
Nee yeadho sollikko

Male : Yeadho sollikko
Nee yeadho sollikko…
Podi po Yeadho sollikko…
Nee yeadho sollikko….

Female : {Podava kalanju pochchu
Poovum kasangi pochchu
Neththi vervaivaiyaala
Saanthu pottum karainju pochchu} (2)

Female : Odhungi odhungi paarthen
Naan ongittathaanyaa thoththean
Enna soldrathu naan ennaa soldrathu
Ha appo enna soldrathu
Naan ennaa soldrathu aahn

Male : Ada soldren kelu
Thudukkukaara kaalai thoraththi vanthaalae
Thuvandu pochchu selai thuninju puzhugu meale
Female : Hhhum

Male : Thudukkukaara kaalai
Thoraththi vanthaalae
Thuvandu pochchu selai
Thuninju puzhugu meale

Male : Merandu merandu keezhea
Vizhnthuvittathu polae
Yedho sollikko
Female : Haa
Male : Ne yeadho sollikko
Avlothaan
Yedho sollikko
Nee yedho sollikko….haan….

Female : {Kannam sevanthu pochchu
Chinna kaayam kooda aachu
Enna marunthu pottu
Adha eppadi maraikka porean} (2)

Female : Sirichchu sirichchu pesi
Enna sikka vachchuttitey
Enna soldrathu
Naan ennaa soldraathu
Ammaa enna soldrathu
Naan ennaa soldrathu

Male : Pazhuththu irunthuchchu koiyaa
Adhu palapaluththchchu meiyaa
Female : Haan….
Male : Pasi eduththuchchu kilikku vanthu
Pazhaththa kadichchu pudichchu
Female : Aahaan

Male : Pazhuththu irunthuchchu koiyaa
Adhu palapaluththchchu meiyaa
Pasi eduththuchchu kilikku vanthu
Pazhaththa kadichchu pudichchu

Male : Rasichchu rasichchu thinna kili
Paranthuduchunnu veliya
Edho sollikko
Female : Han
Male : Nee edho sollikko….yaei
Yedho sollikko
Nee edho sollikko….

Female : Haan enna soldrathu
Naan ennaa soldratha
Haan enna soldrathu
Naan ennaa soldratha

Male : Aa…yeadho sollikko
Nee yeadho sollikko

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரமேஷ் நாய்டு

பெண் : என்ன மச்சானே
நீ இப்படி பண்ணிப்புட்டே
என் நிலைய பாத்துட்டு
எங்கம்மா கேப்பாளே…
என்ன சொல்றது
நான் என்னா சொல்றது
என்னா சொல்றது அம்மா…….
என்னா சொல்றது
நான் என்னா சொல்றது

ஆண் : ஏன்டி புள்ள நீ
இப்படி நடுங்குற
நான் என்ன பண்ணிட்டேன்
நீ எதுக்கு கலங்குறே
ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ

ஆண் : ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ…..
போடி போ ஏதோ சொல்லிக்கோ…..
நீ ஏதோ சொல்லிக்கோ…..

பெண் : {பொடவ கலைஞ்சு போச்சு
பூவும் கசங்கி போச்சு
நெத்தி வேர்வையால
சாந்து பொட்டும் கரைஞ்சு போச்சு} (2)

பெண் : ஒதுங்கி ஒதுங்கி பார்த்தேன்
நான் ஒங்கிட்டதான்யா தோத்தேன்
என்ன சொல்றது நான் என்னா சொல்றது
ஹ அப்பா என்ன சொல்றது
நான் என்னா சொல்றது ஆஹ்ன்

ஆண் : அட சொல்றேன் கேளு
துடுக்குக்கார காளை தொரத்தி வந்ததாலே
துவண்டு போச்சு சேலை துணிஞ்சு புளுகு மேலே
பெண் : ஹ்க்கும்

ஆண் : துடுக்குக்கார காளை
தொரத்தி வந்ததாலே
துவண்டு போச்சு சேலை
துணிஞ்சு புளுகு மேலே

ஆண் : மெரண்டு மெரண்டு கீழே
விழுந்துவிட்டது போலே
ஏதோ சொல்லிக்கோ
பெண் : ஹா
ஆண் : நீ ஏதோ சொல்லிக்கோ…
அவ்ளோதான்
ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ…….ஹான்…

பெண் : {கன்னம் செவந்து போச்சு
சின்ன காயம் கூட ஆச்சு
என்ன மருந்து போட்டு
அத எப்படி மறைக்க போறேன்} (2)

பெண் : சிரிச்சு சிரிச்சு பேசி
என்ன சிக்க வச்சுட்டியே
என்ன சொல்றது
நான் என்னா சொல்றது
அம்மா என்ன சொல்றது
நான் என்னா சொல்றது

ஆண் : பழுத்து இருந்துச்சு கொய்யா
அது பளபளத்துச்சு மெய்யா
பெண் : ஹான்….
ஆண் : பசி எடுத்துச்சு கிளிக்கு வந்து
பழத்த கடிச்சு புடிச்சு
பெண் : ஆஹான்

ஆண் : பழுத்து இருந்துச்சு கொய்யா
அது பளபளத்துச்சு மெய்யா
பசி எடுத்துச்சு கிளிக்கு வந்து
பழத்த கடிச்சு புடிச்சு

ஆண் : ரசிச்சு ரசிச்சு தின்ன கிளி
பறந்துடுச்சுன்னு வெளியே
ஏதோ சொல்லிக்கோ
பெண் : ஹன்
ஆண் : நீ ஏதோ சொல்லிக்கோ……ஏய்
ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ…..

பெண் : ஹான் என்ன சொல்றது
நான் என்னா சொல்றது
ஹான் என்ன சொல்றது
நான் என்னா சொல்றது

ஆண் : ஆ ஏதோ சொல்லிக்கோ
நீ ஏதோ சொல்லிக்கோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here