Singers : Tippu and Benny

Music by : Ilayaraja

Male : Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum

Female : Ettu vechaalum naam engepponaalum
Saami koodavaraveanum
Namma koodavaraveanum

Male : Ooru olagaththa kaappadharku
Unmaiyila oru sakthiyundu

Female : Ullathilae adhai nambivittaal
Sathiyamaa nalla vaazhkkaiyundu

Chorus : Namma sandhadhikkellaam
Nalladha thaanae
Naama koduthidanum
Aamaa naama koduththidanum

Chorus : Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum

Male : {Soththula kaiyavaikka
Ada aathuthanniveanum

Chorus : Illa oothu thanni veanum

Female : Vaakkula sutham vara
Nalla naakku sutham veanum

Chorus : Illa pokku sutham veanum} (2)

Male : Pattukkoodai polirukkum
Manasaiyellaam raasaathi
Kattivacha koyilukku kaattividu aaraathi

Chorus : Sundalu ellaam saamikkiththaan
Enga ullangalellaam saamikkiththaan

Female : Nalladhai thandha saamikki
Ingae naama koduththida enna undu

Chorus : Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum
Ettu vechaalum naam engepponaalum
Saami koodavaraveanum
Namma koodavaraveanum

Female : {Ullakkudhiraiyidhu ada
Oorellaam suthudhadi
Chorus : Kaadu meadellaam suthudhadi

Male : Mannu kudhiraiyila
Ada mannavan yeruvaanaa
Chorus : Ada sinnavan yeruvaanaa} (2)

Female : Suttram ulla kodisanam
Kooththukkatti aadudhu
Thattugira thaalaththilae
Thappa mattum paarkkudhu

Chorus : Naamak kudi irukkura oorukkulla
Oru koyil irukkanum kattaayam

Male : Vaanam kodukkum boomi kodukkum
Vaazhvenum pookkalai allikkodu

Chorus : Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum

Male : Ooru olagaththa kaappadharku
Unmaiyila oru sakthiyundu

Female : Ullathilae adhai nambivittaal
Sathiyamaa nalla vaazhkkaiyundu

Chorus : Namma sandhadhikkellaam
Nalladha thaanae
Naama koduthidanum
Aamaa naama koduththidanum

Chorus : Enna senjaalum naama yedhu senjaalum
Andha saami thonai veanum
Andha saami thonai veanum

பாடகர்கள் : திப்பு மற்றும் பென்னி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்

பெண் : எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும்
சாமி கூட வரவேணும்
நம்ம கூட வர வேணும்

ஆண் : ஊரு ஒலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு

பெண் : உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு

குழு : நம்ம சந்ததிகெல்லாம்
நல்லதா தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்

குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்

ஆண் : {சோத்துல கைய வைக்க
அட ஆத்து தண்ணி வேணும்

குழு : இல்ல ஊத்து தண்ணி வேணும்

பெண் : வாக்குல சுத்தம் வர
நல்ல நாக்கு சுத்தம் வேணும்

குழு : இல்ல போக்கு சுத்தம் வேணும்} (2)

ஆண் : பட்டுக்கூடை போலிருக்கும்
மனசையெல்லாம் ராசாத்தி
கட்டி வச்ச கோயிலுக்கு கட்டிவிடு ஆராத்தி

குழு : சுண்டலு எல்லாம் சாமிக்குத்தான்
எங்க உள்ளங்களெல்லாம் சாமிக்குத்தான்

பெண் : நல்லதை தந்த சாமிக்கு
இங்கே நாம கொடுத்திட என்ன உண்டு

குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்
எட்டு வெச்சாலும் நாம எங்கே போனாலும்
சாமி கூட வரவேணும்
நம்ம கூட வர வேணும்

பெண் : {உள்ளக்குதிரையிது அட
ஊரெல்லாம் சுத்துதடி
குழு : காடு மேடெல்லாம் சுத்துதடி

ஆண் : மண்ணு குதிரையில
அட மன்னவன் ஏறுவானா
குழு : இல்ல சின்னவன் ஏறுவானா} (2)

பெண் : சுற்றம் உள்ள கோடிசனம்
கூத்துக்கட்டி ஆடுது
தட்டுகிற தாளத்திலே
தப்ப மட்டும் பார்க்குது

குழு : நாம குடி இருக்குற ஊருக்குள்ள
ஒரு கோயில் இருக்கணும் கட்டாயம்

ஆண் : வானம் கொடுக்கும் பூமி கொடுக்கும்
வாழ்வென்னும் பூக்களை அள்ளிக் கொடு

குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்

ஆண் : ஊரு ஒலகத்த காப்பதற்கு
உண்மையில ஒரு சக்தியுண்டு

பெண் : உள்ளத்திலே அதை நம்பிவிட்டால்
சத்தியமா நல்ல வாழ்க்கையுண்டு

குழு : நம்ம சந்ததிகெல்லாம்
நல்லதா தானே
நாம கொடுத்திடனும்
ஆமா நாம கொடுத்திடனும்

குழு : என்ன செஞ்சாலும் நாம ஏது செஞ்சாலும்
அந்த சாமி தொனை வேணும்
அந்த சாமி தொனை வேணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here