Singers : L. R. Eswari and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Female : Ss… haaa…aaa
Enna solla enna solla

Male : Ss… haaa…aaa
Solli thara naanirukken

Female : Ss… haaa…aaa
Mella mella vilangum podhu
Mayakkamen

Male : Enna sugam enna suvai
Female : Ss… aaaa…
Alli thara naanirukken

Male : Ss… haaa…aa
Thottu thottu thodangum podhu
Nadukkamen

Female : Enna solla yenna solla
Male : Solli thara naanirukken
Female : Mella mella vilangum podhu
Mayakkaaen
Male : Enna sugam enna suvai
Female : Alli thara naanirukken
Male : Thottu thottu thodangum podhu
Nadukkamen

Male : O… naan kodutha muthiraikku
Nandri sol

Female : O… nandri illai ennaiyae nee
Kondu sel

Male : Eduthu kollavo
Female : Thaduthu kollavo
Male : Idaiyanaikkavo
Female : Thadai vidhikkavo

Male : Eduthu kollavo
Female : Thaduthu kollavo
Male : Idaiyanaikkavo
Female : Thadai vidhikkav

Male : Edhuvum sondhamo
Female : Ezhudhi chollavo
Male : Thazhuva koodumo
Female : Nazhuvi pogumo

Male : Enna solla yenna solla
Female : Solli thara naanirukken
Male : Mella mella vilangum podhu
Mayakkaaen
Female : Enna sugam enna suvai
Male : Alli thara naanirukken
Female : Thottu thottu thodangum podhu
Nadukkamen
Laahaa haahaahaa… hahhah haa…
Male : Aahahaaha haa… ohoho…

Male : O… oridathil vizhi irandin
Sangamam
Female : O… oruvarukku oruvar thandha
Ssammadham

Male : Vazhi therindhadhu
Female : Nadhi nadandhadhu
Male : Karai kadandhadhu
Female : Kadal kalandhadhu

Male : Vizhi sivandhadhu
Female : Vaai veluthadhu
Male : Udal kulirndhadhu
Female : Manam kodhithadhu

Female : Enna solla yenna solla
Male : Sss…haaa…aaa…
Solli thara naanirukken
Female : Ss…haa…aa…
Mella mella vilangum podhu
Mayakkaaen
Male : Enna sugam enna suvai
Female : Haa….alli thara naanirukken
Male : Ss..ooo
Thottu thottu thodangum podhu
Nadukkamen

Both : Aahaa aahaa oho hhum
Aahaa aahaa aahaahaahaa haa…

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஸ்…..ஹா…..ஆஅ….
என்ன சொல்ல என்ன சொல்ல

ஆண் : ஸ்…..ஹா…..ஆஅ….
சொல்லி தர நானிருக்கேன்

பெண் : ஸ்…..ஹா…..ஆஅ….
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கம் ஏன்

ஆண் : என்ன சுகம் என்ன சுவை
பெண் : ஸ்…..ஹா…..ஆஅ….
அள்ளித் தர நானிருக்கேன்

ஆண் : ஸ்…..ஹா…..ஆஅ….
தொட்டு தொட்டு தொடங்கும்போது
நடுக்கம் ஏன்

பெண் : என்ன சொல்ல என்ன சொல்ல
ஆண் : சொல்லி தர நானிருக்கேன்
பெண் : மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கம் ஏன்

ஆண் : என்ன சுகம் என்ன சுவை
பெண் : அள்ளித் தர நானிருக்கேன்
ஆண் : தொட்டு தொட்டு தொடங்கும்போது
நடுக்கம் ஏன்

ஆண் : ஓ….நான் கொடுத்த முத்திரைக்கு
நன்றி சொல்

பெண் : ஓ…..நன்றி இல்லை என்னையே நீ
கொண்டு செல்

ஆண் : எடுத்து கொள்ளவோ
பெண் : தடுத்து செல்லவோ
ஆண் : இடை அணைக்கவோ
பெண் : தடை விதிக்கவோ

ஆண் : எடுத்து கொள்ளவோ
பெண் : தடுத்து செல்லவோ
ஆண் : இடை அணைக்கவோ
பெண் : தடை விதிக்கவோ

ஆண் : எதுவும் சொந்தமோ
பெண் : எழுதி கொள்ளவோ
ஆண் : தழுவ கூடுமோ
பெண் : நழுவி போகுமோ

ஆண் : என்ன சொல்ல என்ன சொல்ல
பெண் : சொல்லி தர நானிருக்கேன்
ஆண் : மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கம் ஏன்
பெண் : என்ன சுகம் என்ன சுவை
ஆண் : அள்ளித் தர நானிருக்கேன்
பெண் : தொட்டு தொட்டு தொடங்கும்போது
நடுக்கம் ஏன்
லஹ ஹா ஹாஹா….ஹஹ்ஹாஹ் ஹா….
ஆண் : ஆஹஅஹாஹா ஹா….ஓஹோஹோ

ஆண் : ஓ….ஓர் இடத்தில் விழி இரண்டின்
சங்கமம்
பெண் : ஓ….ஒருவருக்கு ஒருவர் தந்த
சம்மதம்

ஆண் : வழி தெரிந்தது
பெண் : நதி நடந்தது
ஆண் : கரை கடந்தது
பெண் : கடல் கலந்தது

ஆண் : விழி சிவந்தது
பெண் : வாய் வெளுத்தது
ஆண் : உடல் குளிர்ந்தது
பெண் : மனம் கொதித்தது

பெண் : என்ன சொல்ல என்ன சொல்ல
ஆண் : ஸ்…..ஹா…..ஆஅ….
சொல்லி தர நானிருக்கேன்
பெண் : ஸ்…..ஹா…..ஆஅ….
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கம் ஏன்
ஆண் : என்ன சுகம் என்ன சுவை
பெண் : ஹா….அள்ளித் தர நானிருக்கேன்
ஆண் : ஸ்…..ஓஒ….
தொட்டு தொட்டு தொடங்கும்போது
நடுக்கம் ஏன்

இருவர் : ஆஹா ஆஹா ஓஹோ ஹ்ஹும்
ஆஹா ஆஹா ஆஹஆகாஹா ஹா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here