Singer : S. P. Balasubrahmanyam

Music by : Manoj Gyan

Male : Enna solla oho….enna solla
Oho…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai

Male : Enna solla oho….enna solla
Aahaah…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai

Male : Enna solla oho….enna solla

Male : Kaigalai saerkkum manavarai kolam
Kanavugal oorum thaniyarai paadam
Kaigalai saerkkum manavarai kolam
Kanavugal oorum thaniyarai paadam

Male : Kadhal ennum inbangalai
Kayil perum vannangalai
Yaenum ilam ennangalai
Inbam tharum kannangalai

Male : Enna solla mm….enna solla
Aahaah…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai

Male : Enna solla mm….enna solla

Male : …………………..

Male : Kadhalan kaigal sodhanai poda
Kadhal ullam kamanai paada
Kadhalan kaigal sodhanai poda
Kadhal ullam kamanai paada

Male : Enna solla mm….enna solla
Aahaah…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai

Male : Enna solla oho….enna solla
Aahaah…..aasaigal thodar kadhai
Adhu dhinam valarpirai anbin kadhaigalai

Male : Enna solla Aahaahaah…..enna solla….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மனோஜ் கியான்

ஆண் : என்ன சொல்ல ஓஹோ…..என்ன சொல்ல
ஓஹோ……ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

ஆண் : என்ன சொல்ல ஓஹோ……..என்ன சொல்ல
ஆஹாஹ்…….ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

ஆண் : என்ன சொல்ல ஓஹோ……என்ன சொல்ல

ஆண் : கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்
கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்

ஆண் : காதல் என்னும் இன்பங்களை
கையில் பெறும் வண்ணங்களை
ஏங்கும் இளம் எண்ணங்களை
இன்பம் தரும் கன்னங்களை

ஆண் : என்ன சொல்ல ம்ம்……என்ன சொல்ல
ஆஹாஹ்…..ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

ஆண் : என்ன சொல்ல ஓஹோ……ஹோ….என்ன சொல்ல

ஆண் : ………………………

ஆண் : காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட
காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட

ஆண் : காலை வரை கலந்தாலென்ன
காலங்களை மறந்தாலென்ன
வானில் மனம் பறந்தாலென்ன
நாளும் சுகம் பிறந்தாலென்ன

ஆண் : என்ன சொல்ல ம்ம்……என்ன சொல்ல
ஓஹோஹ்……ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

ஆண் : என்ன சொல்ல ஓஹோஹோ….என்ன சொல்ல
ஆஹாஹ் ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை

ஆண் : என்ன சொல்ல ஆஹாஹாஹ்…..என்ன சொல்ல…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here