Singers : Karthik and Priyadarshini

Music by : Ilayaraja

Male : Enna vendum yethu vendum
Ennidathil vandhu seru
Ha ha ha
Ha ha ha

Male : Ketpadhanaithum ingu kidaikkum
Therntheduthu adhai kooru

Male : Saththamilla muththam venduma
Saandhu pottu vaasam venduma
Manjal mugam theenda venduma
Kungumaththai kaana venduma
Hei eppodhum eppodhum
Etti povadhendrum illaiyae

Female : Enna vendum yethu vendum
Ennidathil vandhu seru
Ha ha ha
Ha ha ha

Female : Ketpadhanaithum ingu kidaikkum
Therntheduthu adhai kooru

Female : Koduthen nenjai koduthen
Naan koduththaal koduththadhu dhaanae
Male : Pidithen idam pidithen
Naan pidiththaal pidiththadhu dhaanae

Female : Poiyyae nee sonnaalum
Meiyyai naan ketpenae
Male : Meiyyaai nee sonnaalum
Unmai dhaana enbenae

Female : Nee potta mandhiram
Nee seidha thandhiram
Nirkaamal suttrudhae
Nenjennum bambaram
Unmaayam unjaalam
Ellam endhan meedha

Female : Enna vendum yethu vendum
Ennidathil vandhu seru
Ketpadhanaithum ingu kidaikkum
Therntheduthu adhai kooru
Nan nanaa nan naana nan nanannanana

Male : Kaadhal ennum vaasam
Veesum desamum ullam
Female : Kaadhal inidhaaga angu
Needhaan vaazhndhida vendum

Male : Engeyo pogum nee
Ingae yen nirkindraai
Female : Munnaalae ennaalae
Veredhuvumdhaan aagadhae

Male : Nee podum maalaikku
Naan pogum paadhaikku
Anbennum leelaikku
Ponaana naalukku
Kai korthu selvoma
Kannae munnaal vaada

Male : Enna vendum yethu vendum
Ennidathil vandhu seru
Female : Ha ha ha
Ha ha ha

Male : Ketpadhanaithum ingu kidaikkum
Therntheduthu adhai kooru

Female : Saththamilla muththam venduma
Saandhu pottu vaasam venduma
Manjal mugam theenda venduma
Kungumaththai kaana venduma

Male : Hei eppodhum eppodhum
Etti povadhendrum illaiyae

Female : Enna vendum yethu vendum
Ennidathil vandhu seru
Male : Ha ha ha
Ha ha ha

Female : Ketpadhanaithum ingu kidaikkum
Therntheduthu adhai kooru

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பிரியதர்ஷினி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு

ஆண் : சத்தமில்லா முத்தம் வேண்டுமா
சாந்து பொட்டு வாசம் வேண்டுமா
மஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா
குங்குமத்தைக் காண வேண்டுமா
ஹேய் எப்போதும் எப்போதும்
எட்டிப் போவதென்றும் இல்லையே

பெண் : என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு

பெண் : கொடுத்தேன் நெஞ்சைக் கொடுத்தேன்
நான் கொடுத்தால் கொடுத்தது தானே
ஆண் : பிடித்தேன் இடம் பிடித்தேன்
நான் பிடித்தால் பிடித்தது தானே

பெண் : பொய்யே நீ சொன்னாலும்
மெய்யாய் நான் கேட்பேனே
ஆண் : மெய்யாய் நீ சொன்னாலும்
உண்மை தானா என்பேனே

பெண் : நீ போட்ட மந்திரம்
நீ செய்த தந்திரம்
நிற்காமல் சுற்றுதே
நெஞ்சென்னும் பம்பரம்
உன் மாயம் உன் ஜாலம்
எல்லாம் எந்தன் மீதா

பெண் : என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு
நான நானா நான நானா நான நானா நானா

ஆண் : காதலெனும் வாசம்
வீசும் தேசமும் உள்ளம்
பெண் : காலம் இனிதாக அங்கு
நீதான் வாழ்ந்திட வேண்டும்

ஆண் : எங்கேயோ போகும் நீ
இங்கே ஏன் நிற்கின்றாய்
பெண் : முன்னாலே என்னாலே
வேறெதுவும் தான் ஆகாதே

ஆண் : நீ போடும் மாலைக்கு
நான் போகும் பாதைக்கு
அன்பென்னும் லீலைக்கு
பொன்னான நாளுக்கு
கைகோர்த்து செல்வோமா
கண்ணே முன்னால் வாடா

ஆண் : என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
பெண் : ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
ஆண் : கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு

பெண் : சத்தமில்லா முத்தம் வேண்டுமா
சாந்து பொட்டு வாசம் வேண்டுமா
மஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா
குங்குமத்தைக் காண வேண்டுமா

ஆண் : ஹேய் எப்போதும் எப்போதும்
எட்டிப் போவதென்றும் இல்லையே

பெண் : என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
ஆண் : ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
பெண் : கேட்பதனைத்தும் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here