Singer : P. Bhanumathi

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi
Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi

Female : Kannai kavarnthidum kallanadi
Kannai kavarnthidum kallanadi
Ivan yaarendru solladi kannammaa

Female : Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi

Female : Sollattumaa
Female : Brammadevan

Female : Brammanalla avan peranalla
Brammanalla avan peranalla
Per pettru vilangum guperanalla
Brammanalla avan peranalla
Per pettru vilangum guperanalla

Female : Pillai pola thulli vanthaandi
Aa…aa…aa…aa…aa…aa…
Pillai pola thulli vanthaandi
Ivan yaarendru solladi kannammaa
Ivan yaarendru solladi kannammaa

Female : Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi

Female : Magarani avan kannan

Male : Kannannalla avan annan alla
Gopi kanniyarin manivannannalla
Kannannalla avan annan alla
Gopi kanniyarin manivannannalla

Female : Kaalaiyai vendridum kaalaiyadi
Aa…aa…aa….aa….aa…
Kaalaiyai vendridum kaalaiyadi
Ivan yaarendru solladi kannammaa…aa….aa….aa…

Female : Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi

Female : Pithu pidiththa sivano

Female : Pithanalla perum siththanalla
Sivan netri kannil vantha pillaiyalla
Pithanalla perum siththanalla
Sivan netri kannil vantha pillaiyalla

Female : Iththaraiyil veera singamadi
Ivan yaarendru solladi kannammaa
Iththaraiyil veera singamadi
Ivan yaarendru solladi kannammaa

Female : Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி

பெண் : கண்ணைக் கவர்ந்திடும் கள்ளனடி
கண்ணைக் கவர்ந்திடும் கள்ளனடி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா

பெண் : என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி

பெண் : சொல்லட்டுமா
பெண் : பிரம்மதேவன்

பெண் : பிரம்மனல்ல அவன் பேரனல்ல
பிரம்மனல்ல அவன் பேரனல்ல
பேர் பெற்று விளங்கும் குபேரனல்ல
பிரம்மனல்ல அவன் பேரனல்ல
பேர் பெற்று விளங்கும் குபேரனல்ல

பெண் : பிள்ளை போல துள்ளி வந்தான்டி
ஆ…ஆ….ஆ….ஆ…..ஆ…….
பிள்ளை போல துள்ளி வந்தான்டி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா

பெண் : என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி

பெண் : மகாராணி அவன் கண்ணன்

ஆண் : கண்ணனல்ல அவன் அண்ணன் அல்ல
கோபி கன்னியரின் மணிவண்ணனல்ல
கண்ணனல்ல அவன் அண்ணன் அல்ல
கோபி கன்னியரின் மணிவண்ணனல்ல

பெண் : காளையை வென்றிடும் காளையடி
ஆ…ஆ….ஆ….ஆ…..ஆ…….
காளையை வென்றிடும் காளையடி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா…ஆ….ஆ…ஆ….

பெண் : என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி

பெண் : பித்துப் பிடித்த சிவனோ

பெண் : பித்தனல்ல பெரும் சித்தனல்ல
சிவன் நெற்றிக் கண்ணில் வந்த பிள்ளையல்ல
பித்தனல்ல பெரும் சித்தனல்ல
சிவன் நெற்றிக் கண்ணில் வந்த பிள்ளையல்ல

பெண் : இத்தரையில் வீர சிங்கமடி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா
இத்தரையில் வீர சிங்கமடி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா

பெண் : என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here