Singers : Rita and  Sukhwinder Singh

Music by : Srikanth Deva

Male : Unnoda purushanaaga
Vela pottu kudu enakku
Kooli kooda thaevailla
Ezhuthi kudakkata

Female : Vela pottu kuduthu putta
Kaala vaari vittuduva
Unna naanum namba maaten
Thalli nilluda

Male : Naan nenacha mudippen
Evan thadutha vedippen
Nee enna venaanu sollaathae

Female : Unn thillum theriyum
Un lollum theriyum
Nee enna summa thaan merattaathae

Male : Pidivaatham vendamadi
Naan pidivaatha kaaranadi
Naan aasapatta pennae neethaan
Enna mattum vena sollathae
Nee enna mattum vena sollathae..
Hey ey ey ey
Nee enna mattum vena sollathae
Nee enna mattum vena sollathae
Hey ey ey ey

Male : Unnoda purushanaaga
Vela pottu kudu enakku
Kooli kooda thaevailla
Ezhuthi kudakkata

Female : Vela pottu kuduthu putta
Kaala vaari vittuduva
Unna naanum namba maaten
Thalli nilluda

Male : Manasa odichuputtu
Vayasa kadichukittu
Thaviya thavikirennae
Vaadi vaadi

Female : Thittam pottuputta
Kitta vanthuputta
Annala kothikkirenae
Poda Poda

Male : Unn vegathila uthataala
Thinam nadapatha paarpenae

Female : Unn udambu en udambaala
Thinam eda pottu paarpennae

Male : Ohh..nachunnu
Unna naan kattikidava
Female : Chikkunu naanum thaan
Ottikidava
Male : Ada naan thaan
Unna mulusaaga muzhungidava

Female : Naan konjam morattu ponnu
Ada nee konjam thalli nillu
Unna thaanae kaapathika
Enna mattum kaadhal panaathae
Enna mattum kaadhal panaathae
Enna mattum kaadhal panaathae
Nee enna mattum kaadhal panaathae
Hey ey ey hoi

Chorus : …………………………………….

Female : Mooda mathiputta
Sooda yethiputta
Yetho pannuthuda
Ulla ulla

Male : Enna bothai ingae
Unna kaadhalika
Evanum kurukkidavae
Illa illa

Female : Naa unna pathi nenakaiyilae
En odambelaam otharuthada
Male : Naan un virallai pudikayillae
En otha naadi padharuthadi

Female : Unnakum ennakkum
Yega poruthom
Male : Ithaanda oorrukku
Romba uruthum
Female : Ada yaaru enna
Sonnaalum namakennada

Male : Unna naan vidmaatendi
Nee sollamaa thodamaatendi
Un kaala suthi kedappenadi
Enna mattum vena sollaathae

Male : Unnoda purushanaaga
Vela pottu kudu enakku
Kooli kooda thaevailla
Ezhuthi kudakkata

Female : Vela pottu kuduthu putta
Kaala vaari vittuduva
Unna naanum namba maaten
Thalli nilluda

Male : Naan nenacha mudippen
Evan thadutha vedippen
Nee enna venaanu sollaathae

Female : Unn thillum theriyum
Un lollum theriyum
Nee enna summa thaan merattaathae

Male : Pidivaatham vendamadi
Naan pidivaatha kaaranadi
Naan aasapatta pennae neethaan
Enna mattum vena sollathae
Enna mattum vena sollathae..
Enna mattum vena sollathae
Nee enna mattum vena sollathae

Female : Enna mattum vena sollathae
Enna mattum vena sollathae
Enna enna mattum vena sollathae

Whistling : ……………………………………

Male : Enna mattum vena sollathae

பாடகி : ரிடா

பாடகர் : சுக்வின்டர் சிங்க்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : உன்னோட புருஷனாக
வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை
எழுதி குடுக்கட்டா

பெண் : வேலை போட்டு
குடுத்து புட்டா கால வாரி
விட்டுடுவ உன்ன நானும்
நம்ப மாட்டேன் தள்ளி
நில்லுடா

