Singer : T. K. S. Natarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Siva Sankaran

Male : Ennadi muniyammaa on kannula mayi
Yaaru vachcha mayi idhu naan vacha mayi
Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen

Male : Katta pulla kutta pulla karugamani potta pulla
Naakku sevantha pulla kannammaa
Ini naanthaandi om purushan ponnammaa
Ennadi muniyammaa on kannula mayi
Yaaru vachcha mayi idhu naan vacha mayi

Male : Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen
Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen

Male : Kuththaala aruviyila kulichchaalum adankaatha
Kuththaala aruviyila kulichchaalum adankaatha
Aththaanin odambu sudu kannammaa
Nee arugil vanthaa silusilukkum ponnammaa

Male : Ennadi muniyammaa on kannula mayi
Yaaru vachcha mayi idhu naan vacha mayi
Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen
Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen

Male : Kandaangi podava katti kai niraiya kosuvam vachchu
Kandaangi podava katti kai niraiya kosuvam vachchu
Iduppula sorugiriyae kannammaa
Adhu kosuvam alla en manasu ponnammaa

Male : Ennadi muniyammaa on kannula mayi
Yaaru vachcha mayi idhu naan vacha mayi
Nee munnaalae ponaa naan pinnaalae vaa…raen

Male : Mazhaiyila nanaiyum pothu maanthoppil odhumngum pothu
Mazhaiyila nanaiyum pothu maanthoppil odhumngum pothu
Mella anaikkum pothu kannammaa
Om maeni nadunkalaama ponnammaa

Male : Oththa roopaa thaaraen onappa thatum thaaraen
Oththukittu vaadi naama oda pakkam povom
Nee munnaalae ponaa naan pinnaalae vaa…raen

Male : Oththa roopaa thaaraen onappa thatum thaaraen
Oththukittu vaadi naama oda pakkam povom
Nee munnaalae ponaa naan pinnaalae vaa…raen

Male : Katta pulla kutta pulla karugamani potta pulla
Naakku sevantha pulla kannammaa
Ini naanthaandi om purushan ponnammaa

Male : Ennadi muniyammaa on kannula mayi
Yaaru vachcha mayi idhu naan vacha mayi
Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen
Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen

Male : Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen
Nee munnaalae ponaa naan pinnaalae vaaraen

பாடகர் : டி. கே. எஸ். நடராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : சிவசங்கரன்

ஆண் : என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..

ஆண் : என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..

ஆண் : கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா
இனி நான் தான்டி ஒம் புருசன் பொன்னம்மா…
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி

ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..

ஆண் : குத்தால அருவியில குளிச்சாலும் அடங்காத.
குத்தால அருவியில குளிச்சாலும் அடங்காத.
அத்தானின் ஒடம்பு சுடு கண்ணம்மா ..
நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா

ஆண் : என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்..

ஆண் : கண்டாங்கி பொடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
கண்டாங்கி பொடவ கட்டி நிறைய கொசுவம் வச்சு
இடுப்புல சொருகிறியே கண்ணம்மா
அது கொசுவம் அல்ல என் மனசு பொன்னம்மா.

ஆண் : என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வா…ரேன்

ஆண் : மழையில நனையும் போது மாந்தோப்பில் ஒதுங்கும் போது
மழையில நனையும் போது மாந்தோப்பில் ஒதுங்கும் போது
மெல்ல அணைக்கும் போது கண்ணம்மா
ஒம் மேனி நடுங்கலாமா பொன்னம்மா

ஆண் : ஒத்த ரூபா தாரேன் ஒனப்ப தட்டும் தாரேன்
ஒத்துகிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

ஆண் : ஒத்த ரூபா வேணாம் ஒம் ஒனப்ப தட்டும் வேணாம்
ஒத்து கிட மாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமோய்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

ஆண் : கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்டபுள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா
இனி நான் தான்டி ஒம் புருசன் பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…….

ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here