Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Male : Enna maharani
Enna maharani azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Female : Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai

Female : Enna maharajan
Enna maharajan azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Male : Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai

Male : Vithaiththa pothae mulaiththa kadhal
Vithaiththa pothae mulaiththa kadhal
Virunthu koduththathu pudhu vanna madhukinnamae
Female : Ungal viruppam migavum athigam
Ungal viruppam migavum athigam
Urugi sivanthathu kalai vanna ilangannamae

Male : Ennadi radha enna saedhi
Ennadi radha enna saedhi
Kannan naan endru sonnathu yaaro

Female : Enna maharajan azhagu azhagu azhagu
Male : Innum sila neram pazhagu pazhagu pazhagu
Female : Mun pin ariyaatha uravu uravu uravu
Male : Mogam mani neram idhu oru pudhu kadhai

Female : Nadikka sonnaal pidikkalaamaa
Nadikka sonnaal pidikkalaamaa
Nadukkam pirakkuthu nadakkattum medhuvaaga
Male : Mayakka vanthu nadungalaamaa
Mayakka vanthu nadungalaamaa
Manathu thudikkuthu mudiyattumsugamaaga

Female : Thegam paavam vegam vendaam
Thegam paavam vegam vendaam
Raagam pothaatho thaalam edharkku

Male : Enna maharani azhagu azhagu azhagu
Innum sila neram pazhagu pazhagu pazhagu
Female : Mun pin ariyaatha uravu uravu uravu
Mogam mani neram idhu oru pudhu kadhai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : என்ன மகாராணி
என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை

பெண் : என்ன மகராஜன்
என்ன மகராஜன் அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
ஆண் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை

ஆண் : விதைத்த போதே முளைத்த காதல்
விதைத்த போதே முளைத்த காதல்
விருந்து கொடுத்தது புது வண்ண மதுக்கிண்ணமே
பெண் : உங்கள் விருப்பம் மிகவும் அதிகம்
உங்கள் விருப்பம் மிகவும் அதிகம்
உருகி சிவந்தது கலை வண்ண இளங்கன்னமே

ஆண் : என்னடி ராதா என்ன சேதி
என்னடி ராதா என்ன சேதி
கண்ணன் நான் என்று சொன்னது யாரோ

பெண் : என்ன மகராஜன் அழகு அழகு அழகு
ஆண் : இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு
ஆண் : மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை

பெண் : நடிக்க சொன்னால் பிடிக்கலாமா
நடிக்க சொன்னால் பிடிக்கலாமா
நடுக்கம் பிறக்குது நடக்கட்டும் மெதுவாக
ஆண் : மயக்க வந்து நடுங்கலாமா
மயக்க வந்து நடுங்கலாமா
மனது துடிக்குது முடியட்டும் சுகமாக

பெண் : தேகம் பாவம் வேகம் வேண்டாம்
தேகம் பாவம் வேகம் வேண்டாம்
ராகம் போதாதோ தாளம் எதற்கு

ஆண் : என்ன மகாராணி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
பெண் : முன் பின் அறியாத உறவு உறவு உறவு
மோகம் மணி நேரம் இது ஒரு புது கதை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here