Singer : Jamuna Rani

Music by : K. V. Mahadevan

Female : Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam

Female : Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam

Female : Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum

Female : {Pani manadhil thaen suvaiyai
Sindhugindra paruvam
Paalai pola inimaiyaana
Uruvam konda paruvam} (2)
Kalaimaganin karpanaiyil
Kalaimaganin karpanaiyil
Sera vantha paruvam
Un kannethirae aada vandha paruvam
Un kannethirae aada vandha paruvam

Female : Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum

Female : Haaa…
{Alai kadalil neendhum bothu
Thondrugindra inbam
Azhagi kaiyil thoongum bothu
Mayangugindra inbam} (2)
Kodi selvam koodum podhum
Kodi selvam koodum podhum
Sernthidadha inbam
Ilam kanniyidam thaengi nirkkum inbam
Ilam kanniyidam thaengi nirkkum inbam

Female : Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum
Pattai kelu….kelu
Kettu kondae aada thonum
Idhu paruvam nalla uruvam
Ilamai inbam vandhu modhugindra paruvam

Female : Ennai paaru …paaru
Paarthu kondae irukka thonum

பாடகி : ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : என்னைப் பாரு……பாரு…….
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு……..கேளு…….
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்…..நல்ல உருவம்……
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்

பெண் : என்னைப் பாரு……பாரு…….
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு……..கேளு…….
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்…..நல்ல உருவம்……
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்

பெண் : என்னைப் பாரு……பாரு…….
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்

பெண் : ஓஒ…….
{பனி மனதில் தேன் சுவையை
சிந்துகின்ற பருவம்
பாலைப் போல இனிமையான
உருவம் கொண்ட பருவம்} (2)

பெண் : கலைமகனின் கற்பனையில்
கலைமகனின் கற்பனையில்
சேர வந்த பருவம்
கண்ணெதிரே ஆட வந்த பருவம்
உன் கண்ணெதிரே ஆட வந்த பருவம்

பெண் : என்னைப் பாரு……பாரு…….
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு……..கேளு…….
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
என்னைப் பாரு……பாரு…….
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்

பெண் : ஹா……
{அலைக் கடலில் நீந்தும்போது
தோன்றுகின்ற இன்பம்
அழகி கையில் தூங்கும்போது
மயங்குகின்ற இன்பம்} (2)

பெண் : கோடி செல்வம் கூடும்போதும்
கோடி செல்வம் கூடும்போதும்
சேர்ந்திடாத இன்பம்
கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்
இளம் கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்

பெண் : என்னைப் பாரு……பாரு…….
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பாட்டைக் கேளு……..கேளு…….
கேட்டுக் கொண்டே ஆடத் தோணும்
இது பருவம்…..நல்ல உருவம்……
இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்

பெண் : என்னைப் பாரு……பாரு…….
பார்த்துக் கொண்டே இருக்க தோணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here