Singers : Krishnaraj and Devi

Music by : Deva

Male : Ennaadi nee koottathula
Ivvalavu neramaaga
Enni enni enna yosana
Manasukkulla iruppadhennadi vaadhana
Manasukkulla iruppadhennadi vaadhana

Female : Kalla naalum undhanidam
Kallu pathinaezhu vecha
Villa thodu vaendi naan ketten
Kudukkaa vittaa condition ah
Vaazhavum maatten
Kudukkaa vittaa condition ah
Vaazhavum maatten

Male : Kallu vaga thodunakku
Kaliyaanathukku potten
Kallu vaga thodunakku
Kaliyaanathukku potten
Kannula kanavum kaanala
Kaanaama pona kaaranam theriyavae illa
Kaanaama pona kaaranam theriyavae illa

Female : Padhakka changili kallu
Jimikki onakka thottu
Padhakka changili kallu
Jimikki onakka thottu
Parutharuvolvum kuthi
Adagu vechae engitta thaan neeyum pudungi
Adagu vechae engitta thaan neeyum pudungi

Male : Ennaadi nee koottathula
Ivvalavu neramaaga
Enni enni enna yosana
Manasukkulla iruppadhennadi vaadhana
Manasukkulla iruppadhennadi vaadhana

Female : Kalla naalum undhanidam
Kallu pathinaezhu vecha
Villa thodu vaendi naan ketten
Kudukkaa vittaa condition ah
Vaazhavum maatten
Kudukkaa vittaa condition ah
Vaazhavum maatten

Male : Aadi thai dheevaalinnu
Thaedikkittu ponadhilla
Aadi thai dheevaalinnu
Thaedikkittu ponadhilla
Maru veedu naanum paakkala
Maamiyaar sutta adhirasam naanum thinnala
Maamiyaar sutta adhirasam naanum thinnala

Female : Moonu varushamaa mazha
Boomiyla peiyalaennu
Moonu varushamaa mazha
Boomiyla peiyalaennu
Sonna kadha naan marukkala
Millu vaanga sangili thaan naendhirukkala
Millu vaanga sangili thaan naendhirukkala

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் தேவி

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : என்னாடி நீ கூட்டத்துல
இவ்வளவு நேரமாக
எண்ணி எண்ணி என்ன யோசன
மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன
மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன

பெண் : கள்ள நாளும் உந்தனிடம்
கல்லு பதினேழு வெச்ச
வில்லத் தோடு வேண்டி நான் கேட்டேன்
குடுக்கா விட்டா கண்டீசனா
வாழவும் மாட்டேன்
குடுக்கா விட்டா கண்டீசனா
வாழவும் மாட்டேன்

ஆண் : கல்லு வகத் தோடுனக்கு
கல்யாணத்துக்கு போட்டேன்
கல்லு வகத் தோடுனக்கு
கல்யாணத்துக்கு போட்டேன்
கண்ணுல கனவும் காணல
காணாமப் போன காரணம் தெரியவே இல்ல
காணாமப் போன காரணம் தெரியவே இல்ல

பெண் : பதக்கச் சங்கிலிக் கல்லு
ஜிமிக்கி ஒனக்கத் தொட்டு
பதக்கச் சங்கிலிக் கல்லு
ஜிமிக்கி ஒனக்கத் தொட்டு
பருத்தருவோலவும் குத்தி
அடகு வெச்சே எங்கிட்ட தான் நீயும் புடுங்கி
அடகு வெச்சே எங்கிட்ட தான் நீயும் புடுங்கி

ஆண் : என்னாடி நீ கூட்டத்துல
இவ்வளவு நேரமாக
எண்ணி எண்ணி என்ன யோசன
மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன
மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன

பெண் : கள்ள நாளும் உந்தனிடம்
கல்லு பதினேழு வெச்ச
வில்லத் தோடு வேண்டி நான் கேட்டேன்
குடுக்கா விட்டா கண்டீசனா
வாழவும் மாட்டேன்
குடுக்கா விட்டா கண்டீசனா
வாழவும் மாட்டேன்

ஆண் : ஆடித் தை தீவாளின்னு
தேடிக்கிட்டு போனதில்லே
ஆடித் தை தீவாளின்னு
தேடிக்கிட்டு போனதில்லே
மறுவீடு நானும் பாக்கல
மாமியார் சுட்ட அதிரசம் நானும் தின்னல
மாமியார் சுட்ட அதிரசம் நானும் தின்னல

பெண் : மூணு வருஷமா மழை
பூமியில பெய்யலேன்னு
மூணு வருஷமா மழை
பூமியில பெய்யலேன்னு
சொன்ன கதை நான் மறுக்கல
மில்லு வாங்க சங்கிலி தான் நேந்திருக்கல
மில்லு வாங்க சங்கிலி தான் நேந்திருக்கல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here