Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by :  S. M. Subbaiah Naidu

Male : Ennai kaadhalithaal
Mattum podhumaa
Female : Un kaigalil
Varavum vendumaa
Male : Indha kaigalil
Vandhaal podhumaa
Female : Nee kettadhai
Tharavum vendumaa
Male : Ennai kaadhalithaal
Mattum podhumaa

Female : Oorenna sollum
Male : Sollattumae
Female : Uravenna pesum
Male : Pesattumae

Female : Oorenna sollum
Male : Sollattumae
Female : Uravenna pesum
Male : Pesattumae

Female : Kaadhalar nenjam
Male : Konjattumae
Female : Kaadhalar nenjam
Male : Konjattumae
Female : Kaaviya vaazhvai
Male : Minjattumae
Ennai kaadhalithaal
Mattum podhumaa

Male : Kaaviri kendai
Female : Kangalilae
Male : Thaamarai poigai
Female : Kannathilae

Male : Kaaviri kendai
Female : Kangalilae
Male : Thaamarai poigai
Female : Kannathilae

Male : Naayagan vandhaan
Female : Pakkathilae
Male : Naayagan vandhaan
Female : Pakkathilae
Male : Naayagi vizhundhaal
Female : Vetkathilae
Male : Ennai kaadhalithaal
Mattum podhumaa

Female : Aasaigal thodangum
Male : Nenjathilae
Female : Aadi adangum
Male : Manjathilae

Female : Aasaigal thodangum
Male : Nenjathilae
Female : Aadi adangum
Male : Manjathilae

Male : Maanthalir meni ennarugae
Maanthalir meni ennarugae
Mannavan tholgal ennarugae

Male : Ennai kaadhalithaal
Mattum podhumaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா
பெண் : உன் கைகளில்
வரவும் வேண்டுமா

ஆண் : {என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா
பெண் : உன் கைகளில்
வரவும் வேண்டுமா

ஆண் : இந்தக் கைகளில்
வந்தால் போதுமா
பெண் : நீ கேட்டதைத்
தரவும் வேண்டுமா} (2)

ஆண் : என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா

பெண் : ஊரென்ன சொல்லும்
ஆண் : சொல்லட்டுமே
பெண் : உறவென்ன பேசும்
ஆண் : பேசட்டுமே

பெண் : ஊரென்ன சொல்லும்
ஆண் : சொல்லட்டுமே
பெண் : உறவென்ன பேசும்
ஆண் : பேசட்டுமே

பெண் : காதலர் நெஞ்சம்
ஆண் : கொஞ்சட்டுமே
பெண் : காதலர் நெஞ்சம்
ஆண் : கொஞ்சட்டுமே
பெண் : காவிய வாழ்வை
ஆண் : மிஞ்சட்டுமே
என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா

ஆண் : காவிரி கெண்டை
பெண் : கண்களிலே
ஆண் : தாமரைப் பொய்கை
பெண் : கன்னத்திலே

ஆண் : காவிரி கெண்டை
பெண் : கண்களிலே
ஆண் : தாமரைப் பொய்கை
பெண் : கன்னத்திலே

ஆண் : நாயகன் வந்தான்
பெண் : பக்கத்திலே
ஆண் : நாயகன் வந்தான்
பெண் : பக்கத்திலே

ஆண் : நாயகி விழுந்தாள்
பெண் : வெட்கத்திலே
ஆண் : என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா

பெண் : ஆசைகள் தொடங்கும்
ஆண் : நெஞ்சத்திலே
பெண் : ஆடி அடங்கும்
ஆண் : மஞ்சத்திலே

பெண் : ஆசைகள் தொடங்கும்
ஆண் : நெஞ்சத்திலே
பெண் : ஆடி அடங்கும்
ஆண் : மஞ்சத்திலே

ஆண் : மாந்தளிர் மேனி என்னருகே
மாந்தளிர் மேனி என்னருகே
மன்னவன் தோள்கள் என்னருகே

ஆண் : என்னைக் காதலித்தால்
மட்டும் போதுமா
பெண் : உன் கைகளில்
வரவும் வேண்டுமா

ஆண் : இந்தக் கைகளில்
வந்தால் போதுமா
பெண் : நீ கேட்டதைத்
தரவும் வேண்டுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here