Singers : Ranjith and Vijay Yesudas

Music by : Ilayaraja

Male : {Ennada nenacha
Enna paththi
Kai thaan enakku
Pattakathi} (2)

Male : Enakullae irukuthuda
Erimalai onnu onnu
Vedikira neram eppo
Theriyala kannu kannu
Visiriyaalae visiri vitta
Vedikkumaa

Male : {Ennada nenacha
Enna paththi
Kai thaan enakku
Pattakathi} (2)

Male : Thimiru irunthaa
Ullukullae
Vachika vachika
Vachika vachika
Hei vachika vachika

Male : Veliyae therinja
Pichuduven
Thachikka thachikka
Thachikka thachikka
Hei thachikka thachikka

Male : Kallilae uliyaal sirpi
Adhai adicha
Vel edukkum saami pola
Nikkatho

Male : Ullam ennum siraikkul
Unmaiya thaan adaichaa
Odaichittu unnayum katti
Vaikkatho

Male : Kuchiya polave
Naan irunthaa
Thuppu ennu ennathae
Kuthura kuthulae
Kuthu kathyinu kandukuvae

Male : {Ennada nenacha
Enna paththi
Kai thaan enakku
Pattakathi} (2)

Chorus : …………………………

Male : Ennai pol
Ethanai ilasuganga
Ippdi ippdi
Ippdi ippdi
Hei ippdi ippdi

Male : Unna pol
Perusu nenaikuthu
Appdi appdi
Appdi appdi
Hei appdi appdi

Male : Nee padicha paadam
Engalukku illa illa
Adhai thaan padippununu
Sollathae

Male : Unga vazhi pazhasu
Enga vazhi pudhusu
Indha vazhi ungalukku
Aagathae

Male : Kattukkul engala kattathae
Kandapadi thittathae
Agni kunjugal nee podum
Thaalathukku aadathae

Male : {Ennada nenacha
Enna paththi
Kai thaan enakku
Pattakathi} (2)

Male : Enakullae irukuthuda
Erimalai onnu onnu
Vedikira neram eppo
Theriyala kannu kannu
Visiriyaalae visiri vitta
Vedikkumaa

Male : {Ennada nenacha
Enna paththi
Kai thaan enakku
Pattakathi} (2)

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், ரஞ்சித்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

ஆண் : எனக்குள்ளே
இருக்குதுடா எரிமலை
ஒன்னு ஒன்னு வெடிக்கிற
நேரம் எப்போ தெரியல
கண்ணு கண்ணு விசிறியாலே
விசிறி விட்டா வெடிக்குமா

ஆண் : { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

ஆண் : திமிரு இருந்தா
உள்ளுக்குள்ளே வச்சிக்க
வச்சிக்க வச்சிக்க வச்சிக்க
ஹேய் வச்சிக்க வச்சிக்க

ஆண் : வெளிய தெரிஞ்சா
பிச்சுடுவேன் தச்சிக்க தச்சிக்க
தச்சிக்க தச்சிக்க ஹேய்
தச்சிக்க தச்சிக்க

ஆண் : கல்லிலே உளியால்
சிற்பி அதை அடிச்சா வேல்
எடுக்கும் சாமி போல
நிக்காதோ

ஆண் : உள்ளம் என்னும்
சிறைக்குள் உண்மைய
தான் அடைச்சா ஒடைச்சிட்டு
உன்னையும் கட்டி வைக்காதோ

ஆண் : குச்சிய போலவே
நான் இருந்தா துப்பு என்னு
எண்ணாதே குத்துற குத்துலே
குத்து கத்தியினு கண்டுக்கவே

ஆண் : { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

குழு : ………………………

ஆண் : என்னை போல்
எத்தனை இளசுகங்க
இப்டி இப்டி இப்டி இப்டி
ஹேய் இப்டி இப்டி

ஆண் : உன்ன போல்
பெருசு நெனைக்குது
அப்டி அப்டி அப்டி அப்டி
ஹேய் அப்டி அப்டி

ஆண் : நீ படிச்ச பாடம்
எங்களுக்கு இல்ல இல்ல
அதை தான் படிப்புன்னு
சொல்லாதே

ஆண் : உங்க வழி பழசு
எங்க வழி புதுசு இந்த
வழி உங்களுக்கு ஆகாதே

ஆண் : கட்டுக்குள் எங்களை
கட்டாதே கண்டபடி திட்டாதே
அக்னி குஞ்சுகள் நீ போடும்
தாளத்துக்கு ஆடாதே

ஆண் : { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

ஆண் : எனக்குள்ளே
இருக்குதுடா எரிமலை
ஒன்னு ஒன்னு வெடிக்கிற
நேரம் எப்போ தெரியல
கண்ணு கண்ணு விசிறியாலே
விசிறி விட்டா வெடிக்குமா

ஆண் : { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here