Singers : Malaysia Vasudevan and Gangai Amaran

Music by : Ilayaraja

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam …haa

Male : Aanukkum ponnukkum enna vithiyaasam

Male : Aandavan padaippinilae chinna vithiyaasam

Male : Anbukkum veruppukkum enna vithiyaasam

Male : Anubavithu sollugiren chinna vithiyaasam mandu

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Inbathukkum thunbathukkum enna vithiyaasam

Male : Idhayam iruppavarkku chinna vithiyaasam

Male : Edadhukkum valadhukkum enna vithiyaasam

Male : Indha pakkam andha pakkam chinna vithiyaasam
Hmm hmm

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam epdi daa

Male : Porappukkum yerappukkum enna vithiyaasam

Male : Ponavar varuvadhu pol chinna vithiyaasam

Male : Samsaarikkum sanniyaasikkum enna vithiyaasam

Male : Sandhaanam illai endraal chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam mela po

Male : Amangalikkum sumangalikkum enna vithiyaasam

Male : Azhagaaga pottu vechaa chinna vithiyaasam

Male : Enakkum ungalukkum enna vithiyaasam

Male : Irukkum idan thanilae chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

Male : Enna vithiyaasam

Male : Chinna vithiyaasam

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்….ஹா….

ஆண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்

ஆண் : ஆண்டவன் படைப்பினிலே சின்ன வித்தியாசம்

ஆண் : அன்புக்கும் வெறுப்புக்கும் என்ன வித்தியாசம்

ஆண் : அனுபவித்து சொல்கிறேன் சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : இன்பத்துக்கும் துன்பத்துக்கும் என்ன வித்தியாசம்

ஆண் : இதயம் இருப்பவர்க்கு சின்ன வித்தியாசம்

ஆண் : இடதுக்கும் வலதுக்கும் என்ன வித்தியாசம்

ஆண் : இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சின்ன வித்தியாசம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம் எப்படிடா

ஆண் : பொறப்புக்கும் இறப்புக்கும் என்ன வித்தியாசம்

ஆண் : போனவர் வருவது போல் சின்ன வித்தியாசம்

ஆண் : சம்சாரிக்கும் சன்யாசிக்கும் என்ன வித்தியாசம்

ஆண் : சந்தானம் இல்லையென்றால் சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம் மேல போ

ஆண் : அமங்கலிக்கும் சுமங்கலிக்கும் என்ன வித்தியாசம்

ஆண் : அழகாக பொட்டு வச்சா சின்ன வித்தியாசம்

ஆண் : எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்

ஆண் : இருக்கும் இடந்தனிலே சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்

ஆண் : என்ன வித்தியாசம்

ஆண் : சின்ன வித்தியாசம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here