Singer : Sid Sriram
Music by : Anirudh Ravichander

Male : Edhukkaga kitta vandhaalo..
Edha thedi vittu ponaalo..
Vizhundhalum
Naan odanje poyirunthalum
Un ninaivirundhalae podhum
Nimirinthiduvenae naanum

Male :  {Ada kadhal enbadhu maayavalai..
Sikkamal ponavan yaarum illai
Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai..thevaiillai..thevaiillai..}(2)

Male : {Ennai maatrum kadhalae..
Ennai maatrum kadhalae..
Ennai maatrum kadhalae..
Kadhalae..aee..aee..} (2)

Male : Ennai maatrum kadhalae..
Ennai maatrum kadhalae..
Ennai maatrum kadhalae..
Kadhalae..aee..aee..

Male : Edhukkaga kitta vandhaalo..
Edha thedi vittu ponaalo..
Vizhundhalum
Naan odanje poyirunthalum
Un ninaivirundhalae podhum
Nimirinthiduvenae naanum

Male : {Ada kadhal enbadhu maayavalai..
Sikkamal ponavan yaarum illai
Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai..thevaiillai..thevaiillai..}(2)

Male : {Ennai maatrum kadhalae..
Ennai maatrum kadhalae..
Edhayum maatrum kadhalae..
Kadhalae..aee..aee..} (2)

Male : {Kaththi illa ratham illa rowdy dhaan
Kaadhalikka neram ulla rowdy dhaan
Vettu kuthu venam sollum rowdy dhaan
Vella ullam konda nalla rowdy dhaan} (4) Nanum rowdy dhaan (4)

பாடகா் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : எதுக்காக கிட்ட
வந்தாலோ எதை தேடி
விட்டுப் போனாலோ
விழுந்தாலும் நான்
உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிா்ந்திடுவேனே நானும்

ஆண் : { அடக் காதல் என்பது
மாயவலை சிக்காமல்
போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை
தேவையில்லை } (2)

ஆண் : { என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே….. } (2)

ஆண் : என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே…..

ஆண் : எதுக்காக கிட்ட
வந்தாலோ எதை தேடி
விட்டுப் போனாலோ
விழுந்தாலும் நான்
உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிா்ந்திடுவேனே நானும்

ஆண் : { அடக் காதல் என்பது
மாயவலை சிக்காமல்
போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை
தேவையில்லை } (2)

ஆண் : { என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே….. } (2)

ஆண் : { கத்தி இல்ல ரத்தம்
இல்ல ரவுடிதான் காதலிக்க
நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான் } (4)
{ நானும் ரவுடிதான் } (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here