Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra and Sunandha

Music by : Ilayaraja

Male : Enna samaiyaloo.. enna samaiyaloo
Eduthirthu ketka yaarumillai.. enna samaiyaloo

Male : Enna samaiyaloooo..enna samaiyaloo
Eduthirthu ketka yaarumillai.. enna samaiyaloo

Female : Anni samayal thindru thindru marathu ponadhae

Female : Ennadi?…
Female : Naakku…marathupponadhae
Adutha anni samaiyal rusikka aasai vandhadhae

Female : Adiyae…moganaa…aduppadi enakenna sondhamaa
Neeyum vandhu samaithupaaru
Pechai valarthaal unaku inghu kidaithidum saapaadu
Samaithupaaradi…

Male and Female : Samaithukattuvom…
Ishtam pola naangal ingae samaithu veluthu kattuvom

Male : Kalyaani…raagam polavaeee… saiva biriyaani
Thangai neeyum gavanamudan kalaindhidu arisiyai
Kalyaani…kal…Female : Kal..
Ishh..aani…Female : Aani…
Gavani kalyaani…

Female : Tha ni sa ri ni tha..tha ni ni dha dha ma
Gari gari gari gari gari gari karikaigalum enghae
Karuvepillai enghae

Male : Gari gari gari gari gari gari karikaigalum inghae
Karuvepillai inghae

Female : Ma ma ma ma ma ma ma ma ma ma
Manjal podiyum enghae
Masala podi enghae

Male : Mama ma ma ma ma ma ma ma ma
Manjal podiyum inghae
Masala podi inghae

Female : Pa pa pa pa dhaa
Parappu irrukudhaa..
Male : Irruku
Female : Dhani dhani dhani dhani dhani dhani
Dhaniyaaa irukkaaa
Male : Irrukku

Male : Ni ri ni konjam porru nee
Aduppai konjam gavanii
kodhikum neeril arisiyai podu
Vendhaal adhai nee vadithidu kidaithidum saapadu

Male : Samaithu kaattuvom…hahaaa…

Male : Aiyyayyoo…appaa vandhutaangha..

Male : Appaa varum neram sa dha ma ga
Sa dha ma ga …saadhamaaga tha ma dha ma..
Appaa varum neram saadhamaaga thaamadhamaa
Raagam vasandhaa naanum rusithupaarka rasam thaa..
Paadu vasandhaa…

Female : Gama gama gama gama gama gama
Vaasam varudhae
Ma…saa…laa…garam masaalaa
Gama gama gama gama gama gama
Vaasam varudhae

Male : Sari sari sari sari sari sari
Vilaiyaattugal podhum
Ga ma gaa ma dha ni saadham rediyaa

Female : Saadhamirukku rediyaa
Rasam kodhikudhu thaniyaa

Male : Samaiyal ready…Female : Aviyal ready..
Samaiyal ready Female : Aaviyal ready
Male : Varuval ready Female : Poriyal ready

Male and Female : Thadheenginathom thadheenginathom
Samaiyal vela mudinji pochu… mudinji pochuu…

Male : Ilaiyai podadi pennae ilaiyai podadi
Samaitha unavai rusithupaarka ilaiyai podadi….

பாடகிகள் : கே.எஸ். சித்ரா, சுனந்தா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன சமையலோ
என்ன சமையலோ எதிர்த்து
கேட்க யாருமில்லை என்ன
சமையலோ

ஆண் : என்ன சமையலோ
என்ன சமையலோ எதிர்த்து
கேட்க யாருமில்லை என்ன
சமையலோ

பெண் : அண்ணி சமையல்
தின்று தின்று மரத்துப்
போனதே
பெண் : என்னடி

பெண் : நாக்கு மரத்துப்
போனதே அடுத்த அண்ணி
சமையல் ருசிக்க ஆசை
வந்ததே

பெண் : அடியே மோகனா
அடுப்படி எனக்கென்ன சொந்தமா
நீயும் வந்து சமைத்துப் பாரு
பேச்சை வளர்த்தால் உனக்கிங்கு
கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப் பாரடி

ஆண் & பெண் : சமைத்துக்
காட்டுவோம் இஷ்டம்போல
நாங்கள் இங்கே சமைத்து
வெளுத்துக் கட்டுவோம்

ஆண் : கல்யாணி ராகம்
போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன்
களைந்திடு அரிசியை
கல்யாணி கல்… பெண் : கல்
இஸ் ஆணி பெண் : ஆணி
கவனி கல்யாணி

பெண் : தநிஸரிநித
தநிநிததம கரிகரிகரி
கரிகரிகரி கறிகாய்களும்
எங்கே கறிவேப்பிலை எங்கே

ஆண் : கரிகரிகரி
கரிகரிகரி கறிகாய்களும்
இங்கே கறிவேப்பிலை இங்கே

பெண் : மா மா மா மா மா
மா மா மா மா மா மஞ்சள்
பொடியும் எங்கே மசாலா
பொடி எங்கே

ஆண் : மாமா மா மா
மா மா மா மா மா மா
மஞ்சள் பொடியும் இங்கே
மசாலா பொடி இங்கே

பெண் : பபபபதா பருப்பு
இருக்குதா
ஆண் : இருக்கு
பெண் : தனி தனி தனி
தனி தனி தனி தனியா
இருக்கா
ஆண் : இருக்கு

ஆண் : நிரிநி கொஞ்சம்
பொறு நீ அடுப்பைக்
கொஞ்சம் கவனி கொதிக்கும்
நீரில் அரிசியைப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு

ஆண் : சமைத்துக்
காட்டுவோம் ஹாஹா
அய்யய்யோ அப்பா
வந்துட்டாங்க

ஆண் : அப்பா வரும் நேரம்
ச தா மா க ச தா மா க சாதமாக
தா ம தா ம அப்பா வரும் நேரம்
சாதமாக தாமதமா ராகம் வசந்தா
நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா
பாடு வசந்தா

பெண் : கமகமகம
கமகமகம வாசம் வருதே
ம சா லா.. கரம் மசாலா
கமகமகம கமகமகம வாசம்
வருதே

ஆண் : சரி சரி சரி சரி
சரி சரி விளையாட்டுகள்
போதும் க ம கா மா தா நீ
சாதம் ரெடியா

பெண் : சாதமிருக்கு ரெடியா
ரசம் கொதிக்குது தனியா

ஆண் : சமையல் ரெடி
பெண் : அவியல் ரெடி
ஆண் : சமையல் ரெடி
பெண் : அவியல் ரெடி
ஆண் : வருவல் ரெடி
பெண் : பொரியல் ரெடி

ஆண் & பெண் : தாதீங்கிணதோம்
தாதீங்கிணதோம் சமையல் வேலை
முடிஞ்சு போச்சு முடிஞ்சு போச்சு

ஆண் : இலையைப் போடடி
பெண்ணே இலையைப் போடடி
சமைத்த உணவை ருசித்துப்
பார்க்க இலையைப் போடடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here