Singer : Ajay Jameson

Music by : Leon James

Lyrics by : GKB

Male : Kaanamal ponen enna
Kara kandu seerthaayae
Kannala naanum madhikka
Karanum neeyadi

Male : Kannukkul neeyum vandhu
Kalavadi ponayae
En vaazhkka neerum yethum
Men saaral nee

Humming : ……
Male : Kaadhalukku kaadhal nee
Chinna chinna oodal nee
Minnaloda bodhai nee
Ellamae needhanadi

Male : Enna ponuda
Enna ponnuda
Mandaikkulla eritta

Male : Enna ponuda
Enna ponnuda
Kanavellam maathitta

Male : Enna ponuda
Enna ponnuda
Kirukkana aakitta
Ena neengi pogathadi

Humming : …………

Male : Thangam unna paartha podhum
Innum konjam aayul koodum
Chellam konja needhaan venum
Nitham nitham vaa

Male : Ennai thee pol aakkidu
Neerai unnai oottridu
Dhinam kaadhal naalum vaazhndhirukka
En sumai thaangi nee

Male : Enna ponuda
Enna ponnuda
Mandaikkulla eritta

Male : Enna ponuda
Enna ponnuda
Kanavellam maathitta

Male : Enna ponuda
Enna ponnuda
Kirukkana aakitta
Ena neengi pogathadi

Male : Enna ponuda
Enna ponnuda

Humming : ………………..

Male : Enna ponuda
Enna ponnuda

 

பாடகர் : அஜய் ஜேம்சன்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடல் ஆசிரியர் : ஜி கே பி

ஆண் : காணாமல் போனேன் என்ன
கர கொண்டு சேர்த்தாயே
கண்ணால நானும் மிதக்க
காரணும் நீயடி

ஆண் : கண்ணுகுள்ள நீயும் வந்து
களவாடி போனாயே
என் வாழ்க்க நீரும் ஏத்தும்
மின்சாரம் நீ

ஆண் : ……………

ஆண் : காதலுக்கு காதல் நீ
சின்ன சின்ன ஊடல் நீ
மின்னோலட போதை நீ
எல்லாமே நீதானடி

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
மண்டைக்குள்ள ஏறிட்டா

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கனவெல்லாம் மாத்திட்டா

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கிறுக்கனா ஆக்கிட்டா
என நீங்கி போகதடி

ஆண் : .………………

ஆண் : தங்கம் உன்ன பாத்தா போதும்
இன்னும் கொஞ்சம் ஆயுள் கூடும்
செல்லம் கொஞ்ச நீதான் வேணும்
நித்தம் நித்தம் வா

ஆண் : என்னை தீபோல் ஆக்கிடு
நீராய் உன்னை ஊற்றிடு
தினமும் காதல் நாளும் வாழ்ந்திருக்க
சுமை தாங்கி நீ

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
மண்டைக்குள்ள ஏறிட்டா

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கனவெல்லாம் மாத்திட்டா

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா
கிறுக்கனா ஆக்கிட்டா
என நீங்கி போகதடி

ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா

ஆண் : ……………..
ஆண் : என்ன பொண்ணுடா
என்ன பொண்ணுடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here