Singers : Vijay Prakash and Chinmayi

Music by : D. Imman

Male : Enna solla yedhu solla
Ninnu pochu bhoomi inga
Enna solla yedhu solla
Thaththi thaava thonuthinga
Otha sollil yaavumae
Azhagaagavae urumaruthae
Pothukittu vaanamae pudhidhaagavae
Mazha thooruthae

Chorus : Sakki sakki sakki sakki….
Male : Sakki
Chorus : Sakki sakki sakki saahilae..
Male : Sahilaeeee

Chorus : Sakki sakki sakki sakki….
Sakki sakki sakki saahilae..ae..

Female : Ippadiyae ikkanamae
Seththidavum sammathamae
Male : Vanthaaiyae ennodu
Edhanalae sol
Female : Mun jenmamae seidha
Mudivae badhil

Male : Sollum munbu
Tharisa kedanthenae
Sonna pinbu velanjenae

Female : Kamban chakku
Karumba inichchene
Kappi kallu malarnthenae

Male : Enga ponaalum pogaama
Suthi suthi
Unna naai pola suthuthu
En buththi

Male : Enna solla yedhu solla
Ninnu pochu bhoomi inga
Enna solla yedhu solla
Thaththi thaava thonuthinga

Chorus : ……………….

Chorus : Sakki sakki sakki sakki… sakki
Sakki sakki sakki saahilae
Sakki sakki sakki sakki… sakki
Sakki sakki sakki saahilae..ae…

Male : Ichu ichu kannathula
Kichu kichu ennathulla
Female : Yedhedho yekkangal
Enai kolluthae
Male : Toongunnu sonnaalum
Adam pannuthae

Female : Unna pathi
Enakku theriyaatha
Sokka vechu
Ena yeippa

Male : Thaneekkulla medhakkum
Padagaanen
Eppa pulla kara serppa

Female : Unna kannaalam
Seiyum pothu katti kittu
Pulla peppenae pogaatha vittu

Male : Aee…ae…..aee….ae…heyyy..

Chorus : Sakki sakki sakki sakki… sakki
Sakki sakki sakki saahilae
Sakki sakki sakki sakki… sakki
Sakki sakki sakki saahilae..ae…

பாடகி : சின்மயி

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : என்ன சொல்ல
ஏது சொல்ல நின்னு
போச்சு பூமி இங்க என்ன
சொல்ல ஏது சொல்ல
தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே
அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே
புதிதாகவே மழை தூறுதே

குழு : சக்கி சக்கி
சக்கி சக்கி
ஆண் : சக்கி
குழு : சக்கி சக்கி
சக்கி சாஹிலே
ஆண் : சாஹிலே

குழு : சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சாஹிலே

பெண் : இப்படியே இக்கணமே
செத்திடவும் சம்மதமே
ஆண் : வந்தாயே என்னோடு
எதனாலே சொல்
பெண் : முன்ஜென்மமே செய்த
முடிவே பதில்

ஆண் : சொல்லும் முன்பு
தாிசா கிடந்தேனே சொன்ன
பின்பு விளைஞ்சேனே

பெண் : கம்பஞ்சுக்கு
கரும்பா இனிச்சேனே
கப்பி கல்லு மலா்ந்தேனே

ஆண் : எங்க போனாலும்
போகாம சுத்தி சுத்தி உன்ன
நாய் போல சுத்துது என் புத்தி

ஆண் : என்ன சொல்ல
ஏது சொல்ல நின்னு
போச்சு பூமி இங்க என்ன
சொல்ல ஏது சொல்ல
தத்திதாவத் தோணுதிங்க

குழு : …………………………..

குழு : சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சாஹிலே
சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சாஹிலே

ஆண் : இச்சு இச்சு
கன்னத்துல கிச்சு கிச்சு
எண்ணத்துல
பெண் : ஏதேதோ ஏக்கங்கள்
எனைக் கொள்ளுதே
ஆண் : துாங்குன்னு சொன்னாலும்
அடம் பண்ணுதே

 பெண் : உன்ன பத்தி
எனக்கு தொியாதா
சொக்க வெச்சு என ஏப்ப

ஆண் : தண்ணிக்குள்ள
மிதக்கும் படகானேன்
எப்ப புள்ள கர சோ்ப்ப

பெண் : உன்ன கண்ணாலம்
செய்யும்போது கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு

ஆண் : ………………………………

குழு : சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சாஹிலே
சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சாஹிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here