Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Enna mudhalaali sowkkiyamaa
Sowkkiyamaa sowkkiyamaa
Ungal irumbu pettiyum sowkkiyamaa

Female : Ooraarin uyirodu neeyaadum vilaiyaattu
Neraaga varumpothu ennaagum
Ooraarin uyirodu neeyaadum vilaiyaattu
Neraaga varumpothu ennaagum

Female : Thaanaadum sathaiyaadum thaalaamal uyiraadum
Poraadum ennangal purandodum

Female : Enna mudhalaali sowkkiyamaa
Ungal irumbu pettiyum sowkkiyamaa

Female : Kallallla mannalla kannattra silaiyalla
Andraadum poraadum thozhilaalo
Indrengal kanneerai sinthiththu paarungal
Sinthikkum naal indru mudhalaali

Female : Sinthikkum naal indru mudhalaali
Sinthikkum naal indru mudhalaali
Enna mudhalaali enna mudhalaali

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என்ன முதலாளி சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா

பெண் : ஊராரின் உயிரோடு நீயாடும் விளையாட்டு
நேராக வரும்போது என்னாகும்
ஊராரின் உயிரோடு நீயாடும் விளையாட்டு
நேராக வரும்போது என்னாகும்

பெண் : தானாடும் சதையாடும் தாளாமல் உயிராடும்
போராடும் எண்ணங்கள் புரண்டோடும்

பெண் : என்ன முதலாளி சௌக்கியமா
உங்கள் இரும்புப் பெட்டியும் சௌக்கியமா

பெண் : கல்லல்ல மண்ணல்ல கண்ணற்ற சிலையல்ல
அன்றாடும் போராடும் தொழிலாளி
இன்றெங்கள் கண்ணீரை சிந்தித்துப் பாருங்கள்
சிந்திக்கும் நாள் இன்று முதலாளி

பெண் : சிந்திக்கும் நாள் இன்று முதலாளி
சிந்திக்கும் நாள் இன்று முதலாளி
என்ன முதலாளி என்ன முதலாளி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here