Singer : Jikki

Music by : K. G. Moorthy

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Ennai aala vandha raja
Manam aasai pongum naesa
Ennai aalum rajanae
Aasai naesanae
Aadalai paaraaiyoo
Sallabam aadida vaaraaiyo
Kannaala aavalai theeraaiyoo
Sugumaaranae

Female : Ponnaiyum porulaiyum
Kuvithidum podhu
Pennudan pazhagidum aanandham yedhu
Ponnaiyum porulaiyum
Kuvithidum podhu
Pennudan pazhagidum aanandham yedhu
Punnagai veesi kannalae pesum
Kanniyai paarumaiyaa
Ennidam sagasamo
Innamum yosanaiyaa sugumaaranae

Female : Ennai aala vandha raja
Manam aasai pongum naesa
Ennai aalum rajanae
Aasai naesanae
Aadalai paaraaiyoo sugumaaranae

Female : Kandavar mayangidum yavvana paruvam
Kaalathinaal ezhil maaridum uruvam
Kandavar mayangidum yavvana paruvam
Kaalathinaal ezhil maaridum uruvam
Minnidum nilavum thendralum ulavum
Ponnaana kaalam aiyaa
Ponaal vandhidumoo
Innumum thamadhama sugumaaranae

Female : Ennai aala vandha raja
Manam aasai pongum naesa
Ennai aalum rajanae
Aasai naesanae
Aadalai paaraaiyoo
Sallabam aadida vaaraaiyo
Kannaala aavalai theeraaiyoo
Sugumaaranae

பாடகி  : ஜிக்கி

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் :  கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : என்னை ஆள வந்த ராஜா
மனம் ஆசை பொங்கும் நேசா
என்னை ஆளும் ராஜனே
ஆசை நேசனே…..
ஆடலைப் பாராயோ
சல்லாபம் ஆடிட வாராயோ
கண்ணாளா ஆவலைத் தீராயோ
சுகுமாரனே

பெண் : பொன்னையும் பொருளையும்
குவித்திடும்போது
பெண்ணுடன் பழகிடும் ஆனந்தம் ஏது
பொன்னையும் பொருளையும்
குவித்திடும்போது
பெண்ணுடன் பழகிடும் ஆனந்தம் ஏது
புன்னகை வீசி கண்ணாலே பேசும்
கன்னியைப் பாருமையா என்னிடம் சாகசமோ
இன்னமும் யோசனையா சுகுமாரனே

பெண் : என்னை ஆள வந்த ராஜா
மனம் ஆசை பொங்கும் நேசா
என்னை ஆளும் ராஜனே
ஆசை நேசனே…..
ஆடலைப் பாராயோ சுகுமாரனே

பெண் : கண்டவர் மயங்கிடும் யௌவனப் பருவம்
காலத்தினால் எழில் மாறிடும் உருவம்
கண்டவர் மயங்கிடும் யௌவனப் பருவம்
காலத்தினால் எழில் மாறிடும் உருவம்
மின்னிடும் நிலவும் தென்றலும் உலவும்
பொன்னான காலமய்யா போனால் வந்திடுமோ
இன்னமும் தாமதமா சுகுமாரனே….

பெண் : என்னை ஆள வந்த ராஜா
மனம் ஆசை பொங்கும் நேசா
என்னை ஆளும் ராஜனே
ஆசை நேசனே…..
ஆடலைப் பாராயோ
சல்லாபம் ஆடிட வாராயோ
கண்ணாளா ஆவலைத் தீராயோ
சுகுமாரனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here