Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Mmm…mm…mm…mm…mm..mm..
Hmm mm mm hmm mm mm mm mm
Hoo hoo ooo ooo

Female : Enna solli paaduven
Endha vaarthai kooruven
Thannai alli enakku thandha
Thanga vanna kannanukkae

Female : Enna solli paaduven
Endha vaarthai kooruven
Thannai alli enakku thandha
Thanga vanna kannanukkae

Female : Enna solli paaduven
Endha vaarthai kooruven

Female : {Arumbu meesai kurumbukkaaran
Endru ninaithaen
Avan aayarpaadi kannan endru
Manadhil vaithaen} (2)

Female : Karumbu peidha sollamudhai
Ketka maranthaen
Karumbu peidha sollamudhai
Ketka maranthaen
Indru kann edhirae kandavudan
Ennai izhandhaen

Female : Enna solli paaduven
Endha vaarthai kooruven

Female : {Andru sonna vaarthaigalai
Maranthida vendum
Indha arivariya kulandhai pechai
Mannikka vendum} (2)

Female : Kandru kanda thaaiyai polae
Kaninthida vendum naan
Kandru kanda thaaiyai polae
Kaninthida vendum naan
Kaalamellaam kannodu
Kalanthida vendum

Female : Ver enna solli paaduven
Endha vaarthai kooruven
Thannai alli enakku thandha
Thanga vanna kannanukkae

Female : Enna solli paaduven
Endha vaarthai kooruven

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஹோ ஓஒ ஓஒ

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்

பெண் : {அரும்பு மீசை குறும்புக்காரன்
என்று நினைத்தேன் அவன்
ஆயர்பாடிக் கண்ணனென்று
மனதில் வைத்தேன்} (2)

பெண் : கரும்பு பெய்த சொல்லமுதைக்
கேட்க மறந்தேன்
கரும்பு பெய்த சொல்லமுதைக்
கேட்க மறந்தேன்
இன்று கண்ணெதிரே கண்டவுடன்
என்னை இழந்தேன்

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்

பெண் : {அன்று சொன்ன வார்த்தைகளை
மறந்திட வேண்டும்
இந்த அறிவறியாக் குழந்தை பேச்சை
மன்னிக்க வேண்டும்} (2)

பெண் : கன்று கண்ட தாயைப் போல
கனிந்திட வேண்டும்
கன்று கண்ட தாயைப் போல
கனிந்திட வேண்டும்
நான் காலமெல்லாம் கண்ணனோடு
கலந்திட வேண்டும்

பெண் : வேறென்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here