Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : R. Sudharsanam

Male : Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai
Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai

Female : Naan unnai ninaithaen

Male : En kaigal un mel patta podhu
Enna unarndhaai
Female : Naan ennai marandhaen
Naan ennai marandhaen

Male : Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai

Female : Naan unnai ninaithaen

Male : Kannum kannum kalandha podhu
Kaandham kavarndhadhaa
Kannum kannum kalandha podhu
Kaandham kavarndhadhaa

Female : Yaekaandham parandhadhu
Yaekaandham parandhadhu

Male : Idhazhum idhazhum nerungum podhu
Sugam therindhadhaa

Female : Illai sorgam therindhadhu
Sorgam therindhadhu

Male : Aahaa

Female : Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai

Male : Naan unnai ninaithaen

Female : Kaalamellaam en madiyil
Thoonga vandhavarae
Kaalamellaam en madiyil
Thoonga vandhavarae
Kaadhalukku paadam solla
Viraindhu vandhavarae

Male : Kulir kaala kaatru polae
Kuzhaindhu vandhavalae
Kulir kaala kaatru polae
Kuzhaindhu vandhavalae
Kodi kodi inbam thandhu aadi vandhavalae

Male : Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai

Female : Unnai ninaithaen

Male : Naan unnai ninaithaen

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்

பெண் : நான் உன்னை நினைத்தேன்

ஆண் : என் கைகள் உன் மேல் பட்ட போது
என்ன உணர்ந்தாய்

பெண் : நான் என்னை மறந்தேன்
நான் என்னை மறந்தேன்

ஆண் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்

பெண் : நான் உன்னை நினைத்தேன்

ஆண் : கண்ணும் கண்ணும் கலந்த போது
காந்தம் கவர்ந்ததா
கண்ணும் கண்ணும் கலந்த போது
காந்தம் கவர்ந்ததா

பெண் : ஏகாந்தம் பறந்தது ஏகாந்தம் பறந்தது

ஆண் : இதழும் இதழும் நெருங்கும் போது
சுகம் தெரிந்ததா

பெண் : இல்லை சொர்க்கம் தெரிந்தது
சொர்க்கம் தெரிந்தது

ஆண் : ஆஹா

பெண் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்

ஆண் : நான் உன்னை நினைத்தேன்

பெண் : காலமெல்லாம் என் மடியில்
தூங்க வந்தவரே
காலமெல்லாம் என் மடியில்
தூங்க வந்தவரே
காதலுக்கு பாடம் சொல்ல விரைந்து வந்தவரே

ஆண் : குளிர் காலக் காற்று போல
குழைந்து வந்தவளே
குளிர் காலக் காற்று போல
குழைந்து வந்தவளே
கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே

பெண் : என்னை முதன் முதலாக பார்த்த போது

பெண் : உன்னை நினைத்தேன்

ஆண் : நான் உன்னை நினைத்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here