Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Ennai paarthu suthi suthi
Vandhavargal ethanaiyoo
Kannai paarthu sokki sokki
Ponavargal ethanaiyoo

Female : Kann adichitta
Mannar ingae thaan
Kai asaichutta
Kaaladiyil thaan

Female : Unnai paarthu kettu ponen
Kattazhagu raasa
Ennam thavipathunaalae
Katti kollu lesaa

Female : Ennai paarthu suthi suthi
Vandhavargal ethanaiyoo
Kannai paarthu sokki sokki
Ponavargal ethanaiyoo

Female : Singaara thoniyai thedu
Javvaadhu medaiyai podu
Sokkaatha aambalai yaaru
Sollaama nee vanthu seru

Female : Kattikolla maanae maanae
Aaaa….aaa….aa….aaa….
Kattikolla maanae maanae
Kattilukku thaenae thaenae
Methai varai thaaya thaaya
Othigaikku vaaya vaaya

Female : Aa unnai paarthu kettu ponen
Kattazhagu raasa ye
Ennam thavipathunaalae
Katti kollu lesaa

Female : Ennai paarthu suthi suthi
Vandhavargal ethanaiyoo
Kannai paarthu sokki sokki
Ponavargal ethanaiyoo

Female : ………………………..

Female : Sevvaazha thottathin meedhu
Singaara thaen kooda paaru
Oiyaara maadhulai poovil
Ullaasa oorvalam nooru

Female : Inbaradham odum odum..
Mmmm aaa….aaa….aaa….aa….
Inbaradham odum odum
Thangaradham thedum thedum
Palli arai rosaa rosaa
Palli kollu raasa raasa

Female : Aa unnai paarthu kettu ponen
Kattazhagu raasa
Ennam thavipathunaalae
Katti kollu lesaa

Female : Ennai paarthu suthi suthi
Vandhavargal ethanaiyoo
Kannai paarthu sokki sokki
Ponavargal ethanaiyoo

Female : Kann adichitta
Mannar ingae thaan
Kai asaichutta
Kaaladiyil thaan

Female : Unnai paarthu kettu ponen
Kattazhagu raasa
Ennam thavipathunaalae
Katti kollu lesaa

Female : Ennai paarthu suthi suthi
Vandhavargal ethanaiyoo
Kannai paarthu sokki sokki
Ponavargal ethanaiyoo

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

பெண் : கண் அடிச்சுத்தான்
மன்னர் இங்கேதான்
கை அசைச்சுத்தான்
காலடியில்தான்….

பெண் : உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

பெண் : சிங்கார தோணியை தேடு
ஜவ்வாது மேடையை போடு
சொக்காத ஆம்பளை யாரு
சொல்லாம நீ வந்து சேரு

பெண் : கட்டிக்கொள்ள
மானே மானே…ஏ……..
ஆஅ….ஆஅ….ஆஅ….
கட்டிக்கொள்ள மானே மானே
கட்டிலுக்கு தேனே தேனே
மெத்தை வரை தாயா தாயா
ஒத்திகைக்கு வாயா வாயா

பெண் : ஹா உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா ஹேஏ…..
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

பெண் : ……………………..

பெண் : செவ்வாழை தோட்டத்தின் மீது
சிங்கார தேன்கூட பாரு
ஒய்யார மாதுளைப் பூவில்
உல்லாச ஊர்வலம் நூறு

பெண் : இன்பரதம்
ஓடும் ஓடும்….ம்ம்ம்….
ஆஆ….ஆஅ…..ஆ…
இன்பரதம் ஓடும் ஓடும்
தங்கரதம் தேடும் தேடும்
பள்ளியறை ரோசா ரோசா
பள்ளி கொள்ள ராசா ராசா

பெண் : ஆ உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா…..
ஹா எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ

பெண் : கண் அடிச்சுத்தான்
மன்னர் இங்கேதான்
கை அசைச்சுத்தான்
காலடியில்தான்

பெண் : உன்னை பார்த்து
கெட்டு போனேன்
கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிகொள்ளு லேசா

பெண் : என்னை பார்த்து சுத்தி சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணை பார்த்து சொக்கி சொக்கி
போனவர்கள் எத்தனையோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here