Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Enna thotta machchaanukku
En manasa thanthaenae

Female : Kannam ennum kinnaththilae
Thaeneduththu vanthaenae
Kannam ennum kinnaththilae
Thaeneduththu vanthaenae……hae…..hae….
Nee enna thottukka naan unna kattilla
Nenjukku santhosam

Male : Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Unna thotta machchaanukku
Ullaththila kondaattam

Male : Kannathila kannam vaikka
Vanthirukkaen vandaattaam
Kannathila kannam vaikka
Vanthirukkaen vandaattaam……hae…..hae….
Nee enna kattikka naan unna thottukka
Nenjukku santhosam

Female : Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Male : Unna thotta machchaanukku
Ullaththila kondaattam

Female : Thanamagan unna kandu
Thannaiyae maranthaen
Oosiyila paasi pola unnoda kalanthaen
Thanamagan unna kandu
Thannaiyae maranthaen
Oosiyila paasi pola unnoda kalanthaen

Male : Perazhaga kannaala rasikka vanthaen
Paadangala unnoda padikka vanthaen
Female : Pazhagi vidu sugam prugi vidu
Perazhaga kannaala rasikka vanthaen
Paadangala unnoda padikka vanthaen
Male : Pazhagi vidu sugam prugi vidu

Male : Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Kannathila kannam vaikka
Vanthirukkaen vandaattaam

Female : Hae……haei….nee enna thottukka
Naan unna kattikka nenjukku santhosam

Male : Unna thotta machchaanukku
Ullaththila kondaattam
Female : Enna thotta machchaanukku
En manasa thanthaenae

Male : Chinna chinna poovaattaanthaan
Sirikkira kannaatti
Chiththiraikku pinnaala nee enakkae pondatti
Chinna chinna poovaattaanthaan
Sirikkira kannaatti
Chiththiraikku pinnaala nee enakkae pondatti

Female : Kattilukku appothu velaiyirukku
Kaiyanaikka kattaama kaalai irukku
Male : Thanimaiyilae manam inimaiyilae
Female : Mmm….
Male : Thanimaiyilae manam inimaiyilae

Female : Enna thotta machchaanukku
En manasa thanthaenae
Kannam ennum kinnaththilae
Thaeneduththu vanthaenae……
Male : Haei
Female : Hae haei….
Male : Haei….
Female : Hae haei
Male : Nee enna kattikka naan unna thottukka
Nenjukku santhosam

Female : Enna thotta machchaanukku
En manasa……hoohoomm
Male : Unna thotta machchaanukku
Ullaththila aahaah….aahaa…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே

பெண் : கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே
கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே…ஹே……ஹே..
நீ என்ன தொட்டுக்க நான் உன்ன கட்டிக்க
நெஞ்சுக்கு சந்தோசம்

ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்

ஆண் : கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்
கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்..ஹே…… ஹே
நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க
நெஞ்சுக்கு சந்தோசம்

பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்

பெண் : தங்க மகன் உன்னக் கண்டு
தன்னையே மறந்தேன்
ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன்
தங்க மகன் உன்னக் கண்டு
தன்னையே மறந்தேன்
ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன்

ஆண் : பேரழக கண்ணால ரசிக்க வந்தேன்
பாடங்கள உன்னோட படிக்க வந்தேன்
பெண் : பழகி விடு சுகம் பருகி விடு
பேரழக கண்ணால ரசிக்க வந்தேன்
பாடங்கள உன்னோட படிக்க வந்தேன்
ஆண் : பழகி விடு சுகம் பருகி விடு

ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
கன்னத்தில கன்னம் வைக்க
வந்திருக்கேன் வண்டாட்டம்..

பெண் : ஹே……ஹேய்…..நீ என்ன தொட்டுக்க
நான் உன்ன கட்டிக்க நெஞ்சுக்கு சந்தோசம்

ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில கொண்டாட்டம்
பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே…

ஆண் : சின்ன சின்ன பூவாட்டந்தான்
சிரிக்கிற கண்ணாட்டி
சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி
சின்ன சின்ன பூவாட்டந்தான்
சிரிக்கிற கண்ணாட்டி
சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி

பெண் : கட்டிலுக்கு அப்போது வேலையிருக்கு
கையணைக்க கட்டாம காளை இருக்கு
ஆண் : தனிமையிலே மனம் இனிமையிலே
பெண் : ம்ம்……
ஆண் : தனிமையிலே மனம் இனிமையிலே

பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச தந்தேனே
கன்னம் என்னும் கிண்ணத்திலே
தேனெடுத்து வந்தேனே…
ஆண் : ஹேய்
பெண் : ஹே ஹேய்..
ஆண் : ஹேய்
பெண் : ஹே ஹேய்..
ஆண் : நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க
நெஞ்சுக்கு சந்தோசம்

பெண் : என்னத் தொட்ட மச்சானுக்கு
என் மனச……..ஹூஹூம்ம்….
ஆண் : உன்னத் தொட்ட மச்சானுக்கு
உள்ளத்தில ஆஹாஹ்…ஆஹா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here