Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Enna sonnae enna sonnae
Enna sonnae enna sonnae rasavae
Enna paththi enna sonna rasave

Female : Enna sonnae enna sonnae rasavae
Enna paththi enna sonna rasave
Thookkam illa kanavilum neeyae vanthae
Aaththupakkam karaiyilae neeyae ninnae
Thannikkullae kaala thottae

Female : Enna sonnae enna sonnae rasavae
Enna paththi enna sonna rasave

Female : Yaeri kulaththila thanni irukkuthu
Thaagaththa theerkkalaiyae
Enna thavippunnu yaekkam edhukkunnu
Innamum kekkalaiyae

Female : Yaeri kulaththila thanni irukkuthu
Thaagaththa theerkkalaiyae
Enna thavippunnu yaekkam edhukkunnu
Innamum kekkalaiyae

Female : Azhukka pokkatha soda mannaa
Anaichchaa theeraathae thaagam thannaa
Unnaththaan ennaththaan vittuputtu pogathae

Female : Enna sonnae enna sonnae rasavae
Enna paththi enna sonna rasave

Female : Eera podavaiya pola iduppula
Ottikka aasa vachchae
Vella thuniyilae neelam
Kalakkura maathiri nee kalanthae

Female : Eera podavaiya pola iduppula
Ottikka aasa vachchae
Vella thuniyilae neelam
Kalakkura maathiri nee kalanthae

Female : Kothikkum vellaavi thuniyaattam
Thavikkum en meni sudalaamaa
Konjaththaan kitta vaa
Thottu po kaaththaattam

Female : Enna sonnae enna sonnae rasavae
Enna paththi enna sonna rasave

Female : Nenja thadavura manja kayiththula
Maappillai nee irunthae
Neththi Naduvilae natta naduvilae
Kungumam polirunthae

Female : Virichcha paai melae velaiyaattu
Vidinjum theeraama oru paattu
Ammammaa nenachchaa ennamo polaachchu

Female : Enna sonnae enna sonnae rasavae
Enna paththi enna sonna rasave
Thookkam illa kanavilum neeyae vanthae
Aaththupakkam karaiyilae neeyae ninnae
Thannikkullae kaala thottae

Female : Enna sonnae enna sonnae rasavae
Enna paththi enna sonna rasave
Enna sonnae enna sonnae rasavae
Enna paththi enna sonna rasave

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே
என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே
என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே

பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே
என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
தூக்கம் இல்ல கனவிலும் நீயே வந்தே
ஆத்துப்பக்கம் கரையிலே நீயே நின்னே
தண்ணிக்குள்ளே காலத் தொட்டே…….

பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே
என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே

பெண் : ஏரிக் குளத்தில தண்ணி இருக்குது
தாகத்த தீர்க்கலையே
என்ன தவிப்புன்னு ஏக்கம் எதுக்குன்னு
இன்னமும் கேக்கலையே

பெண் : ஏரிக் குளத்தில தண்ணி இருக்குது
தாகத்த தீர்க்கலையே
என்ன தவிப்புன்னு ஏக்கம் எதுக்குன்னு
இன்னமும் கேக்கலையே

பெண் : அழுக்க போக்காத சோடா மண்ணா
அணைச்சா தீராதோ தாகம் தன்னா
உன்னத்தான் என்னத்தான் விட்டுபுட்டு போகாதே

பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே
என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே

பெண் : ஈரப் பொடவைய போல இடுப்புல
ஓட்டிக்க ஆச வச்சே
வெள்ளத் துணியிலே நீலம்
கலக்குற மாதிரி நீ கலந்தே

பெண் : ஈரப் பொடவைய போல இடுப்புல
ஓட்டிக்க ஆச வச்சே
வெள்ளத் துணியிலே நீலம்
கலக்குற மாதிரி நீ கலந்தே

பெண் : கொதிக்கும் வெள்ளாவி துணியாட்டம்
தவிக்கும் என் மேனி சுடலாமா
கொஞ்சத்தான் கிட்ட வா
தொட்டு போ காத்தாட்டம்…

பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே
என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே

பெண் : நெஞ்ச தடவுற மஞ்சக் கயித்துல
மாப்பிள்ளை நீ இருந்தே
நெத்தி நடுவிலே நட்ட நடுவிலே
குங்குமம் போலிருந்தே

பெண் : விரிச்ச பாய் மேலே வெளையாட்டு
விடிஞ்சும் தீராம ஒரு பாட்டு
அம்மம்மா நெனச்சா என்னமோ போலாச்சு

பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே
என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
தூக்கம் இல்ல கனவிலும் நீயே வந்தே
ஆத்துப்பக்கம் கரையிலே நீயே நின்னே
தண்ணிக்குள்ளே காலத் தொட்டே…….

பெண் : என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே
என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே
என்ன சொன்னே என்ன சொன்னே ராசாவே
என்னப்பத்தி என்ன சொன்ன ராசாவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here