ஆண் : நான் நெனச்சா
முடிப்பேன் எவன் தடுத்தா
வெடிப்பேன் நீ என்ன
வேணான்னு சொல்லாதே

பெண் : உன் தில்லும்
தெரியும் உன் லொல்லும்
தெரியும் நீ என்ன சும்மா
தான் மிரட்டாதே

ஆண் : பிடிவாதம் வேண்டாமடி
நான் பிடிவாத காரனடி நான் ஆச
பட்ட பெண்ணே நீதான் என்ன
மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா
சொல்லாதே ஹே ஏய் ஏய் ஏய்
ஏய் நீ என்ன மட்டும் வேணா
சொல்லாதே நீ என்ன மட்டும்
வேணா சொல்லாதே ஹே
ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண் : உன்னோட புருஷனாக
வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை
எழுதி குடுக்கட்டா

பெண் : வேலை போட்டு
குடுத்து புட்டா கால வாரி
விட்டுடுவ உன்ன நானும்
நம்ப மாட்டேன் தள்ளி
நில்லுடா

ஆண் : மனச ஒடிச்சு
புட்டு வயச கடிச்சு கிட்டு
தவியா தவிக்கிறேனே
வாடி வாடி

பெண் : திட்டம் போட்டு
புட்ட கிட்ட வந்து புட்ட
அனலா கொதிக்கிறேனே
போடா போடா

ஆண் : உன் வேகத்தில
உதட்டால தினம் நடப்பத
பார்ப்பேனே

பெண் : உன் உடம்ப
என் உடம்பால தினம்
எடை போட்டு
பார்ப்பேனே

ஆண் : ஓ நச்சுன்னு உன்ன
நான் கட்டிகிடவா
பெண் : சிக்குன்னு நானும்
தான் ஒட்டி கிடவா
ஆண் : அட நான் தான்
உன்ன முழுசாக
முழுங்கிடவா

பெண் : நான் கொஞ்சம்
மொரட்டு பொண்ணு அட
நீ கொஞ்சம் தள்ளி நில்லு
உன்ன தானே காப்பாத்திக்க
என்ன மட்டும் காதல்
பண்ணாதே என்ன மட்டும்
காதல் பண்ணாதே என்ன
மட்டும் காதல் பண்ணாதே
நீ என்ன மட்டும் காதல்
பண்ணாதே ஹே ஏய் ஏய்
ஹோய்

குழு : ………………………….

பெண் : மூட மாத்தி புட்ட
சூட ஏத்தி புட்ட ஏதோ
பண்ணுது டா உள்ள
உள்ள

ஆண் : என்ன போதை
இங்கே உன்ன காதலிக்க
எவனும் குறுக்கிடவே
இல்ல இல்ல

பெண் : நா உன்ன பத்தி
நினைக்கையிலே என்
உடம்பெல்லாம் உதறுதடா
ஆண் : நான் உன் விரலை
புடிக்கையிலே என் ஒத்த
நாடி பதறுதடி

பெண் : உனக்கும் எனக்கும்
ஏகா பொருத்தம்
ஆண் : இதான்டா ஊருக்கு
ரொம்ப உறுத்தும்
பெண் : அட யாரு என்ன
சொன்னாலும் நமக்கென்னடா

ஆண் : உன்ன நான் விட
மாட்டேன்டி நீ சொல்லாம
தொட மாட்டேன்டி உன்
கால சுத்தி கிடப்பேனடி
என்ன மட்டும் வேணா
சொல்லாதே

ஆண் : உன்னோட
புருஷனாக வேலை
போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை
இல்லை எழுதி
குடுக்கட்டா

பெண் : வேலை போட்டு
குடுத்து புட்டா கால வாரி
விட்டுடுவ உன்ன நானும்
நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா

ஆண் : நான் நெனச்சா
முடிப்பேன் எவன் தடுத்தா
வெடிப்பேன் நீ என்ன
வேணான்னு சொல்லாதே

பெண் : உன் தில்லும்
தெரியும் உன் லொல்லும்
தெரியும் நீ என்ன சும்மா
தான் மிரட்டாதே

ஆண் : பிடிவாதம் வேண்டாமடி
நான் பிடிவாத காரனடி நான் ஆச
பட்ட பெண்ணே நீதான் என்ன
மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா
சொல்லாதே என்ன மட்டும்
வேணா சொல்லாதே நீ என்ன
மட்டும் வேணா சொல்லாதே

பெண் : என்ன மட்டும்
வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா
சொல்லாதே என்ன
என்ன மட்டும் வேணா
சொல்லாதே

விஷ்லிங் : ………………………

ஆண் : என்ன மட்டும்
வேணா சொல்லாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here