Singer : Aditya RK

Music by : Santhosh Dhayanidhi

Lyrics by : A. Pa. Raja

Male : Ennadi kannama?
Un manasukkul ennamma?
Flames-ula L amma
Un answer ah sollammaa

Male : Ennadi kannama?
Un manasukkul ennamma?
Konjam nee nillammaa
Un kaadhala sollammaa

Male : Pesa pesa vilagaadhae…
Aasa aasa agalaadhae…
Blackboard-la chalk piece-a pol
En nenju thaeyum

Male : Vandhadhumae kangal thedum
Illaiyendraal uyir vaadum
School vittadhum en cycle-u
Un street-il odum…

Male : Paathuttaa paathuttaa manasukkulla
Saerthuttaa saerthuttaa idhayathula
Ennamo pannudhu vayasukkulla
Adha sollida sollida vaartha illa

Male : Paathuttaa paathuttaa manasukkulla
Saerthuttaa saerthuttaa idhayathula
Ennamo pannudhu vayasukkulla
Adha sollida sollida vaartha illa

Female : Manothodu poliyumae
Yaavum mulumaium
Manamadhil oru mugamai
Ival kaanum vizhigalil
Theedum vazhigalil
Yaavilum oru mugamai

Female : Padha surangalil
………
Naathasurangalil
Poliyumae mozhigal
Kalam kalamaai olugi varum
Riga riga maga maga rigasa

Male : Azhaga enna adikkaadha
Pothuvaa enna nadathaadha
Nilavaa vandhu minukkaadha
Enna bro-nu sollaadha

Male : Namma answer-u
Paper-a serthidavaa?
Andha noolai-yum
Thaaliyaa maathidavaa

Male : Un scale-ku pencil
Naan tharavaa?
Fill in tha blank pannavaa?

Male : Azhagin azhagae adiyae
Unnai kaanave en kangal
Irudhi varaiyil varuven
Vayadhellaam verum engal

Male : Kannala nilavaram maaththa
Exam-ah kalavaram aakkatha
Unnaala neliyiranae
Ada kozhaiyiranae
Parakkurane naanae

Male : Kannaadi idhayathil needhaandi
Thallaadum vayadhilum varuvendi
Munnaadi alaiyiranae
Naan karayiranae
Badhil sollittu poyendi

Male : Paathuttaa paathuttaa manasukkulla
Saerthuttaa saerthuttaa idhayathula
Ennamo pannudhu vayasukkulla
Adha sollida sollida vaartha illa

Male : Ennadi kannama?
Un manasukkul ennamma?
Flames-ula L amma
Un answer ah sollammaa

Male : Pesa pesa vilagaadhae…
Aasa aasa agalaadhae…
Blackboard-la chalk piece-a pol
En nenju thaeyum

Male : Paathuttaa paathuttaa manasukkulla
Saerthuttaa saerthuttaa idhayathula
Ennamo pannudhu vayasukkulla
Adha sollida sollida vaartha illa

Male : Paathuttaa paathuttaa manasukkulla
Saerthuttaa saerthuttaa idhayathula
Ennamo pannudhu vayasukkulla
Adha sollida sollida vaartha illa

Male : Paathuttaa paathuttaa manasukkulla
Saerthuttaa saerthuttaa idhayathula
Ennamo pannudhu vayasukkulla
Adha sollida sollida vaartha illa

பாடகர் : ஆதித்யா ஆர் கே

இசை அமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

பாடல் ஆசிரியர் : ஏ . பா. ராஜா

ஆண் : என்னடி கண்ணம்மா
உன் மனசுக்குள் என்னம்மா?
ப்லேம் இல் எல் அம்மா
உன் ஆன்சர சொல்லம்மா

ஆண் : என்னடி கண்ணமா?
உன் மனசுக்குள் என்னம்மா?
கொஞ்சம் நீ நில்லம்மா
உன் காதல சொல்லம்மா

ஆண் : பேச பேச விலகாதே…
ஆச ஆச அகலாதே…
பிளாக் போர்ட் -ல
சாக் பீஸ்-அ போல்
என் நெஞ்சு தேயும்

ஆண் : வந்ததுமே கண்கள் தேடும்
இல்லையென்றால் உயிர் வாடும்
ஸ்கூல் விட்டதும் என் சைக்கிளு
உன் ஸ்ட்ரீட்டில் ஓடும்…

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள
அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள
அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல

பெண் : மானதோடு பொழியுமே
யாவும் முழுமையும்
மனமதில் ஒரு முகமாய்
இவள் காணும் விழிகளில்
தேடும் மொழிகளில்
யாவும் ஒரு முகமாய்

பெண் : பாத சுரங்களில்
… வழிகள்
நாதசுரங்களில்
பொலியுமே மொழிகள்
காலம் காலமாய் ஒழுகி வரும்
ரிக ரிக மக மக ரீகச

ஆண் : அழகா என்ன அடிக்காத
பொதுவா என்ன நடத்தாத
நிலவா வந்து மினுக்காத
என்னா ப்ரோ-னு சொல்லாத

ஆண் : நம்ம ஆன்சர்-உ
பேப்பர்-அ சேர்திடாவா?
அந்த நூலையே
தாலியா மாத்திடவா

ஆண் : உன் ஸ்கேல்-கு பென்சில்
நான் தரவா?
பில் இன் தி பிளாங்க் பண்ணவா?

ஆண் : அழகின் அழகே அடியே
உன்னை காணவே என் கண்கள்
இறுதி வரையில் வருவேன்
வயதெல்லாம் வெறும் எண்கள்

ஆண் : கண்ணால நிலவரம் மாத்த
எக்ஸாம் -ஆ கலவரம் ஆக்காத

ஆண் : உன்னால நெளியிறனே
அட கொழையிறனே
பரக்குறனே நானே

ஆண் : கண்ணாடி இதயத்தில் நீதாண்டி
தள்ளாடும் வயதிலும் வருவேண்டி
முன்னாடி அலையிறனே
நான் கரையிரனே
பதிலில் சொல்லிட்டு போயேண்டி

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள
அத சொல்லிட சொல்லிட வார்த்தை இல்ல
ஆண் : என்னடி கண்ணமா?

ஆண் : என்னடி கண்ணமா?
உன் மனசுக்குள் என்னம்மா?
கொஞ்சம் நீ நில்லம்மா
உன் காதல சொல்லம்மா

ஆண் : பேச பேச விலகாதே…
ஆச ஆச அகலாதே…
பிளாக் போர்ட் -ல
சாக் பீஸ்-அ போல்
என் நெஞ்சு தேயும்

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள
அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள
அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள
அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here