Singers : A. L. Raghavan and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Enna vegam nillu baama
Enna kovam sollalamaa
Ennai vittu kannai vittu odalaamaa
Unnai vittu ullam enna vaadalaama

Chorus : …………………….

Male : Sunday picture..
Monday beach-u..
Tuesday circus..
Wednesday drama…

Chorus : Turutururu…ahaahaa….

Male : Naama poovom jolly aga baama..

Male : Enna vegam nillu baama.. Chorus : Bamaa
Enna kovam sollalamaa .. Chorus : Bamaa
Ennai vittu kannai vittu odalaamaa… Chorus : Bamaa
Unnai vittu ullam enna vaadalaama

Chorus : …………………………..

Male : Naanam enbadhenna..Chorus : Enna
Neeyum paarthadillai…Chorus : Illai
Unnai paartha pinnae …Chorus : Pinnae
Naanum paarthadillai

Chorus : ……………………………….

Male : Kadavul enna seivaan…Chorus : Seivaaan
Pennai padaithu nindraan…Chorus : Nindraan
Pennai padaithu pinnae…Chorus : Pinnae
Kannai moodi kondaan

Chorus : ……………………………….

Male : Sunday picture..
Monday beach-u..
Tuesday circus..
Wednesday drama…
Chorus : Turutururu…bamaaaa….

Male : Naama poovom jolly aga baama..

Male : Enna vegam nillu baama.. Chorus : Bamaa
Enna kovam sollalamaa .. Chorus : Bamaa
Ennai vittu kannai vittu odalaamaa… Chorus : Bamaa
Unnai vittu ullam enna vaadalaama

Male : Annam pondra walking…Chorus : Walking
Halwaa pondra talking…Chorus : Talking
Poli indha college…Chorus : College…
Eppo ungal marraige…

Chorus : ……………………………….

Male : Paavai indru sonna…Chorus : Sonna
Paadam enbadhenna…Chorus : Enna
Kannaal solla vendum...Chorus : Vendum
Thannaal puriya vendum

Chorus : ……………………………….

Male : Sunday picture..
Monday beach-u..
Tuesday circus..
Wednesday drama…

Chorus : Turutururu…bamaaaa….

Male : Naama poovom jolly aga baama..

Male : Enna vegam nillu baama.. Chorus : Bamaa
Enna kovam sollalamaa .. Chorus : Bamaa
Ennai vittu kannai vittu odalaamaa… Chorus : Bamaa
Unnai vittu ullam enna vaadalaama

Chorus : ……………………………….

 

 

பாடகர்கள் : எ.எல். ராகவன், டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : என்ன வேகம் நில்லு
பாமா என்ன கோவம்
சொல்லலாமா என்னை
விட்டு கண்ணை விட்டு
ஓடலாமா உன்னை விட்டு
உள்ளம் என்ன வாடலாமா

குழு : ………………………….

ஆண் : சண்டே பிக்சர்
மண்டே பீச்சு டியூஸ்டே
சர்க்கஸ் வெட்னஸ்டே
ட்ராமா

குழு : டுறுடுறுறு ஆஹாஹா

ஆண் : நாம போவோம்
ஜாலி ஆக பாமா

ஆண் : என்ன வேகம்
நில்லு பாமா
குழு : பாமா
என்ன கோவம்
சொல்லலாமா
குழு : பாமா
என்னை விட்டு
கண்ணை விட்டு ஓடலாமா
குழு : பாமா
உன்னை விட்டு
உள்ளம் என்ன வாடலாமா

குழு : ………………………………

ஆண் : நாணம் என்பதென்ன
குழு : என்ன
நீயும் பார்த்ததில்லை
குழு : இல்லை
உன்னை பார்த்த பின்னே
குழு : பின்னே
நானும் பார்த்ததில்லை

குழு : …………………………………..

ஆண் : கடவுள் என்ன செய்வான்
குழு : செய்வான்
பெண்ணை படைத்து நின்றான்
குழு : நின்றான்
பெண்ணை படைத்து பின்னே
குழு : பின்னே
கண்ணை மூடி கொண்டான்

குழு : ……………………………….

ஆண் : சண்டே பிக்சர்
மண்டே பீச்சு டியூஸ்டே
சர்க்கஸ் வெட்னஸ்டே
ட்ராமா
குழு : டுறுடுறுறு பாமா

ஆண் : நாம போவோம்
ஜாலி ஆக பாமா

ஆண் : என்ன வேகம்
நில்லு பாமா
குழு : பாமா
என்ன கோவம்
சொல்லலாமா
குழு : பாமா
என்னை விட்டு
கண்ணை விட்டு ஓடலாமா
குழு : பாமா
உன்னை விட்டு
உள்ளம் என்ன வாடலாமா

ஆண் : அன்னம்
போன்ற வாக்கிங்
குழு : வாக்கிங்
ஹல்வா
போன்ற டாக்கிங்
குழு : டாக்கிங்
போலி இந்த காலேஜ்
குழு : காலேஜ்
எப்போ உங்கள் மேரேஜ்

குழு : ……………………….

ஆண் : பாவை
இன்று சொன்ன
குழு : சொன்ன
பாடம் என்பதென்ன
குழு : என்ன
கண்ணால் சொல்ல
வேண்டும்
குழு : வேண்டும்
தன்னால் புரிய வேண்டும்

குழு : …………………………

ஆண் : சண்டே பிக்சர்
மண்டே பீச்சு டியூஸ்டே
சர்க்கஸ் வெட்னஸ்டே
ட்ராமா
குழு : டுறுடுறுறு பாமா

ஆண் : நாம போவோம்
ஜாலி ஆக பாமா

ஆண் : என்ன வேகம்
நில்லு பாமா
குழு : பாமா
என்ன கோவம்
சொல்லலாமா
குழு : பாமா
என்னை விட்டு
கண்ணை விட்டு ஓடலாமா
குழு : பாமா
உன்னை விட்டு
உள்ளம் என்ன வாடலாமா

குழு : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here