Singers : Sathyaprakash and Saindhavi

Music by : Gopi Sundar

Male : {Oh ohho oo oho…..
Oh ohho oo oho…..
Ooho ooho oo oo oho ho…..} (2)

Male : Enna thavam seithean
Ennai thedi vanthaai
Aga magizhvena aagiraai….

Male : Veenai thanthi ennil
Veesum thendral neeyo
Isai arivithu pogiraai….

Male : Maayaa neeyae….
En idhazh puthai vinaa
Oyaa oyaa…aa…
Vizhi munai vizhaa

Male : Hey nallavai allavai enbavai neengi
Pallavi pallavi aanathu nenjae
Oh yeah oh yeah
Pallavi pallavi aanathu nenjae

Male : Kallena kallena ooriya ullam
Sillena sillena paayuthu pennae
Oh yeah oh yeah
Sillena sillena paayuthu pennae

Male : Enna thavam seithean
Ennai thedi vanthaai
Aga magizhvena aagiraai….

Male : Veenai thanthi ennil
Veesum thendral neeyo
Isai arivithu pogiraai….

Male : Un paarvai charam
Neengaatha varam
Un paatha thadam
En boomi padam

Male : Kuzhanthai ozhithu vaikkum bommayaai
Kadhal thurathi kondu paarthidum
Dhinamum mugam maraiyum pulliyil
Kaatril narai vizhum
En thaabam ennai thoithidum

Male : Hey nallavai allavai enbavai neengi
Pallavi pallavi aanathu nenjae
Oh yeah oh yeah
Pallavi pallavi aanathu nenjae

Male : Kallena kallena ooriya ullam
Sillena sillena paayuthu pennae
Oh yeah oh yeah
Sillena sillena paayuthu pennae

Female : Un perai manam reengaram idum
Unnalae varum singaara sinam

Female : Uyiril thangi vidum yeakkangal
Nizhalin karumai ena poothidum
Azhagil vinmini thodum aatralai
Pethai puraa perum
En kadhal ennai yaenthidum

Male : Enna thavam seithean
Ennai thedi vanthaai
Aga magizhvena aagiraai….

Male : Veenai thanthi ennil
Veesum thendral neeyo
Isai arivithu pogiraai….

Male : Maayaa…aa….neeyae
En idhazh puthai vinaa
Oyaa oyaa…aa…
Vizhi munai vizhaa

Male : Hey nallavai allavai enbavai neengi
Pallavi pallavi aanathu nenjae
Oh yeah oh yeah
Pallavi pallavi aanathu nenjae

Male : Kallena kallena ooriya ullam
Sillena sillena paayuthu pennae
Oh yeah oh yeah
Sillena sillena paayuthu pennae

பாடகர்கள் : சத்யப்பிரகாஷ் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : கோபி சுந்தர்

ஆண் : ……………………..

ஆண் : என்ன தவம் செய்தேன்
என்னை தேடி வந்தாய்
அக மகிழ்வென ஆகிறாய்….

ஆண் : வீணை தந்தி என்னில்
வீசும் தென்றல் நீயோ
இசை அறிவித்து போகிறாய்….

ஆண் : மாயா நீயே
என் இதழ் புதை வினா
ஓயா ஓயா….ஆ….
விழி முனை விழா

ஆண் : ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
ஓ யெஹ் ஓ யெஹ்
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
ஓ யெஹ் ஓ யெஹ்
சில்லென சில்லென பாயுது பெண்ணே

ஆண் : என்ன தவம் செய்தேன்
என்னை தேடி வந்தாய்
அக மகிழ்வென ஆகிறாய்….

ஆண் : வீணை தந்தி என்னில்
வீசும் தென்றல் நீயோ
இசை அறிவித்து போகிறாய்….

ஆண் : உன் பார்வை சரம்
நீங்காத வரம்
உன் பாதத் தடம்
என் பூமி படம்

ஆண் : குழந்தை ஒளித்து வைக்கும் பொம்மையாய்
காதல் துரத்தி கொண்டு பார்த்திடும்
தினமும் முகம் மறையும் புள்ளியில்
காற்றில் நரை விழும்
என் தாபம் என்னை தோய்த்திடும்

ஆண் : ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
ஓ யெஹ் ஓ யெஹ்
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
ஓ யெஹ் ஓ யெஹ்
சில்லென சில்லென பாயுது பெண்ணே

பெண் : உன் பேரை மனம் ரீங்காரம் இடும்
உன்னாலே வரும் சிங்கார சினம்

பெண் : உயிரில் தங்கி விடும் ஏக்கங்கள்
நிழலின் கருமை என பூத்திடும்
அழகில் வின்மினி தொடும் ஆற்றலை
பேதை புறா பெரும்
என் காதல் என்னை ஏந்திடும்

ஆண் : என்ன தவம் செய்தேன்
என்னை தேடி வந்தாய்
அக மகிழ்வென ஆகிறாய்….

ஆண் : வீணை தந்தி என்னில்
வீசும் தென்றல் நீயோ
இசை அறிவித்து போகிறாய்….

ஆண் : மாயா….ஆ…. நீயே
என் இதழ் புதை வினா
ஓயா ஓயா….ஆ….
விழி முனை விழா

ஆண் : ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
ஓ யெஹ் ஓ யெஹ்
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே

ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
ஓ யெஹ் ஓ யெஹ்
சில்லென சில்லென பாயுது பெண்ணே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here