Singer : Jikki

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Ennai paarai en kannai paarai
Ennai paarai en kannai paarai
Enni enni yengum indha pennai paaraai

Female : Ennai paarai en kannai paarai
Ennai paarai en kannai paarai
Enni enni yengum indha pennai paaraai

Female : Unai naadiyae endhan manam vaadudhae
Hoo oo ooo
Unai naadiyae endhan manam vaadudhae
Yogiyai pol innum vedhaandham yeno
Yogiyai pol innum vedhaandham yeno
Enai polae ezhil mangai yaar…oooo
Enai polae ezhil mangai yaar…hoo
Enni enni yengum indha pennai paaraai

Female : Ennai paarai en kannai paarai
Ennai paarai en kannai paarai
Enni enni yengum indha pennai paaraai

Female : Naadaalum yogame nalla sugabogame
Thedaamal unai naadudhae
Azhagaai aadidum kiliyai nee
Anugiyae vandhaal aasthiaye paripoguma
Aaa..aaa….

Female : Parigaasama illai pidivathama..hoo oo
Parigaasama illai pidivathama
Paasamudan konjam paaradhadheno
Paasamudan konjam paaradhadheno
Punnagai thaaarai anbudan vaaraai
Punnagai thaaarai anbudan vaaraai
Kaniyunna manamillaiyaa..hoo oo
Kaniyunna manamillaiyaa..hoo
Enni enni yengum indha pennai paaraai

Female : Ennai paarai en kannai paarai
Ennai paarai en kannai paarai
Enni enni yengum indha pennai paaraai

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : என்னை பாராய் என் கண்ணை பாராய்
என்னை பாராய் என் கண்ணை பாராய்
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

பெண் : என்னை பாராய் என் கண்ணை பாராய்
என்னை பாராய் என் கண்ணை பாராய்
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

பெண் : உனை நாடியே எந்தன் மனம் வாடுதே
ஹோ …ஓ
உனை நாடியே எந்தன் மனம் வாடுதே
யோகியை போல் இன்னும் வேதாந்தம் ஏனோ
யோகியை போல் இன்னும் வேதாந்தம் ஏனோ
எனை போலே எழில் மங்கை யார் ஓ…
எனை போலே எழில் மங்கை யார்..ஹோ
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

பெண் : என்னை பாராய் என் கண்ணை பாராய்
என்னை பாராய் கண்ணை பாராய்
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

பெண் : நாடாளும் யோகமே நல்ல சுகபோகமே
தேடாமல் உனை நாடுதே அழகாய்
ஆடிடும் கிளியை நீ அணுகியே வந்தால்
ஆஸ்தியே பறிபோகுமா…….ஆ..ஆஅ…

பெண் : பரிகாசமா இல்லை பிடிவாதமா..ஹோ..ஓ
பரிகாசமா இல்லை பிடிவாதமா
பாசமுடன் கொஞ்சம் பாராத தேனோ
பாசமுடன் கொஞ்சம் பாராத தேனோ
புன்னகை தாரை அன்புடன் வாராய்
புன்னகை தாரை அன்புடன் வாராய்
கனியுண்ண மனமில்லையா..ஹோ.. ஓ …..
கனியுண்ண மனமில்லையா…ஹோ ..
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

பெண் : என்னை பாராய் என் கண்ணை பாராய்
என்னை பாராய் கண்ணை பாராய்
எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here