Singers : S. P. Sailaja and Chorus

Music by : Ilayaraja

Chorus : Hae… hae…
Ae… ae… ae ae ae ae … hae…
Hae… hae…
Ae… ae… ae ae ae ae … hae…

Female : Ennadi ennadi…
Ennadi ennadi…
Ennadi ennadi kannaambaa
Iva onnum illaadha sunnaambaa

Chorus : Ennadi ennadi…
Ennadi ennadi kannaambaa
Iva onnum illaadha sunnaambaa

Female : Kaaramum illa eeramum illa
Ulladha sonnaa pollaappaa
Ada kaaramum illa eeramum illa
Ulladha sonnaa pollaappaa

Chorus : Ennadi ennadi kannaambaa
Iva onnum illaadha sunnaambaa

Female : Onna vida maattaa
Odi poga paappaa

Chorus : Hai…

Female : Otthukkanum saami
Ponnu kitta thotthaa

Chorus : Hai…

Female : Adi ennadi pulla
Onnumae illa mandaiyila

Chorus : Adi ennadi pulla
Onnumae illa mandaiyila

Female : Pattai illa mela
Nethi mattum keezha
Vekkamum illa dhukkamum illa
Nikkidhu munnaala

Female : Pollaadha pechu

Chorus : Aehaehae hae

Female : Ellaamae pochu

Chorus : Aehaehae hae

Female : Ennadi aachu vaangudhu moochu
Ammaa kaalum kaiyum thaalam poda paaru
Ennadi ennadi…

Chorus : Hai…

Female : Ennadi ennadi kannaambaa
Iva onnum illaadha sunnaambaa
Kaaramum illa eeramum illa
Ulladha sonnaa pollaappaa
Ada kaaramum illa eeramum illa
Ulladha sonnaa pollaappaa

Chorus : Ennadi ennadi kannaambaa
Iva onnum illaadha sunnaambaa

Female : Korangodu korangaaga
Maram thaavi velaiyaadum indhiranae

Chorus : Indhiranae

Female : Suram paadi sudhi thaedi
Sadhiraadi jathi thaedum sundharanae

Chorus : Sundharanae

Female : Madhi kettu gadhi kettu
Ponaayae nee
Adi pattu midhi pattu
Saagaadhae nee

Chorus : Madhi kettu gadhi kettu
Ponaayae nee
Adi pattu midhi pattu
Saagaadhae nee

Female : Thenna maram melae
Thaelu kothum naeram

Chorus : Hai…

Female : Punna maram melae
Paadhi rasham yaerum

Chorus : Hai…

Female : Unna pethava nenjam
Veganum konjam unnaalae

Chorus : Unna pethava nenjam
Veganum konjam unnaalae

Female : Indha meena pottaa
Andha meenu maattum
Vendiya meena thoondiya pottu
Pudikka vandhenae

Female : Ennaattam yaaru

Chorus : Aehaehae hae

Female : Pinnaadi paaru

Chorus : Aehaehae hae

Female : Ennaattam yaaru
Pinnaadi paaru
Unga aathaa kitta enna pathi kaelu
Ennadi ennadi…

Chorus : Hai…

Female : Ennadi ennadi kannaambaa
Iva onnum illaadha sunnaambaa

Chorus : Ennadi ennadi kannaambaa
Iva onnum illaadha sunnaambaa

Female : Kaaramum illa eeramum illa
Ulladha sonnaa pollaappaa
Ada kaaramum illa eeramum illa
Ulladha sonnaa pollaappaa

Chorus : Ennadi ennadi kannaambaa
Iva onnum illaadha sunnaambaa

பாடகர்கள் : எஸ். பி.சைலஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹே……ஹே…..
ஏ……ஏ……ஏ ஏ ஏ ஏ….ஹே….
ஹே……ஹே…..
ஏ……ஏ……ஏ ஏ ஏ ஏ….ஹே….

பெண் : என்னடி என்னடி……
என்னடி என்னடி…
என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா

குழு : என்னடி என்னடி…
என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா

பெண் : காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளதச் சொன்னா பொல்லாப்பா
அட காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளதச் சொன்னா பொல்லாப்பா

குழு : என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா

பெண் : ஒன்ன விட மாட்டா ஓடிப் போகப் பாப்பா

குழு : ஹாய்…

பெண் : ஒத்துக்கணும் சாமி
பொண்ணுகிட்ட தோத்தா

குழு : ஹாய்…

பெண் : அடி என்னடி புள்ள
ஒண்ணுமே இல்ல மண்டையில

குழு : அடி என்னடி புள்ள
ஒண்ணுமே இல்ல மண்டையில

பெண் : பட்டை இல்ல மேல
நெத்தி மட்டும் கீழ
வெக்கமும் இல்ல துக்கமும் இல்ல
நிக்கிது முன்னால

பெண் : பொல்லாத பேச்சு

குழு : ஏஹேஹே ஹே

பெண் : எல்லாமே போச்சு

குழு : ஏஹேஹே ஹே

பெண் : என்னடி ஆச்சு வாங்குது மூச்சு
அம்மா காலும் கையும் தாளம் போடப் பாரு
என்னடி என்னடி…

குழு : ஹாய்…

பெண் : என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளதச் சொன்னா பொல்லாப்பா
அட காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளதச் சொன்னா பொல்லாப்பா

குழு : என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா

பெண் : கொரங்கோடு கொரங்காக
மரம் தாவி வெளையாடும் இந்திரனே

குழு : இந்திரனே

பெண் : சுரம் பாடி சுதி தேடி
சதிராடி ஜதி தேடும் சுந்தரனே

குழு : சுந்தரனே

பெண் : மதி கெட்டு கதி கெட்டு
போனாயே நீ
அடி பட்டு மிதி பட்டு
சாகாதே நீ

குழு : மதி கெட்டு கதி கெட்டு
போனாயே நீ
அடி பட்டு மிதி பட்டு
சாகாதே நீ

பெண் : தென்ன மரம் மேலே
தேளு கொத்தும் நேரம்

குழு : ஹாய்…

பெண் : புன்ன மரம் மேலே
பாதி விஷம் ஏறும்

குழு : ஹாய்…

பெண் : உன்னப் பெத்தவ நெஞ்சம்
வேகணும் கொஞ்சம் உன்னாலே

குழு : உன்னப் பெத்தவ நெஞ்சம்
வேகணும் கொஞ்சம் உன்னாலே

பெண் : இந்த மீனப் போட்டா
அந்த மீனு மாட்டும்
வேண்டிய மீன தூண்டியப் போட்டு
புடிக்க வந்தேனே

பெண் : என்னாட்டம் யாரு

குழு : ஏஹேஹே ஹே

பெண் : பின்னாடி பாரு

குழு : ஏஹேஹே ஹே

பெண் : என்னாட்டம் யாரு
பின்னாடி பாரு
உங்க ஆத்தா கிட்ட என்னப் பத்திக் கேளு
என்னடி என்னடி…

குழு : ஹாய்…

பெண் : என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா

குழு : என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா

பெண் : காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளதச் சொன்னா பொல்லாப்பா
அட காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளதச் சொன்னா பொல்லாப்பா

குழு : என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here