Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Ennachu adi ennaachu
Naan kodutha thennaachu
Un thaagam un mogam
Adangiyathaa illa
Menmelum menmelum
Thodangiyatha

Female : Hey ammadi adi ammadi
Nee kodutha pinnadi
En naadi ulnaadi
Thudithathaiya
Chinna mottonnu poovaaga
Vedithathaiya

Male : Kaai parikka iru kai anaikka
Kitta kitta varavaa

Female : Paai virikka oru paattedukka
Patta pagal ithu mamoi

Male : Ennachu adi ennaachu
Naan kodutha thennaachu
Un thaagam un mogam
Adangiyathaa illa
Menmelum menmelum
Thodangiyatha

Female : Chinna mottonnu poovaaga
Vedithathaiya

Male : Kottai irukkum
Pazham kombil irukum
Vandu kudainjaa
Athu romba inikkum

Female : Ulle nanainjaa
Athu vattamadikkum
Kanda idathil
Athu kothi kadikum

Male : Onna vida maatten
Thittangala potten

Female : Onna vida yaara
Inbam tharaketten
Kalai malai
Kaaman leelai
Rasithu rasithu
Rusikkanum manathu

Female : Hey ammadi adi ammadi
Nee kodutha pinnadi
En naadi ulnaadi
Thudithathaiya
Chinna mottonnu poovaaga
Vedithathaiya

Male : Kaai parikka iru kai anaikka
Kitta kitta varavaa

Female : Paai virikka oru paattedukka
Patta pagal ithu mamoi

Male : Ennachu adi ennaachu
Naan kodutha thennaachu
Un thaagam un mogam
Adangiyathaa illa

Female : Chinna mottonnu poovaaga
Vedithathaiya

Female : Thatta thirakkum
Oru thanga surangam
Mella irangu
Iru kangal kirangum

Male : Solli koduthaa
Varum palli padippu
Ennai kavarum
Intha chinna iduppu

Female : Aasaikkoru panjam
Kandathillai nenjam

Male : Kaathal manam thaane
Kanni mayil manjam

Female : Yekkam kooda
Thookkam yethu
Iravum pagalum
Paruvangal thudikkum

Male : Ennachu adi ennaachu
Naan kodutha thennaachu
Un thaagam un mogam
Adangiyathaa illa

Female : Chinna mottonnu poovaaga
Vedithathaiya

Male : Kaai parikka iru kai anaikka
Kitta kitta varavaa

Female : Paai virikka oru paattedukka
Patta pagal ithu mamoi

Male : Ennachu adi ennaachu
Naan kodutha thennaachu
Un thaagam un mogam
Adangiyathaa illa

Female : Chinna mottonnu poovaaga
Vedithathaiya

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  :  வாலி

ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா

பெண் : ஹேய் அம்மாடி அடி அம்மாடி
நீ கொடுத்த பின்னாடி
என் நாடி உள்நாடி துடித்ததையா
சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா

ஆண் : காய் பறிக்க இரு கை அணைக்க
கிட்டக் கிட்ட வரவா
பெண் : பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க
பட்டப் பகல் இது மாமோய்…….

ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா

பெண் : சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா

ஆண் : கொட்டை இருக்கும் பழம் கொம்பில் இருக்கும்
வண்டு குடைஞ்சா அது ரொம்ப இனிக்கும்

பெண் : உள்ளே நனைஞ்சா அது வட்டமடிக்கும்
கண்ட இடத்தில் அது கொத்திக் கடிக்கும்

ஆண் : ஒன்ன விட மாட்டேன் திட்டங்கள போட்டேன்
பெண் : ஒன்ன விட யார இன்பம் தரக் கேட்டேன்
காலை மாலை காமன் லீலை
ரசித்து ரசித்து ருசிக்கணும் மனது…

பெண் : ஹேய் அம்மாடி அடி அம்மாடி
நீ கொடுத்த பின்னாடி
என் நாடி உள்நாடி துடித்ததையா
சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா

ஆண் : காய் பறிக்க இரு கை அணைக்க
கிட்டக் கிட்ட வரவா
பெண் : பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க
பட்டப் பகல் இது மாமோய்…….

ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா

பெண் : சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா

பெண் : தட்டத் திறக்கும் ஒரு தங்கச் சுரங்கம்
மெல்ல இறங்கு இரு கண்கள் கிறங்கும்
ஆண் : சொல்லிக் கொடுத்தா வரும் பள்ளிப் படிப்பு
என்னைக் கவரும் இந்தச் சின்ன இடுப்பு

பெண் : ஆசைக்கொரு பஞ்சம் கண்டதில்லை நெஞ்சம்

ஆண் : காதல் மனம் தானே கன்னி மயில் மஞ்சம்

பெண் : ஏக்கம் கூட தூக்கம் ஏது
இரவும் பகலும் பருவங்கள் துடிக்கும்…

ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா

பெண் : சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா

ஆண் : காய் பறிக்க இரு கை அணைக்க
கிட்டக் கிட்ட வரவா
பெண் : பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க
பட்டப் பகல் இது மாமோய்…….

ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா

பெண் : சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here