Enna Solla Song Lyrics from Seeran – 2024 Film, Starring James Karthik , Iniya , Soniya Agarwal , Aajeedh , Krisha Kurup , Aadukalam Naren , Arunthathi Nair , Sendrayan , Aariyan, Pichaikkaran Murthy and Pariyerum Perumal Venkatesh. This song was sung by Naresh Iyer and Chinmayi and the music was composed by Aravind Gerald Lyrics works are penned by Ku Karthik.
Singers : Naresh Iyer and Chinmayi
Music by : Aravind Gerald
Lyrics by : Ku Karthik
Humming : …………
Male : Enna solla yedhu solla
Unna pola yarum illa
Aayusukkum neethaan venumae
Female : Ho enna solla yedhu solla
Anba solla vaarthai illa
Vaanam pola vandha deivamae
Male : En kannukkulla
Pothi vaippen
Kalanga venam kanna
Un kaalathukkum
Kooda nippen
Kanneer venam pennae
Female : Naa eppa senja
Punniyamo
Nee kidacha maama
Naa nandri solla
Paathathaiyaa
Indha senmam aama
Male : Enna solla yedhu solla
Unna pola yarum illa
Aayusukkum neethaan venumae
Female : Ho enna solla yedhu solla
Anba solla vaarthai illa
Vaanam pola vandha deivamae
Humming : .……………
Female : Onnodu serum bakkiyam
Thandhayae onna mechanum
En vaartha saami sathiyam
Aiya nee osantha goburam
Male : Naa mannukulla
Kandedutha thangam
Neethaan di
Male : Enna solla yedhu solla
Unna pola yarum illa
Aayusukkum neethaan venumae
Female : Ho enna solla yedhu solla
Anba solla vaarthai illa
Vaanam pola vandha deivamae
Humming : …………
Male : Vaazhatha vaazhkai vaazhanum
Raasathi ethukku sanjalam
Anbaala unna yendhuven
Eppodhum thozhil thaanguven
Female : Un paasathukku
Enna seiya poranoo
Kaanala
Female : Enna solla yedhu solla
Anba solla vaarthai illa
Vaanam pola vandha deivamae
Male : Enna solla yedhu solla
Unna pola yarum illa
Aayusukkum neethaan venumae
Female : Naa eppa senja
Punniyamo
Nee kidacha maama
Naa nandri solla
Paathathaiyaa
Indha senmam aama
Male : En kannukkulla
Pothi vaippen
Kalanga venam kanna
Un kaalathukkum
Kooda nippen
Kanneer venam pennae
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : அரவிந்த் ஜெரால்ட்
பாடலாசிரியர் : கு. கார்த்திக்
ஹம்மிங் : ………………………………
ஆண் : என்ன சொல்ல ஏது சொல்ல
உன்ன போல யாரும் இல்ல
ஆயுசுக்கும் நீதான் வேணுமே
பெண் : ஹோ என்ன சொல்ல ஏது சொல்ல
அன்ப சொல்ல வார்த்தை இல்ல
வானம் போல வந்த தெய்வமே
ஆண் : என் கண்ணுக்குள்ள
பொத்தி வைப்பேன்
கலங்க வேணாம் கண்ணா
உன் காலத்துக்கும் கூட நிப்பேன்
கண்ணீர் வேணாம் பெண்ணே
பெண் : நான் எப்ப செஞ்ச புண்ணியமோ
நீ கிடச்ச மாமா
நான் நன்றி சொல்ல
பத்தாதையா
இந்த ஜென்மம் ஆமா
ஆண் : ஓ என்ன சொல்ல ஏது சொல்ல
உன்ன போல யாரும் இல்ல
ஆயுசுக்கும் நீதான் வேணுமே
பெண் : ஹோ என்ன சொல்ல ஏது சொல்ல
அன்ப சொல்ல வார்த்தை இல்ல
வானம் போல வந்த தெய்வமே
ஹம்மிங் : ………………………………
பெண் : ஒன்னோடு சேரும் பாக்கியம்
தந்தையே ஒன்ன மெச்சனும்
என் வார்த்தை சாமி சத்தியம்
அய்யா நீ ஒசந்த கோபுரம்
ஆண் : நான் மண்ணுக்குள்ள
கண்டெடுத்த தங்கம்
நீதானடி
ஆண் : ஓ என்ன சொல்ல ஏது சொல்ல
உன்ன போல யாரும் இல்ல
ஆயுசுக்கும் நீதான் வேணுமே
பெண் : ஹோ என்ன சொல்ல ஏது சொல்ல
அன்ப சொல்ல வார்த்தை இல்ல
வானம் போல வந்த தெய்வமே
ஹம்மிங் : ………………………………
ஆண் : வாழாத வாழ்க்கை வாழனும்
ராசாத்தி எதுக்கு சஞ்சலம்
அன்பால உன்ன ஏந்துவேன்
எப்போதும் தோளில் தாங்குவேன்
பெண் : உன் பாசத்துக்கு
என்ன செய்ய போறனோ காணல
பெண் : ஓ என்ன சொல்ல ஏது சொல்ல
அன்ப சொல்ல வார்த்தை இல்ல
வானம் போல வந்த தெய்வமே
ஆண் : ஓ என்ன சொல்ல ஏது சொல்ல
உன்ன போல யாரும் இல்ல
ஆயுசுக்கும் நீதான் வேணுமே
பெண் : நான் எப்ப செஞ்ச புண்ணியமோ
நீ கிடச்ச மாமா
நான் நன்றி சொல்ல
பத்தாதையா
இந்த ஜென்மம் ஆமா
ஆண் : என் கண்ணுக்குள்ள
பொத்தி வைப்பேன்
கலங்க வேணாம் கண்ணா
உன் காலத்துக்கும் கூட நிப்பேன்
கண்ணீர் வேணாம் பெண்ணே