Singer : Sri Krishna

Music by : Bharathwaj

Male : Ennaachu…. ennaku…… ennaachu….
Ennaachu…….ennaku…… ennaachu…
Enn moochu ninnaachu….
Karanam ponaachu……
Uyiraiyum thinnachu…….
Unarvaiyum konnaachu….

Male : Enn moochu ninnaachu….
Karanam ponaachu……
Uyiraiyum thinnachu…….
Unarvaiyum konnaachu….

Male : Aarambam nee aachu …
Enn kaatil thee acchu…
Aarambam nee aachu …..
Enn kaatil thee acchu……
Naanaa..ga… naan illaiyae…

Male : Ennaachu…. ennaku…… ennaachu….
Ennaachu…….ennaku…… ennaachu…

Male : Ennaachu…. ennaku…… ennaachu….
Ennaachu…….ennaku…… ennaachu…

பாடகர் : ஸ்ரீ கிருஷ்ணா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு….
என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு….
என் மூச்சு நின்னாச்சு….
காரணம் பொண்ணாச்சு….
உயிரையும் தின்னாச்சு….
உணர்வையும் கொன்னாச்சு….

ஆண் : என் மூச்சு நின்னாச்சு….
காரணம் பொண்ணாச்சு….
உயிரையும் தின்னாச்சு….
உணர்வையும் கொன்னாச்சு….

ஆண் : ஆரம்பம் நீ ஆச்சு…
என் காட்டில் தீ ஆச்சு….
ஆரம்பம் நீ ஆச்சு….
என் காட்டில் தீ ஆச்சு….
நானா…க ….நான் இல்லையே….

ஆண் : என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு….
என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு….

ஆண் : என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு….
என்னாச்சு…..எனக்கு…..என்னாச்சு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here